தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“செக்சோம்னியா”, ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்?!

Go down

“செக்சோம்னியா”, ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்?! Empty “செக்சோம்னியா”, ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்?!

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 1:58 am

மனுசனுக்கு வர்ற உறக்கம் சார்ந்த கோளாறுகள்/குறைபாடுகள்ல நம்ம எல்லாருக்குமே பரிச்சயமானது, தூக்கத்தில் நடக்கும் ஒரு குறைபாடு. உறக்கம் சார்ந்த ஆனா நமக்குத் தெரியாத/பரிச்சயமில்லாத கோளாறுகள்னு ஒரு பெரிய பட்டியலே இருக்குதாம். அதுல நம்மில் சில/பலருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒன்னு இன்சோம்னியா. அதாவது, தூக்கமின்மை/உறக்கத்தை தொடர முடியாமை என்னும் ஒரு குறைபாடு!


இது தவிர, நமக்குத் தெரியாத உறக்கக் குறைபாடுகள்னு பார்த்தா…..

  • ப்ரக்சிசம் ([You must be registered and logged in to see this link.]): உறங்கும்போது, நம்மை அறியாமல்/தன்னிச்சையாக பற்களை நர நரவென்று கடித்து/தேய்த்துக்கொள்ளுதல்!
  • ஹிப்னோயா சிண்ட்ரோம் ([You must be registered and logged in to see this link.]: உறங்கும்போது குறைவான சுவாசம்/இயல்பிலிருந்து மிகவும் அளவு குறைந்த சுவாசம் (ஆங்கிலத்தில் [You must be registered and logged in to see this link.]
  • நார்கோலெப்சி ([You must be registered and logged in to see this link.]) : விருப்பமேயில்லாமல், நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உறங்குதல். முக்கியமாக உறங்கக்கூடாத நேரங்களில்
  • இரவு வன்முறை [You must be registered and logged in to see this link.]: இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று விழித்து வன்முறையான செயல்களில் ஈடுபடுவது! ஐய்யய்யோ….?!
  • பாராசோம்னியா ([You must be registered and logged in to see this link.]): உறக்கத்தை கெடுக்கும் பலவிதமான செயல்களில் ஈடுபடும் ஒரு கோளாறு. உதாரணத்துக்கு தூக்கத்தில் நடப்பது, இரவு வன்முறை போன்றவற்றைச் சொல்லலாம்!


இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. மேலதிக விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.]

தூக்கக் கோளாறுகளைப் படிக்கப்போய் அப்படியே கெளம்பிடாதீங்க, ஏன்னா நான் சொல்ல வந்த மேட்டரே வேற! நீங்க படிச்ச/படிக்கப்போற அந்த விக்கிப்பீடியா பட்டியல்ல இல்லாத ஒரு வினோதமான ஆனா கொஞ்சம் சுவாரசியமான (?) ஒரு உறக்கம் சார்ந்த குறைபாடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப் பத்தின ஒரு சிறு அறிமுகத்தைத்தான் இனிமே நாம பார்க்கப்போறோம்…..

செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!


[You must be registered and logged in to see this link.]

flickr.com/photos/corinnabee/3013095303


உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்படும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதாவது, உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு. இத்தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய இந்த ஆய்வு!

இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என்றும், இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது! உறக்கக் குறைபாடுள்ள சுமார் 832 பேர் கலந்துகொண்ட ஆய்வு சொல்லும் முடிவு பொதுமக்களுக்கு (ஆரோக்கியமானவர்கள்) இல்லை என்பதை நினைவில் கொள்க என்கிறார் டொரோன்டோவின் சுகாதாரப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏ சங்! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)



இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிகபட்ச (8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்! இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்தரவுகளிலிருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை சொல்லலாம்!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

“செக்சோம்னியா”, ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்?! Empty Re: “செக்சோம்னியா”, ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்?!

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 1:59 am

செக்சோம்னியாவின் பின்னனி?!

இவ்வினோதமான குறைபாட்டுக்குக்கான அறிவியல்பூர்வமான காரணம் என்னவாக இருக்கும் என்று சோதித்ததில், 15.9 % செக்சோம்னியா நோயாளிகள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது!

பொதுவாக குழப்பமான நிலையிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும்போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்! பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!


இன்றைய உடற்பயிற்ச்சிக் குறிப்பு:

நீங்கள் தினமும் ஓடும் பழக்கமுள்ளவர் என்றால், ஓடி முடிக்கும்போது ஓட்டத்திலிருந்து வேகம் குறைத்து கொஞ்ச தூரம் மெதுவாக ஓடி பின், கொஞ்ச தூரம் நடந்து பின்பு ஓட்டத்தை முடித்துக்கொள்வது சிறந்தது. இவ்வகையான ஓட்ட முறையே உடலின் தசைகளுக்கு சீரான ஓய்வை கொடுக்கும்!

(டிஸ்கி: மேலிருப்பானில் இனி வரும் பதிவுகளில் ஆரோக்கியம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்ச்சி மற்றும் தொடர்பான இரு குறிப்புகள் இடம்பெறும். அக்குறிப்புகள் நான் படித்தவையும், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளவையுமே என்பதால், அதை ஒரு குறிப்பாக மட்டுமே எடுத்துக்கொண்டு, மேலதிக தகவல்களுக்கு மருத்துவர்களை கலந்தாலோசித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்!)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum