தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
5 posters
Page 1 of 1
ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
[You must be registered and logged in to see this image.]
பிரபல தமிழ் - மலையாளம் நடிகர் பிருத்விராஜுக்கும் தனியார் டிவி பெண் நிருபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. 'கனாகண்டேன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, 'மொழி', 'பாரிஜாதம்', 'சத்தம் போடாதே', 'கண்ணாமூச்சி ஏனடா', 'ராவணன்' போன்ற படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார். பிருத்விராஜுடன் பல நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ப்ரியாமணியை திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்பட்டது. தற்போது மும்பை பெண் டி.வி. நிருபரை பிருத்விராஜ் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஆங்கில சேனலில் பணியாற்றும் அப்பெண், தென்னிந்திய சினிமா பற்றி பிருத்விராஜிடம் பேட்டி எடுத்தாராம். அப்போதே நிருபரிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் பிருத்விராஜ். பிருத்விராஜ் பெற்றோரும் இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார்களாம். குறிப்பாக பெண்ணைப் பார்த்ததும் பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். அம்மா அனுமதியுடன் இப்போது வாரம் தோறும் காதலியை பார்க்க மும்பை சென்று வரும் பிருத்விராஜ், ஏப்ரல் மாதம் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
ஆ... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்..
காதலிக்கும்போது அனுமதி கேட்காமல் இப்ப மட்டும் நல்லபிள்ளையாக அம்மாவிடம் அனுமதி வாங்கிச் செல்கிறாராமோ... கர்ர்ர்ர்ர்
காதலிக்கும்போது அனுமதி கேட்காமல் இப்ப மட்டும் நல்லபிள்ளையாக அம்மாவிடம் அனுமதி வாங்கிச் செல்கிறாராமோ... கர்ர்ர்ர்ர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
arony wrote:ஆ... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்..
காதலிக்கும்போது அனுமதி கேட்காமல் இப்ப மட்டும் நல்லபிள்ளையாக அம்மாவிடம் அனுமதி வாங்கிச் செல்கிறாராமோ... கர்ர்ர்ர்ர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
[You must be registered and logged in to see this image.]
பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்களா...?
பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்களா...?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
arony wrote:ஆ... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்..
காதலிக்கும்போது அனுமதி கேட்காமல் இப்ப மட்டும் நல்லபிள்ளையாக அம்மாவிடம் அனுமதி வாங்கிச் செல்கிறாராமோ... கர்ர்ர்ர்ர்
எனக்கும் ரொம்ப பிடித்த நடிகர். அதிலும் மேலாக எனது உடன் பிறந்த அண்ணாவின் சாயல்.அதனால அதிகம் பிடிக்கும்
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்களா...?
தெரியலையே...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஏப்ரலில் பிருத்விராஜுக்கு திருமணம்!
தோழி பிரஷா wrote:arony wrote:ஆ... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்..
காதலிக்கும்போது அனுமதி கேட்காமல் இப்ப மட்டும் நல்லபிள்ளையாக அம்மாவிடம் அனுமதி வாங்கிச் செல்கிறாராமோ... கர்ர்ர்ர்ர்
எனக்கும் ரொம்ப பிடித்த நடிகர். அதிலும் மேலாக எனது உடன் பிறந்த அண்ணாவின் சாயல்.அதனால அதிகம் பிடிக்கும்
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஏப்ரலில் பில்லா 2! அஜித் ஜோடி அனுஷ்கா!!
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» திருமணம் :
» திருமணம்
» திருமணம்
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» திருமணம் :
» திருமணம்
» திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum