தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
5 posters
Page 1 of 1
இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
காலையில் எழுகிறோம்,அலுவலகங்களுக்கோ,வியாபார நிறுவனங்களுக்கோ,வேறு எங்காவது பணி புரியவோ செல்கிறோம்.மாலை வருகிறது வீடு திரும்பிகிறோம்,உணவருந்திகிறோம்,தூங்குகிறோம்.இதுதான் நமது அன்றாட வாழ்கைமுறை.இதை மீறி,இந்த உலகம் என்பது என்ன?இந்த உலகம் ஏன்?நம்மை தண்டிக்கிறது என்றுஎன்றாவது யோசித்து இருக்கிறோமா? பூமிக்கு அருகில் சந்திரன் நெருங்கி வரும் பொழுது எல்லாம் ஏதாவது இயற்கை அழிவை பூமிக்கு அன்பளிப்பாக சந்திரன் வழங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.வரும் மார்ச் மாதம் 19 -தேதி பூமிக்கு அருகில் சந்திரன் வருகிறது.இதன் முன்னேர்ப்பாடே இந்த ஜப்பானிய சுனாமி.இதற்கு முன்பும் பூமியை சந்திரன் நெருங்கி வந்த சமயங்களில் பல இயற்கை அழிவுகள் உண்டானது நிறுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை நிகழ்வு இப்படி செல்ல,நாம் நமது வாழ்கை முறையில் யாரும் எப்படியும் போய் செத்து தொலையட்டும் ,நாம் மட்டும் நன்கு வாழ [!]என்ன தந்திரம் செய்தாவது இந்த இயற்கையை சேதப்படுத்தியாவது வாழ்ந்து விட வேண்டும்,என்று திட்டமிடுகிறோம்.அன்றாடம் நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிசன்,குளிர்சாதனப்பெட்டி விடும் வாயுக்களால் காற்று வெளியில் ஓசான் மண்டலம் ஓட்டையாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஒவ்வரு நாட்டு அணுக்கதிர் வீச்சு கழிவுகள்,மின்னணுக் கழிவுகள்,மருத்துவக் கழிவுகள்,கன உலோகமான கேட்நிய,பாதரசம் போன்ற தொழிற்சாலை கழிவுகள் முதலியவற்றை எப்படி அழிப்பது என்பது தெரியாமலே,ஒவ்வரு நாட்டு கடலிலும் யாருக்கும் தெரியாமல் கொட்டி வருகிறோம்.இதன் சமிபத்திய பாதிப்புதான் சோமாலியா நாட்டு மக்களின் நிலைமை.வளர்ந்த நாடுகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய,அமெரிக்க நாட்டு அரசுகளின் சுயநலமான போக்கினால்,சோமாலிய நாட்டு மக்கள் சொல்ல முடியாத நோய்களிலும்,வாழவே முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இதற்கு காரணம் அவர்கள் நாட்டு கடற்பகுதியில் அனைத்து மேலே சொன்ன கழிவுகளையும் கொட்டி அவர்கள் வாழ்வையே இன்று கேள்வி குறி ஆக்கி விட்டார்கள்.சோமாலிய நாட்டு கடற்பகுதியில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள மூன்றாம் நாட்டு கடற்பகுதியில் உள்ளும் இத்தகைய கழிவுகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொட்டி,அங்குள்ள மீன்வளம்,பிற உயிர்கள் முதலியவற்றை அழிப்பதோடு கடல் மாதாவையும் நிலை குலைய வைக்கிறார்கள். அட மனிதர்களே!இயற்கையை இப்படி நாசப்படுத்தியதால் தான்,நீங்களும் வாழ வேண்டாம் என்று இயற்கை நம்மை தண்டிக்கிறது.இதை நாம் உணருவோமா?இதை தீர்ப்பதற்கு என்ன வழி?என்று சிந்திப்போமா? நண்பர்களே பதிவை படித்து கருத்தை தரவும்.நன்றி. பின்குறிப்பு ;விரிவான விளக்கத்திற்கு ஜூலை 2009 உயிர்மை இதழின் சோமாலியா கட்டுரையை வாசிக்கவும்.
You might also like:
* மனிதம் எங்கே போனது?
* கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?
* மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?
LinkWithin
Posted by kadhar24 at 12.3.11 0 comments
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: சுனாமி
You might also like:
* மனிதம் எங்கே போனது?
* கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?
* மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?
LinkWithin
Posted by kadhar24 at 12.3.11 0 comments
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: சுனாமி
kadhar24- புதிய மொட்டு
- Posts : 43
Points : 125
Join date : 02/02/2011
Re: இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
தங்களின் விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
romba arumaiyana thoru pakirvu mikka nanri
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
நல்ல பகிர்வுக்கு நன்றி தோழரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இயற்கை நமக்கு கற்ப்பிக்கும் பாடம் என்ன?
நல்ல பகிர்வு!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» இயற்கை தரும் பாடம்!
» நமக்கு நாமே!!!!!!!!!
» நமக்கு வாய்த்த தலைவர்
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» இயற்கை தரும் பாடம்!
» நமக்கு நாமே!!!!!!!!!
» நமக்கு வாய்த்த தலைவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum