தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் புண்ணியம் நீயடி

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters

Go down

என் புண்ணியம் நீயடி Empty என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Mon Mar 14, 2011 1:45 pm

[You must be registered and logged in to see this image.]

என் இதழ் உதிர்த்த
கடுத்த அனல் சொற்கள்
உன் மௌனப் பனியில்
விழுந்து உறைந்துபோகிறது

ஆண்மையின் ஆணவத் தீ
பெண்மையின் சாந்தத்தில்
நீத்துப் போய்விட்டதே என்று
என் நோக்கி நகைக்கிறது
உறைந்த அனல் சொற்கள்

மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்

இந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு

இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை


Last edited by செய்தாலி on Mon Mar 14, 2011 8:08 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 14, 2011 2:01 pm

//இந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு//

அனைத்து வரிகளும் அருமை ரசித்தேன்.. உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by தோழி பிரஷா Mon Mar 14, 2011 2:03 pm

அருமை. அனைத்து வரிகளும் சிறப்பானவை.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Mon Mar 14, 2011 3:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு//

அனைத்து வரிகளும் அருமை ரசித்தேன்.. உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்

காரணம் இன்றி என்னவளை சிறிதாய் திட்டிவிட்டேன்
ஒருவாரமாய் மனம் புண்பட்டு இருந்தது
இந்த கிறுக்கல் வழி என்னவளிடத்தில் மன்னிப்பு கோருகிறேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Mon Mar 14, 2011 3:23 pm

தோழி பிரஷா wrote:அருமை. அனைத்து வரிகளும் சிறப்பானவை.

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by வ.வனிதா Mon Mar 14, 2011 3:54 pm

அருமை அருமை !
"இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை"

இந்த வரிகளில் வலிகள் சுமந்த அக்கறைக்காதல் அம்பலமாகிறது ! வாழ்த்துக்கள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Mon Mar 14, 2011 4:34 pm

வ.வனிதா wrote:அருமை அருமை !
"இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை"

இந்த வரிகளில் வலிகள் சுமந்த அக்கறைக்காதல் அம்பலமாகிறது ! வாழ்த்துக்கள் !

என் உணர்வுகளை புரிந்த உங்களின் கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by கவிக்காதலன் Tue Mar 15, 2011 8:51 pm

"இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை"

நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by சிசு Wed Mar 16, 2011 3:01 pm

என் புண்ணியம் நீயடி - சேக்காளியின் சிறகில், வண்ணக்கலவைகளுடன் இன்னுமொரு இறகு
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Wed Mar 16, 2011 7:26 pm

கவிக்காதலன் wrote:
"இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை"

நல்லா இருக்கு...!!!

நன்றி அநீஷ்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Wed Mar 16, 2011 7:27 pm

C-Su wrote:என் புண்ணியம் நீயடி - சேக்காளியின் சிறகில், வண்ணக்கலவைகளுடன் இன்னுமொரு இறகு

நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 16, 2011 7:28 pm

கோபம் தணிந்ததா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by செய்தாலி Wed Mar 16, 2011 7:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கோபம் தணிந்ததா?

தணிந்து விட்டது நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 16, 2011 7:32 pm

செய்தாலி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கோபம் தணிந்ததா?

தணிந்து விட்டது நண்பா
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் புண்ணியம் நீயடி Empty Re: என் புண்ணியம் நீயடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum