தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!
3 posters
Page 1 of 1
ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!
ஒரு நாடு முன்னேறனும்னா, நல்லாயிருக்கனும்னா அந்த நாட்டோட இளைஞர்களும், நாளைய இளைஞர்களான குழந்தைகளும் நல்லா படிச்சு, நல்லா வேலை செய்யனும் இல்லீங்களா? (அப்படித்தான் நான் புரிஞ்சு வச்சிருக்கேன், தப்புன்னா எப்படின்னு சொல்லுங்க!). ஒரு நாட்டோட முன்னேற்றம்னு பார்த்தா, அந்த நாட்டோட தொழில்துறை முன்னேற்றம் மிக முக்கியமான ஒன்னு. தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படை கல்வி!
கல்வியில பல துறைகள் இருந்தாலும், தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடிப்படையானதுன்னு பார்த்தா அதுல அறிவியல் துறைக்கு முக்கியமான பங்கு உண்டு! அறிவியல்துறை சார்ந்த மாணவர்கள் பள்ளி முதல் அறிவியல நல்லா படிச்சாத்தான் தொழில்துறை சார்ந்த முன்னேற்றங்களுக்கு அவங்களோட பங்களிப்பை சரியா செய்ய முடியும் அப்படித்தானே? ஆக, ஒரு நாட்டோட முன்னேற்றத்துக்கு அந்த நாட்டோட அறிவியல்துறை சார்ந்த மாணவர்களோட பங்களிப்பு மிக முக்கியம்.
”அதெல்லாஞ்சரி, இப்போ என்ன பிரச்சினைன்னு இதையெல்லாம் சொல்ற நீ”ன்னு கேக்குறீங்களா?
பிரச்சினை இருக்கு! ஆனா, நமக்கு (இந்தியாவுக்கு) இருக்கா இல்லியான்னு இனிமே எதாவது ஆய்வு செஞ்சாத்தான் தெரியும். இப்போதைக்கு நம்ம ஆஹோ-ஓஹோ அமெரிக்காவுக்குத்தான் ஒரு பிரச்சினை! அது என்னன்னு கொஞ்சம் சுருக்கமா பார்க்கலாம் வாங்க…..
.....?????..... (படம்: கூகுள்)
செய்தி: அமெரிக்காவின் கல்வித்துறை வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில, “அமெரிக்க மாணவர்கள்ல, 4-ஆம் வகுப்பைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களும், ஐந்தில் நான்கு பங்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் அறிவியல் படிப்புல தேறவில்லை” அப்படீன்னு சொல்லியிருக்காங்க! முழு அறிக்கையை படிக்க இங்கு செல்லுங்கள்
மொத்த அமெரிக்காவை பிரதிநிதிக்கும் வகையிலான சுமார் 3 லட்சம் 4-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களும், சுமார் 11,000 உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், “Nation’s Report Card” அப்படீன்னு சொல்லப்படுற தேசிய கல்வி முன்னேற்றத்தின் தரநிர்ணய செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 2009 ஆம் ஆண்டுல ஒரு தரமான அறிவியல் பரீட்சையை எழுதினாங்களாம். அந்த பரீட்சையில தேறனும்னா,
இந்த மாதிரியான கேள்விகள் இருக்குற பரீட்சையில, கடந்த 2009-ஆம் ஆண்டு பரீட்சையின் முடிவுகளின் படி,
மட்டுமே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைஞ்சிருக்காங்கன்னும், 72% (4-ஆம் வகுப்பு), 63% (8-ஆம் வகுப்பு), 60% (12-ஆம் வகுப்பு) மாணவர்கள் பார்டர் லெவெல்ல பாசாகியிருக்காங்கன்னும் (அதாவது, அறிவியல் கூற்றுகளை ஓரளவுக்கு புரிஞ்சிக்கிட்டாங்கன்னு அர்த்தம்) இந்த அறிக்கையில தெரிய வந்திருக்கு!
பள்ளி இருக்குற இடம் மற்றும் மாணவர்களுடைய இனம் இவ்விரண்டு காரணிகளைப்பொறுத்தும் அவர்களுடைய மதிப்பெண்கள் வேறுபட்டதாம்! இதுல சுவாரசியம் என்னன்னா, அதிக மதிப்பெண்கள் வாங்கின உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிய-பசிபிக் தீவைச் சார்ந்தவர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள் என்பதும், சராசரியாக வெள்ளையின மாணவர்கள் கருப்பின மாணவர்களைவிட 36 புள்ளிகள் (4 & 8-ஆம் வகுப்பு) மற்றும் 34 புள்ளிகள் (12-ஆம் வகுப்பு) அதிகமாக வாங்கியிருந்தாங்க அப்படீங்கிறதும்தான்!
இத விட செம காமடி(?), 4 மற்றும் 8- ஆம் வகுப்பைச் சேர்ந்த நகரத்து மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களைவிட குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்தார்கள் என்பதே!
அடுத்த சுவாரசியம் என்னன்னா, நம்ம ஊருல இருக்குறதுக்கு அப்படியே உல்டாவா, 4, 8 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகளைவிட அதிகமான புள்ளிகளையும் பெற்று ஆண்களின் மானத்தை அமெரிக்காவில் காப்பாற்றி விட்டார்கள் என்பதெ!
என்னங்க, பதிவைப் படிச்சிட்டு, நம்ம திருவிளையாடல் பாலைய்யா மாதிரி “என்னடா இது, இந்த அமெரிக்காவுக்கு வந்த சோதனை” அப்படீன்னு யோசிக்கிறீங்களா இல்ல, தங்கவேலு சமையல் காமெடியில வர்ற அவரு மனைவி மாதிரி “இதுதான் எனக்கு தெரியுமே”ன்னு சொல்றீங்களா?
நீங்க எப்படிச் சொன்னாலும் சரி, நம்ம ஊர்ல அறிவியல் படிப்புல பசங்களோட நெலம என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்…..

- 4-ஆம் வகுப்பு மாணவர்கள்: “ஒரு பொருளின் மீதான புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு” என்பது மாதிரியான கேள்விகளுக்கு சரியான விளக்கமளிக்கனுமாம்.
- 8-ஆம் வகுப்பு மாணவர்கள்: ஒரு நாட்டிலுள்ள காற்றின் எடை/நிறையை உலக நாடுகளிலுள்ள காற்றின் எடையுடன் ஒப்பிட்டு விளக்கிச் சொல்லனுமாம்! (சரிதான்….!)
- 12-ஆம் வகுப்பு மாணவர்கள்: மக்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் கிருமிகளை இடம் மாற்றுகின்ற (உதாரணத்துக்கு மலேரியா கிருமியை கடத்தும் கொசுக்கள்) உயிர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கு வழிமுறைகளைச் சொல்லனுமாம்! (அப்படிப்போடு….!)
இந்த மாதிரியான கேள்விகள் இருக்குற பரீட்சையில, கடந்த 2009-ஆம் ஆண்டு பரீட்சையின் முடிவுகளின் படி,
- 4-ஆம் வகுப்பைச் சேர்ந்த 34% மாணவர்கள்
- 8-ஆம் வகுப்பைச் சேர்ந்த 30% மாணவர்கள்
- 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த 21% மாணவர்கள்
மட்டுமே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைஞ்சிருக்காங்கன்னும், 72% (4-ஆம் வகுப்பு), 63% (8-ஆம் வகுப்பு), 60% (12-ஆம் வகுப்பு) மாணவர்கள் பார்டர் லெவெல்ல பாசாகியிருக்காங்கன்னும் (அதாவது, அறிவியல் கூற்றுகளை ஓரளவுக்கு புரிஞ்சிக்கிட்டாங்கன்னு அர்த்தம்) இந்த அறிக்கையில தெரிய வந்திருக்கு!
பள்ளி இருக்குற இடம் மற்றும் மாணவர்களுடைய இனம் இவ்விரண்டு காரணிகளைப்பொறுத்தும் அவர்களுடைய மதிப்பெண்கள் வேறுபட்டதாம்! இதுல சுவாரசியம் என்னன்னா, அதிக மதிப்பெண்கள் வாங்கின உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிய-பசிபிக் தீவைச் சார்ந்தவர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள் என்பதும், சராசரியாக வெள்ளையின மாணவர்கள் கருப்பின மாணவர்களைவிட 36 புள்ளிகள் (4 & 8-ஆம் வகுப்பு) மற்றும் 34 புள்ளிகள் (12-ஆம் வகுப்பு) அதிகமாக வாங்கியிருந்தாங்க அப்படீங்கிறதும்தான்!
இத விட செம காமடி(?), 4 மற்றும் 8- ஆம் வகுப்பைச் சேர்ந்த நகரத்து மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களைவிட குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்தார்கள் என்பதே!
அடுத்த சுவாரசியம் என்னன்னா, நம்ம ஊருல இருக்குறதுக்கு அப்படியே உல்டாவா, 4, 8 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதே வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகளைவிட அதிகமான புள்ளிகளையும் பெற்று ஆண்களின் மானத்தை அமெரிக்காவில் காப்பாற்றி விட்டார்கள் என்பதெ!
என்னங்க, பதிவைப் படிச்சிட்டு, நம்ம திருவிளையாடல் பாலைய்யா மாதிரி “என்னடா இது, இந்த அமெரிக்காவுக்கு வந்த சோதனை” அப்படீன்னு யோசிக்கிறீங்களா இல்ல, தங்கவேலு சமையல் காமெடியில வர்ற அவரு மனைவி மாதிரி “இதுதான் எனக்கு தெரியுமே”ன்னு சொல்றீங்களா?
நீங்க எப்படிச் சொன்னாலும் சரி, நம்ம ஊர்ல அறிவியல் படிப்புல பசங்களோட நெலம என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்…..
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒ அது சரி
yethu sari solunga parkalam
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!
அறிவியல் அறிவு வளருகிற விதத்தை தான் சொன்னேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐயோ பாவம் அமெரிக்கா….! படிங்க ஏன்னு புரியும்!!
--
அமெரிக்காவில் மாணவர்கள் அறிவியல்துறையில்
பின் தங்கி இருப்பதால்தான், இந்தியர்களுக்கு அங்கு
வேலை வாய்ப்பு பெருமளவில் கிடைக்கிறது..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஐயோ பாவம் அமெரிக்கா….?!
» படிங்க பார்ப்போம். ...........
» இதப் படிங்க முதல்ல...
» கண்ணாடி போட்டாவது படிங்க..
» உங்களுக்கு பிரச்சனயா ? இதை அவசியம் படிங்க ...
» படிங்க பார்ப்போம். ...........
» இதப் படிங்க முதல்ல...
» கண்ணாடி போட்டாவது படிங்க..
» உங்களுக்கு பிரச்சனயா ? இதை அவசியம் படிங்க ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum