தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரோஜர் பேக்கன்
Page 1 of 1
ரோஜர் பேக்கன்
ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று தன் வாழ்நாளில் ஒவ்வொரு 24 மணி நேரத்தையும் ஆராய்ச்சிக்கென்றே செலவழித்து, தான்
ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தவற்றை மூன்று புத்தகங்களாக எழுதினார்.
இறுதியில் அவரே தனது ஆராய்ச்சிகள் முழுவதும் தவறானவை என்றும், தான் வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தவறு எனவும் அறிக்கை வெளியிட்டார்.
ஆம்... ரோஜர் பேக்கன் என்னும் இந்த விஞ்ஞானி வாழ்ந்த 1200 முதல் 1300
க்கு இடைப்பட்ட காலம் விஞ்ஞானிகளுக்கு துன்பங்கள் விளைவிக்கப்பட்ட காலம்.
அக்கால மக்கள் ஏற்கனவே அறிஞர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களைச்
சோதித்துப் பார்ப்பது கெட்ட செயல் எனக் கருதினர்.
எனவே, இவரது கண்டுபிடிப்புகளான சிறியதை பெரிதுபடுத்திக் காட்டும் கண்ணாடி, வெடிமருந்து போன்றவற்றைக் கண்ட மக்கள் இவன் பேய்களைக் கொண்டு கண்கட்டிவித்தை காட்டுகிறான் என பேசிக் கொண்டனர். விளைவு, இவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. அச்சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்கவே ரோஜர் பேக்கன் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
1214-ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள இல்செஸ்டர் என்னும் இடத்தில் பிறந்த ரோஜர் பேக்கன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ‘தியாலஜி’ என்கிற வேதசாஸ்திரத்தைப் பயின்றார்.
இவர்
காலத்தில் மக்கள் ஆட்டின் இரத்தத்தில் வைரம் கரைந்துள்ளதாக நம்பினர்.
இதனை தைரியமாகப் பரிசோதனை செய்து காட்டிய இவர் மக்களின் கருத்து தவறானது
என நிரூபித்துக் காட்டினார்.
1250-ம் ஆண்டு நிலக்கரி, வெடியுப்பு
மற்றும் கந்தகம் கலந்து தயாரிக்கப்பட்ட வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்.
கண்கள் வேலை செய்யும் விதம் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்த இவர் 1268-ம்
ஆண்டு தனது கண்டுபிடிப்பான சிறியவற்றை பெரிதுபடுத்திக் காட்டும்
கண்ணாடியைப் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தலாம் என அறிவித்தார்.
பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களும் உண்மையில் மிகப் பெரியவை என ஆராய்ந்து கூறினார்.
1294-ம் ஆண்டு ரோஜர் பேக்கன் தனது எண்பதாவது வயதில் மரணமடைந்தார். தற்போது இவர் ‘நவீன அறிவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum