தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லிப்ஸ்டிக் போடுவது எப்படி!

Go down

லிப்ஸ்டிக் போடுவது எப்படி! Empty லிப்ஸ்டிக் போடுவது எப்படி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 2:46 pm

[You must be registered and logged in to see this image.]


லிப்ஸ்டிக் போடுவது உதடுகளில் எழுதும் கவிதை போன்றது. அதை ரசித்துச் செய்ய வேண்டும். இப்படி…!

* முதலில் கவனிக்க வேடியது லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றைத்தான். லிப்ஸ்டிக் குச்சி உங்கள் உதடுகளுக்கு ஏற்ப குவிந்தோ, உருண்டை வடிவமாகவோ இருக்க வேண்டும். அது லிப்ஸ்டிக் பூச வசதியாகவும், சாயம் எல்லா இடங்களிலும் பரவ வசதி யாகவும் இருக்கும்.

* லிப்ஸ்டிக் போடும் எல்லையைக் குறிக்க கோடு வரைய பயன்படும் லைனர், நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* கோடு வரைந்த பின் லிப்ஸ்டிக் பூசும்போது முழுமையாக கோடு மறையும் அளவிற்கு நன்றாக வண்ணம் பூசிவிடுங்கள்.
* லிப்ஸ்டிக் பலவிதங்களில் கிடைக்கிறது. பளபளப்பு மிகுந்த, பளபளப்பு குறைந்த, பாலாடை படிந்தது போன்ற, உறைபனி மூடியது போன்றவை அவைகளில் குறிப்பிடத்தக்கவை. நீங்கள் விரும்பியதை வாங்கி பயன்படுத்தலாம்.
* ஒரே நேரத்தில் இரு தடவை லிப்ஸ்டிக் பூசுவது, உதட்டுச் சாயத்தை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும். இப்படிச் செய்ய விரும்பினால் முதலில் சாயம் பூசிய ஒரு நிமிடத்தில் மெல்லிய பேப்பரால் லிப்ஸ்டிக் மீது ஒற்றி எடுத்துவிட்டு அதன்மேல் மீண்டும் பூசுங்கள்.
* உதட்டுச் சாயத்திற்கு மேலாக லிப் கிளாஸ் எனப்படும் மெல்லிய கண்ணாடித் தாளை ஒட்டிக் கொள்ளலாம்.


* லிப் கிளாஸ் உதட்டை புடைபாகக் காட்டும். எனவே இயல்பாகவே தடித்த உதடுகள் கொண்டவர்கள் லிப்-கிளாசை தவிர்க்க வேண்டும்.
* முகத்தில் மெல்லிய புன்னகைடன் இளம்சிவப்பாக இருக்கும் உதடுகள் பலரையும் ஈர்க்கும். உதடுகள் வளமாக இருந்தால்தான் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
* காதல் உணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் உதடுகளுக்கு முக்கியபங்கு உண்டு. ஒரு உண்மை சொல்ல வேண்டுமானால் உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் உங்களுக்கும், கணவருக்குமான நெருக்கம் கூட குறையலாம். எனவே உதடுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
* உதடுகள் உலர்ந்து போவதுதான் பலரது பிரச்சினையாக இருக்கிறது. போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்காததால் உதடுகள் வறண்டு போகும். காய்கறிகள், வைட்டமின் உணவுகளை சரியாகச் சேர்த்து வந்தால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும்.
* உதடுகள் உலர்ந்துபோனால் பலரும் நாக்கால் வருடி ஈரமாக்கிக் கொள்கிறார்கள். இது தவறானதாகும்.
* உதடுகள் அடிக்கடி வறண்டு போவதாக உணருபவர்கள் அதற்கான கிரீம், ஜெல்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
* இயல்பிலேயே உதடுகள் அழகு குறைந்தும், ஒழுங்கற்றும் இருப்பவர்களுக்கு `லிப் ஆக்மென்டேசன்’ சிகிச்சை இருக்கிறது. அறுவைச் சிகிச்சையான இதை மேற்கொள்வதன் மூலம் அழகான உதடுகளை பெறலாம்.
* உதடுகளில் ஓவியம் வரைந்து அழகுபடுத்தும் `லிப் டாட்டூ’ முறையிலும் உதடுகள் அழகுபடுத்தபடுகின்றன. ஆனால் இது ஆப்பிரிக்க நாட்டில் பிறந்து பழமையாகிபோன முறையாக இருக்கிறது. விரும்புபவர்கள் டாட்டூ வரைந்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.
* உதடுகளில் துளையிட்டு அலங்கரித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவேண்டும், மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்ற அதிக ஆர்வம் உடையவர்கள் இந்த வகை அலங்காரத்தில் ஈடுபாடு காட்டுகிறார்கள். உடல் உறுப்புகளில் துளையிட்டு வளையங்கள், ஆபரணங்கள் அணிவதுபோலவே, உதட்டு பகுதியிலும் துளைகள் போட்டு அலங்கரித்துக் கொள்கிறார்கள். சிலர் உதட்டுக்கு அடியில் தகடுகளை (பிளேட்) வைத்து அழகுபடுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum