தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புரியாமல் புலம்புகிறேன்
+7
செய்தாலி
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Mahiban
நிலாமதி
sivarathy
தோழி பிரஷா
11 posters
Page 1 of 1
புரியாமல் புலம்புகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
.............................................
[You must be registered and logged in to see this link.]
............................................
வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
.............................................
[You must be registered and logged in to see this link.]
............................................
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
வழிமாறி போனவனை{ளை}
உருமாற்றி போனவள்{ன்}
போனதிசை புரியமால்
புலம்பும் விதம் -உம் கவியினிலே
கலந்து ஒலிக்கிறது-தமிழ்தோட்ட
கவிச்சோலையிலும்....
உருமாற்றி போனவள்{ன்}
போனதிசை புரியமால்
புலம்பும் விதம் -உம் கவியினிலே
கலந்து ஒலிக்கிறது-தமிழ்தோட்ட
கவிச்சோலையிலும்....
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: புரியாமல் புலம்புகிறேன்
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்........
.....கவித்துவம் மிக மிக அருமை. :héhé: :héhé:
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்........
.....கவித்துவம் மிக மிக அருமை. :héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
மிக அருமை ...........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: புரியாமல் புலம்புகிறேன்
உங்கள் கவித்துவம் அருமை.. அனைத்து வரிகளுமே அருமை பாராட்டுக்கள் தோழி பிரஷா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி சிவரதிsivarathy wrote:வழிமாறி போனவனை{ளை}
உருமாற்றி போனவள்{ன்}
போனதிசை புரியமால்
புலம்பும் விதம் -உம் கவியினிலே
கலந்து ஒலிக்கிறது-தமிழ்தோட்ட
கவிச்சோலையிலும்....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி அக்காnilaamathy wrote:புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்........
.....கவித்துவம் மிக மிக அருமை. :héhé: :héhé:
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி மகிபன்.Mahiban wrote:மிக அருமை ...........
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி யூஜீன்.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கவித்துவம் அருமை.. அனைத்து வரிகளுமே அருமை பாராட்டுக்கள் தோழி பிரஷா
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
soka varikal romba arumaiyaka yeluthapattullathu.parattukal
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
soka varikal romba arumaiyaka yeluthapattullathu.parattukal
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி ராஜ்ப்டீபன்.RAJABDEEN wrote:புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
soka varikal romba arumaiyaka yeluthapattullathu.parattukal
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
வெறும் எழுத்துக்களை மாற்றி மாற்றி போட்டு கவிதை என்ற பெயரில்
எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் (என்னைபோல )
சிலர் மட்டும்தான் ஒரு கருவை எடுத்து கவிதைக்கான எல்லா அம்சங்களையும் தன் எழுத்துக்களில் கொண்டுவருவார்கள்
அந்தவகையில் உங்கள் கவிதைகளில் எழுத்துகோர்வைகள் வாசிப்பவனின்
மனதை வருடுகிறது
உங்களின் எழுத்துப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் (என்னைபோல )
சிலர் மட்டும்தான் ஒரு கருவை எடுத்து கவிதைக்கான எல்லா அம்சங்களையும் தன் எழுத்துக்களில் கொண்டுவருவார்கள்
அந்தவகையில் உங்கள் கவிதைகளில் எழுத்துகோர்வைகள் வாசிப்பவனின்
மனதை வருடுகிறது
உங்களின் எழுத்துப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Last edited by செய்தாலி on Tue Mar 15, 2011 4:41 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: புரியாமல் புலம்புகிறேன்
தோழி உங்கள் வரிகளை படிது பிரம்மித்து போயி
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: புரியாமல் புலம்புகிறேன்
அரசன் wrote:தோழி உங்கள் வரிகளை படிது பிரம்மித்து போயி
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: புரியாமல் புலம்புகிறேன்
உணமைத்தான் அரசன்.. ரொம்ப அருமையா எழுதிராங்க..அரசன் wrote:தோழி உங்கள் வரிகளை படிது பிரம்மித்து போயி
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புரியாமல் புலம்புகிறேன்
ரொம்ப நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புரியாமல் புலம்புகிறேன்
மிக்க நன்றி செய்தாலிசெய்தாலி wrote:வெறும் எழுத்துக்களை மாற்றி மாற்றி போட்டு கவிதை என்ற பெயரில்
எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் (என்னைபோல )
சிலர் மட்டும்தான் ஒரு கருவை எடுத்து கவிதைக்கான எல்லா அம்சங்களையும் தன் எழுத்துக்களில் கொண்டுவருவார்கள்
அந்தவகையில் உங்கள் கவிதைகளில் எழுத்துகோர்வைகள் வாசிப்பவனின்
மனதை வருடுகிறது
உங்களின் எழுத்துப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
எனக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்த நண்பர்களாகிய உங்கள் கருத்துக்களே என்னை மென்மேலும் எழுத தூண்டுகின்றன.அரசன் wrote:தோழி உங்கள் வரிகளை படிது பிரம்மித்து போயி
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
நன்றி அரசன்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
சங்கவி.சங்கவி wrote:அரசன் wrote:தோழி உங்கள் வரிகளை படிது பிரம்மித்து போயி
இருக்கிறேன் ...
சின்ன பிசிறு கூட இல்லாமல் சொல்ல வந்த கருத்தை
எளிமையாய் கூறிய விதம் அழகு ..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி கவிக்காகவிக்காதலன் wrote:ரொம்ப நல்லா இருக்கு...!!!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: புரியாமல் புலம்புகிறேன்
புரியாமல் புலம்புகிறேன் - அர்த்தமுள்ள புலம்பல்.
ரசித்த சொல்லாடல்:
//அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்//
ரசித்த சொல்லாடல்:
//அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்//
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: புரியாமல் புலம்புகிறேன்
நன்றி சிசுC-Su wrote:புரியாமல் புலம்புகிறேன் - அர்த்தமுள்ள புலம்பல்.
ரசித்த சொல்லாடல்:
//அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்//
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum