தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாம் உணர்வதில்லை

+2
செய்தாலி
தோழி பிரஷா
6 posters

Go down

நாம் உணர்வதில்லை Empty நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Wed Mar 16, 2011 1:30 pm

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை. -வோல்டன். *
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by செய்தாலி Wed Mar 16, 2011 1:43 pm

முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Wed Mar 16, 2011 1:58 pm

செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)




Last edited by தோழி பிரஷா on Wed Mar 16, 2011 2:10 pm; edited 1 time in total
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by செய்தாலி Wed Mar 16, 2011 2:05 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் தோழி உணர்கிறேன்
சில காரணங்களால் பால்யத்தின் நல்ல நட்புக்களை துலைத்துவிட்டேன்

தற்பொழுதைய என் தனிமைகளை துரத்துவது உங்களைபோன்ற ஆன்லைன் நட்பு வட்டம்தான்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by கவிக்காதலன் Thu Mar 17, 2011 12:22 am

கலக்கல்...!!!

இது நட்ப்புக்கு மட்டுமல்ல எல்லா உறவுகளுக்கும் பொருந்து என்பது என் கருத்து!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty நாம் உணர்வதில்லை

Post by மதுரைஅருண் Thu Mar 17, 2011 12:26 am

தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)

பிரிந்து சென்ற நட்பு என்னை பற்றி சிறிதும் நினைக்காத பொழுது நான் எந்த நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது.. ?
நல்ல நட்பை தொலைத்தவர்கள் வரிசையில் நானும்......
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 12:32 am

தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)


அமையான விளக்கம் நட்பின் அருமை பிரிவில் தான் தெரியும் இது முற்றிலும் உணமை இதனை உணர்ந்ததில் நானும் ஒருவனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by arony Thu Mar 17, 2011 12:33 am

உண்மை பிரஷா.

ஆகா... காதலைத் தொலைத்தவர்கள் என ஒரு பாலார் இருக்க , இப்போ நட்பைத் தொலைத்தவர்களா?... எல்லோரும் த.தோட்டத்திலதானா இருக்கிறீங்க? நாம் உணர்வதில்லை 88137

நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

/// உண்மைதான் அருண்.

நட்பு நமக்கு பிடித்துக்கொண்டால்... அதில் என்ன குறை வந்தாலும் தாங்கும் இதயம் வேண்டும்,

நட்புக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதுக்காகவும் நட்பை இழக்கக்கூடாது.

இப்படிக்கு..:
பூனை குட்டி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 12:34 am

//நட்பு நமக்கு பிடித்துக்கொண்டால்... அதில் என்ன குறை வந்தாலும் தாங்கும் இதயம் வேண்டும்,

நட்புக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதுக்காகவும் நட்பை இழக்கக்கூடாது. //

சரி அக்கா அப்படியே செய்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 12:57 am

கவிக்காதலன் wrote:கலக்கல்...!!!

இது நட்ப்புக்கு மட்டுமல்ல எல்லா உறவுகளுக்கும் பொருந்து என்பது என் கருத்து!!!
ஆம் கவிக்கா பொதுவாக சொன்னேன்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:23 am

மதுரைஅருண் wrote:
தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)

பிரிந்து சென்ற நட்பு என்னை பற்றி சிறிதும் நினைக்காத பொழுது நான் எந்த நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது.. ?
நல்ல நட்பை தொலைத்தவர்கள் வரிசையில் நானும்......

நட்பு பிரிந்து சென்றால் பிரிவின் காரணத்தை தேடுங்கள். பின் பிழையை நிவர்த்தி செய்யுங்கள்.
நட்புக்கள் நடுவே நிரந்தர பிரிவு வருவது ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாமையே... நம்பிக்கை யும் உரிமையும்எவ்வுறுவுக்கும் முக்கியம். என் வாழ்வில் எனது நட்புக்கள் நடுவே மிஸ்அன்டர்ச்ராண்டிங் வந்ததில்லை நிஜமாகவே... இதுவரை நட்பை நான் இழந்ததும் இல்லை.

ஒரு குடும்பத்தில் அம்மாவுடன் அப்பாவுடன் உடன் பிறப்புக்களுடன் கணவருடன் மனைவியுடன் பிள்ளைகளுடன் நட்பாக பேசி பழகுங்கள் அக்குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதில்லை காரணம். காரணம் மனதில் உள்ள அனைத்தும் சுதந்திரமாக நட்புனர்வுடன் பரிமாறுகின்றனர். அங்கும் பாருங்கள் உறவுகளுக்கிடையிலும் நட்புனர்வுடன் பழகினால் பாருங்கள் நட்பின் வலிமையை...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:27 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)


அமையான விளக்கம் நட்பின் அருமை பிரிவில் தான் தெரியும் இது முற்றிலும் உணமை இதனை உணர்ந்ததில் நானும் ஒருவனே

ஒருவர் கஸ்ரத்தை அவர்இடத்தில் இருந்து சிந்தித்தால் பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு இதுவும் எனது பார்வை..
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by arony Thu Mar 17, 2011 1:31 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நட்பு நமக்கு பிடித்துக்கொண்டால்... அதில் என்ன குறை வந்தாலும் தாங்கும் இதயம் வேண்டும்,

நட்புக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதுக்காகவும் நட்பை இழக்கக்கூடாது. //

சரி அக்கா அப்படியே செய்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

குட் Boy
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:34 am

arony wrote:உண்மை பிரஷா.

ஆகா... காதலைத் தொலைத்தவர்கள் என ஒரு பாலார் இருக்க , இப்போ நட்பைத் தொலைத்தவர்களா?... எல்லோரும் த.தோட்டத்திலதானா இருக்கிறீங்க? நாம் உணர்வதில்லை 88137

நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

/// உண்மைதான் அருண்.

நட்பு நமக்கு பிடித்துக்கொண்டால்... அதில் என்ன குறை வந்தாலும் தாங்கும் இதயம் வேண்டும்,

நட்புக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதுக்காகவும் நட்பை இழக்கக்கூடாது.

இப்படிக்கு..:
பூனை குட்டி
நட்பு நமக்கு பிடித்துக்கொண்டால்... அதில் என்ன குறை வந்தாலும் தாங்கும் இதயம் வேண்டும்,

நட்புக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதுக்காகவும் நட்பை இழக்கக்கூடாது.

சரயாக சொன்னீர்கள். சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by arony Thu Mar 17, 2011 1:38 am

பிரஷா நன்றி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:41 am

arony wrote:பிரஷா நன்றி
வரவேற்கிறேன்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 3:07 pm

தோழி பிரஷா wrote:
மதுரைஅருண் wrote:
தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)

பிரிந்து சென்ற நட்பு என்னை பற்றி சிறிதும் நினைக்காத பொழுது நான் எந்த நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது.. ?
நல்ல நட்பை தொலைத்தவர்கள் வரிசையில் நானும்......

நட்பு பிரிந்து சென்றால் பிரிவின் காரணத்தை தேடுங்கள். பின் பிழையை நிவர்த்தி செய்யுங்கள்.
நட்புக்கள் நடுவே நிரந்தர பிரிவு வருவது ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாமையே... நம்பிக்கை யும் உரிமையும்எவ்வுறுவுக்கும் முக்கியம். என் வாழ்வில் எனது நட்புக்கள் நடுவே மிஸ்அன்டர்ச்ராண்டிங் வந்ததில்லை நிஜமாகவே... இதுவரை நட்பை நான் இழந்ததும் இல்லை.

ஒரு குடும்பத்தில் அம்மாவுடன் அப்பாவுடன் உடன் பிறப்புக்களுடன் கணவருடன் மனைவியுடன் பிள்ளைகளுடன் நட்பாக பேசி பழகுங்கள் அக்குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதில்லை காரணம். காரணம் மனதில் உள்ள அனைத்தும் சுதந்திரமாக நட்புனர்வுடன் பரிமாறுகின்றனர். அங்கும் பாருங்கள் உறவுகளுக்கிடையிலும் நட்புனர்வுடன் பழகினால் பாருங்கள் நட்பின் வலிமையை...

நன்றி இதனை நானும் கடை பிடிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தோழி பிரஷா wrote:
மதுரைஅருண் wrote:
தோழி பிரஷா wrote:
செய்தாலி wrote:முற்றிலும் உண்மை தோழி
அதை இழந்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல நட்பை ஒரு போதும் இழக்க கூடாது.
உரிமை எங்குண்டோ -அங்கு
உண்மை பாசமுண்டு
உரிமை பாசம் ஏங்குண்டோ -அங்கு
உண்மை கோபமுண்டு
உண்மை கோபம் எங்குண்டோ - அங்கு
உண்மை பாசமுண்டு.

எவ்வுறவாயினும் உரிமையுடன் நம்பிக்கையுடனும் இருந்தால் அவ்வுறவு என்றும் நிலையானதே.
உறவாயினும் நட்பாயினும் பாசம் காட்ட உரியுண்டு என்றால் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள உரிமையுண்டு என்றால் பிழை சரியினை கதைக்கவும் உரிமையுண்டல்லவா... ???? ஆகவே நட்பாயினும் உறவாயினும் விட்டு கொடுத்து நம்பிக்கையுடனும் உரிமையுடனும் பழகுதல் சுகமானதே வாழ்வில். மேலும் உறவகள் எதாவது ஒரு வித எதிர்பார்ப்புடனே பழகுவர் ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி உருவாகுவதே நட்பு என்னும் உறவு அவ்வுறவுகுளுடன் விட்டுக்கொடுத்து பழகுவதே நன்று( எனது கருத்து)

பிரிந்து சென்ற நட்பு என்னை பற்றி சிறிதும் நினைக்காத பொழுது நான் எந்த நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது.. ?
நல்ல நட்பை தொலைத்தவர்கள் வரிசையில் நானும்......

நட்பு பிரிந்து சென்றால் பிரிவின் காரணத்தை தேடுங்கள். பின் பிழையை நிவர்த்தி செய்யுங்கள்.
நட்புக்கள் நடுவே நிரந்தர பிரிவு வருவது ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாமையே... நம்பிக்கை யும் உரிமையும்எவ்வுறுவுக்கும் முக்கியம். என் வாழ்வில் எனது நட்புக்கள் நடுவே மிஸ்அன்டர்ச்ராண்டிங் வந்ததில்லை நிஜமாகவே... இதுவரை நட்பை நான் இழந்ததும் இல்லை.

ஒரு குடும்பத்தில் அம்மாவுடன் அப்பாவுடன் உடன் பிறப்புக்களுடன் கணவருடன் மனைவியுடன் பிள்ளைகளுடன் நட்பாக பேசி பழகுங்கள் அக்குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதில்லை காரணம். காரணம் மனதில் உள்ள அனைத்தும் சுதந்திரமாக நட்புனர்வுடன் பரிமாறுகின்றனர். அங்கும் பாருங்கள் உறவுகளுக்கிடையிலும் நட்புனர்வுடன் பழகினால் பாருங்கள் நட்பின் வலிமையை...

நன்றி இதனை நானும் கடை பிடிக்கிறேன்
நன்றி நன்றி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாம் உணர்வதில்லை Empty Re: நாம் உணர்வதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum