தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களுக்கு மச்ச பலன்கள்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பெண்களுக்கு மச்ச பலன்கள்
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
தலையில் மச்சம் :
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
நெற்றியின் நடுவில் மச்சம்:
நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம்:
காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள்.
வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய் தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.
கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.
இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதி யாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
மார்பில் மச்சம்:
பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள்.
அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.
வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
முதுகில் மச்சம்:
கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.
தொடை:
இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.
வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள்.
அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி என்கின்றனர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தலிவா.... ஆண்களுக்கான மச்சபலன்கள் எல்லாம் போடமாட்டீங்களா..???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தயாராகிகொண்டிருக்கிறதுகவிக்காதலன் wrote:தலிவா.... ஆண்களுக்கான மச்சபலன்கள் எல்லாம் போடமாட்டீங்களா..???
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தயாராகிகொண்டிருக்கிறதுகவிக்காதலன் wrote:தலிவா.... ஆண்களுக்கான மச்சபலன்கள் எல்லாம் போடமாட்டீங்களா..???
ஓஓ... நீங்க தான் தயார் பண்றீங்களா...??? " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
இல்லை நண்பரே இணையத்திலிருந்து தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்லை நண்பரே இணையத்திலிருந்து தான்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
--
:héhé:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
இதுல ஒரு சூட்சுமம் தெரியுதே ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
கவிக்காதலன் wrote:அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா பாஸ்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
அட மச்சம் பற்றி பேசினா மீரா ஜாஸ்மினையும் கூப்பிடுறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அட மச்சம் பற்றி பேசினா மீரா ஜாஸ்மினையும் கூப்பிடுறீங்க
சும்மா இருந்தவரா தூண்டி விட்டதே நீங்கதான் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
அரசன் wrote:கவிக்காதலன் wrote:அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா பாஸ்
இன்ன பண்றது தல... பிறக்கும்போதே இப்படிதான்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
கவிக்காதலன் wrote:அரசன் wrote:கவிக்காதலன் wrote:அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா பாஸ்
இன்ன பண்றது தல... பிறக்கும்போதே இப்படிதான்...
இருக்கட்டும் இருக்கட்டும் இருக்கட்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
சரி அப்படியே இருக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அட மச்சம் பற்றி பேசினா மீரா ஜாஸ்மினையும் கூப்பிடுறீங்க
மீரா ஜாஸ்மினுக்கு இடது தாடையில் மச்சம் இருக்காம்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அப்படியே இருக்கட்டும்
அவர திருத்த ஒரு வழி சொல்லுங்கப்பு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
திருந்தவா? திருந்தவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறவங்கள எப்படிப்பா திருத்த முடியும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
கவிக்காதலன் wrote:அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
எல்லோரும் இங்கதான் இருக்கிறீங்களோ? எனக்குத்தான் நேரம் போதவில்லை (.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு ஆரையோ பெயரெல்லாம் சொல்றீங்க மக்கள்ஸ்ஸ்... த.தோ இருக்கிற எங்களையெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவில்லையோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அப்படியே இருக்கட்டும்
அவர திருத்த ஒரு வழி சொல்லுங்கப்பு
என்னை திருத்துறதுக்கா..???
வீணா முயற்சி வேண்டாம்... அது ரொம்ப கடினம்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
arony wrote:கவிக்காதலன் wrote:அ.இராமநாதன் wrote:
--
மீரா ஜாஸ்மின் அழகு...!!!
எல்லோரும் இங்கதான் இருக்கிறீங்களோ? எனக்குத்தான் நேரம் போதவில்லை (.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு ஆரையோ பெயரெல்லாம் சொல்றீங்க மக்கள்ஸ்ஸ்... த.தோ இருக்கிற எங்களையெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவில்லையோ?
உங்கள் பெயரையும் சொல்லிருக்கலாம்... ஆனா பெயருக்கு பின்னாடி “அழகு” என்ர வார்த்தையை பயன்படுத்த முடியாதே... அதான் சொல்லவில்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களுக்கு மச்ச பலன்கள்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அப்போ பெயருக்கு முன்னால போடலாமெல்லோ? " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
யூஜின் பார்த்து மெதுவா அடிங்க.. காயம் கீயம் வந்திடப்போகுது....
யூஜின் பார்த்து மெதுவா அடிங்க.. காயம் கீயம் வந்திடப்போகுது....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆண்களுக்கான மச்ச பலன் -- மச்ச சாஸ்திரம்
» பெண்களுக்கான மச்ச பலன் -- மச்ச சாஸ்திரம்
» ஆண்களுக்கான மச்ச பலன்
» பெண்களுக்கான மச்ச பலன்
» பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்
» பெண்களுக்கான மச்ச பலன் -- மச்ச சாஸ்திரம்
» ஆண்களுக்கான மச்ச பலன்
» பெண்களுக்கான மச்ச பலன்
» பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum