தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்வுமில்லை சாவுமில்லை

+6
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
அ.இராமநாதன்
சிசு
தோழி பிரஷா
10 posters

Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Wed Mar 16, 2011 2:07 pm

[You must be registered and logged in to see this image.]
சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....
...................................................................................................................
நமது நாட்டில் இடம்பெற்ற போரினால் பலர் வாழ்வில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனது உறவுகளில் ஓருவருக்கு இந்நிலை ஏற்பட்டு இன்று தனிமரமாய் வாழ்கின்றார்.
...................................................................................................................
...................................................................................................................
- தோழி பிரஷா -
...........................


Last edited by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 11:51 am; edited 1 time in total
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by சிசு Wed Mar 16, 2011 3:10 pm

வாழ்வுமில்லை சாவமில்லை - ஆறுதலுக்கு என்னிடம் வார்த்தைகளுமில்லை.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Wed Mar 16, 2011 3:12 pm

C-Su wrote:வாழ்வுமில்லை சாவமில்லை - ஆறுதலுக்கு என்னிடம் வார்த்தைகளுமில்லை.
இழப்புக்களை ஈடு செய்வது கடினம் இப்படியான இழப்புக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் இல்லவே இல்லை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by அ.இராமநாதன் Wed Mar 16, 2011 4:46 pm

,,,[You must be registered and logged in to see this image.]

--
எல்லா ரணங்களையும் ஆற்றும் வல்லமை
காலத்திற்கு உண்டு..
-
துயருற்றவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர
இறைவனை வேண்டுவோம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by நிலாமதி Wed Mar 16, 2011 6:06 pm

காலம் வலியை ஆற்றும் மருந்து. ஒரு போதும் நம்பிக்கை இழக்கலாகாது .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 16, 2011 7:12 pm

வர்த்தத்தை சுமந்த வரிகள். உங்க்ள் மன வேதனை புரிகிறது.. நம்பிக்கையை தளரவிடாதீஙக் வெற்றி நமதே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:39 am

அ.இராமநாதன் wrote:,,,[You must be registered and logged in to see this image.]

--
எல்லா ரணங்களையும் ஆற்றும் வல்லமை
காலத்திற்கு உண்டு..
-
துயருற்றவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர
இறைவனை வேண்டுவோம்
காலத்திற்குண்டு இருப்பினும் சொந்த வலிகள் ஆறுமா? நிச்சயமாக இல்லை மனதில் வடுக்களாகவே தொடரும் வாழ்வின் கடசிவரை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:40 am

nilaamathy wrote:காலம் வலியை ஆற்றும் மருந்து. ஒரு போதும் நம்பிக்கை இழக்கலாகாது .
வாழ்வுமில்லை சாவுமில்லை 509975
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 1:41 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வர்த்தத்தை சுமந்த வரிகள். உங்க்ள் மன வேதனை புரிகிறது.. நம்பிக்கையை தளரவிடாதீஙக் வெற்றி நமதே
நம்பிக்கையே வாழ்க்கை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by கவிக்காதலன் Thu Mar 17, 2011 2:41 am

எல்லா ரணங்களையும் ஆற்றும் வல்லமை
காலத்திற்கு உண்டு..
-
துயருற்றவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர
இறைவனை வேண்டுவோம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by arony Thu Mar 17, 2011 3:50 am

நல்ல கவிதை,,,, ஒருவருக்கு ஆறுதல்தான் சொல்ல முடியும், ஆனால் அனுபவிப்பது அவரேதான்.. அந்த வலியை அவரால் மட்டுமே உணர முடியும்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... இப்படி எத்தனையோ ஆயிரம் மக்கள் இன்று.. அங்கே..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 4:05 am

nilaamathy wrote:காலம் வலியை ஆற்றும் மருந்து. ஒரு போதும் நம்பிக்கை இழக்கலாகாது .
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 5:02 am

கவிக்காதலன் wrote:
எல்லா ரணங்களையும் ஆற்றும் வல்லமை
காலத்திற்கு உண்டு..
-
துயருற்றவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வர
இறைவனை வேண்டுவோம்
நன்றிகவிக்கா
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 5:03 am

arony wrote:நல்ல கவிதை,,,, ஒருவருக்கு ஆறுதல்தான் சொல்ல முடியும், ஆனால் அனுபவிப்பது அவரேதான்.. அந்த வலியை அவரால் மட்டுமே உணர முடியும்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... இப்படி எத்தனையோ ஆயிரம் மக்கள் இன்று.. அங்கே..
நிதர்சனமான உண்மை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by அரசன் Fri Mar 18, 2011 8:43 pm

வலிகள் மிஞ்சிய வாழ்க்கையை கூறுகின்றீர் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by செய்தாலி Sat Mar 19, 2011 12:39 pm

arony wrote:நல்ல கவிதை,,,, ஒருவருக்கு ஆறுதல்தான் சொல்ல முடியும், ஆனால் அனுபவிப்பது அவரேதான்.. அந்த வலியை அவரால் மட்டுமே உணர முடியும்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... இப்படி எத்தனையோ ஆயிரம் மக்கள் இன்று.. அங்கே..

சியர்ஸ் சரிங்க பாஸ் கலக்கல் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Sat Mar 19, 2011 1:06 pm

அரசன் wrote:வலிகள் மிஞ்சிய வாழ்க்கையை கூறுகின்றீர் ...
நன்றி அரசன்.
வலியில்லா வாழ்க்கையில்லை ...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by தோழி பிரஷா Sat Mar 19, 2011 1:06 pm

செய்தாலி wrote:
arony wrote:நல்ல கவிதை,,,, ஒருவருக்கு ஆறுதல்தான் சொல்ல முடியும், ஆனால் அனுபவிப்பது அவரேதான்.. அந்த வலியை அவரால் மட்டுமே உணர முடியும்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... இப்படி எத்தனையோ ஆயிரம் மக்கள் இன்று.. அங்கே..

சியர்ஸ் சரிங்க பாஸ் கலக்கல் வாழ்த்துக்கள்
நன்றி செய்தாலி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

வாழ்வுமில்லை சாவுமில்லை Empty Re: வாழ்வுமில்லை சாவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum