தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இடைவெளிகள. (நகைச்சுவைக் கதை )
3 posters
Page 1 of 1
இடைவெளிகள. (நகைச்சுவைக் கதை )
[You must be registered and logged in to see this image.]
இடைவெளிகள. (நகைச்சுவைக் கதை )
நீண்ட நாட்களாக ஒரு சிரிப்பு பதிவு போடணும் என்று ஆசை .அதிகம் சோகம் கலந்த பதிவுகள் போடுவதாகவும் ஒரு செல்ல கண்டனம். சரி இதை பகிர்வோம், என விழைகிறேன்.
ஈழத்து போரினாலும் பொருளாதார தேவை நிமித்தமும பலர் புலம்பெயர்ந்தனர். அந்த வகையில் ராஜசேகரன் கனடா நாட்டுக்கு மேற்படிப்பின் நிமித்தம் புலம் பெயர்ந்தான். தாயகத்தில் மனைவி மேகலாவும் குழந்தை (ஆறுமாதம் ) அபிசேக் கையும் பிரிய வேண்டியதாயிற்று . காலபோக்கில் ராஜசேகரன் கல்வி நிலையில் உயர்ந்து தனக்கென ஒரு தொழில் தேடிக்கொண்டான். குடிவரவு முறைப்படி மனைவி மேகலாவும் குழந்தை அபிஷேக் உம் நான்கு வருடங்களின் பின் தந்தையுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் ஒரு கோடை விடுமுறையின் போது நாட்டுக்கு வந்தனர். இங்கு புரட்டாதி மாதம் பள்ளி தொடங்கும் காலம் . அபிக்கு நான்கு வயது முடிந்து இருந்ததால். அவனை பாலர் பாடசாலையில் சேர்த்தனர் . அவனும் நன்றாக் பள்ளி செல்ல விருப்பம் கொண்டவன். ஒரு தவணை முடிந்து அடுத்தவ வரடம் பங்குனி மாதம் ஆரம்பமாகியது. குழந்தையின் தேவைகளை கவனிக்க் வேண்டியிருந்ததாலும் , நாட்டின் நடை முறைகளை பழக வேண்டியிருந்ததாலும். மேகலா பகுதி நேரம் , ஆங்கில் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தாள். தாயகத்தில் சில இடையூருக ளால் ஆங்கில்க் கலவி தடைபட்டது . போதிய அறிவு பெற முடியாததாய் இருந்தது. இங்கும் பள்ளி முடிந்து அபியை போய் கூடிவரவேண்டியதாயிர்று . பள்ளி அண்மையி லி ருந்த்தால் பஸ் போக்குவரத்தும் கிடைக்கவில்லை.இங்கு பன்னிரு வயதுக்கு கீழ் பட்ட குழந்தை கள் தனித்து அனுமதிக்க் மாடார்கள்.பெற்றவர் பாதுகாவலர் துணையுடன் தான் அனுமதிப்பார்கள்.
அபி வீடுக்கு வந்ததும் மத்திய உணவை முடித்து. தாயார் பள்ளியில் நடந்ததை விசாரித்தார். வீட்டுப் பாடங்களும் உடனுக்குடன் செய்யும் ஆவல் உள்ளவன். அன்று அவரது ஆசிரியர் ...உலர் வலய நாடுகள், கால நிலை போன்றவற்றை விளக்க படுத்தி இருந்தார் . ( tropical country and seasons ). அந்த வார இறுதி நாளுக்கு (வெள்ளி ) tropical உலர் வலைய நாட்டு ஆடைகள் அணிந்துவ்ரும்படி கூறியிருந்தார். குழந்தை ..தனக்கு தெரிந்த முறையில் tropical country டிரஸ் அம்மா .........என்று சொன்னான். தாய்க்கு விளங்க வில்லை . ஹவாய் என்று சொ ல்லி பார்த்தான் ( இங்கு ஹவாய் கடற்கரை சுற்றுலாவுக்கு பெயர் போனது. இளம் அழகிகள் கழுத்தில் மாலை, இடுப்புக்கு கலர் கலராக் ஆடைகள், தலையில் தொப்பி வைத்து ஓர் வித் நடனம் ஆடுவர். ) இடுப்பில் கை வைத்தது நெளித்து ஆடிக் காட்டுகிறான். மகனின் நடனம் பார்த்து தாய்க்கு சிரிப்பு ...விழுந்து விழுந்து சிரிக்கிறார். எஸ் அம்மா ....மேலே அறைக்கு ஓடிபோய் .தலையில் தொப்பி ,கழுத்தில் மாலையுடன் , கட்டை காற் சட்டை போட்டு வருகிறான். இப்பொது ஓரளவு தாய்க்குப்புரிந்த்து. .
மாலையில் அயல வீட்டு சிநேகிதியின் மகள் இவனது பள்ளியில் படிக்கிறார். அவர் இவனுடன் விளையாட வருவார் . நம் மேகலா தன் சந்தேகத்தை கேட்டு தெளிகிறார். ஒரே சிரிப்பு . நானும் அந்த வீட்டுக்கு வார இறுதியில் போய் இருந்தேன். நானும் சிரித்தேன். இந்தக் கதைக்கும் கரு கிடைத்தது. காலத்தின் கோலம் . தாயும் மகனும் ஒரு நாட்டுக்கு வருவது . தாய்க்கு முப்ப்து மகனுக்கு மூன்று வயது. குழந்தைகள் விரைவில் பிடித்து விடுவார்கள் அவர்களது ஆசிரியை ஆங்கிளத்தில் விளங்க படுத்த்வார். தாயும் பள்ளிக்கு பாஷை படிக்க வேண்டிய நிலை. மொழிப் பரீட்சயம் , நாடு பற்றிய அறிவு , ஒரே நேரத்தில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு அவதானம் கூட . பெற்றவருக்கு ஆயிரம் பிரசினைகள். கலங்கமிலாத் பிஞ்சு உள்ளத்தில் விதைக்க படும் அறிவு விரைவில் பயன் தருகிறது. நானும் சிரித்தேன் நீங்களும் சிரிப்பு வந்தால் ஒரு வரி எழுதுங்கள். நன்றி .

நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இடைவெளிகள. (நகைச்சுவைக் கதை )
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இடைவெளிகள. (நகைச்சுவைக் கதை )
நானும் சிரித்தேன்.. சிரித்தாலும் பாசை புரியாத்தால் தான் அவங்க இப்பை முழிச்சு கொடுத்தாங்க.. ரொம்ப அருமையா பகிர்ந்து கொண்டீங்க ரொம்ப நன்றி அக்கா.. இதுபோல இன்னும் பல பகிர்வுகளை எதிர்பார்க்கிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நகைச்சுவைக் கவிதை
» நகைச்சுவைக் கவிதை
» ரயில் சிநேகிதம் ! நகைச்சுவைக் கவிதை
» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
» ஆராவமுதனும் அற்புத விளக்கும் - முழு நீள நகைச்சுவைக் கதை.
» நகைச்சுவைக் கவிதை
» ரயில் சிநேகிதம் ! நகைச்சுவைக் கவிதை
» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
» ஆராவமுதனும் அற்புத விளக்கும் - முழு நீள நகைச்சுவைக் கதை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum