தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

2 posters

Go down

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Empty “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 2:31 am

குடி குடியைக் கெடுக்கும்”, “குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு”, இப்படி என்னதான் சொன்னாலும் “மனம் விரும்புதே உன்னை….உன்னை” அப்படின்னு டாஸ்மாக்குக்கு போற ஆளுகளுக்கெல்லாம் ஒரு முக்கியமான ஆய்வைப் பத்தி கொஞ்சம் தெரியப்படுத்தலாமேன்னு இந்தப் பதிவை எழுதறேன்! அதாவது , குடிப்பழக்கத்துனால கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் 10 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ச்சி அடைதல் போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், இதுல மிக முக்கியமான பிரச்சனை என்னன்னா, குடிப்பழக்கத்துனால புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம் அப்படிங்கறதுதான்!

அது எப்படிங்கறீங்களா? அதாவது, இதுவரைக்குமான ஆய்வுகள்ல குடிப்பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குன்னுதான் கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர, அதற்கான அடிப்படைக் காரணத்தை/விளக்கத்தை கண்டுபிடிக்க முடியல! அதனால, இந்த “தொடர்பு “வெறும் செய்தியாகவேதான் மக்கள் மத்தியல இருந்ததே தவிர, ஒரு எச்சரிக்கையாக யாரும் அதை பாவிக்கவில்லை! ஆனால், இனிமே அப்படி நாம அஜாக்கிரதையா இருந்தோம்னா ரொம்ப சிக்கலாயிடும் வாழ்க்கை. ஏன்னு கேக்கறீங்களா? ஆமாங்க, புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்கும் உள்ள தொடர்புக்கான அடிப்படைக் காரணங்கள கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவைச் சேர்ந்த ரஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்! மேலும் புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்குமான தொடர்பை உறுதி செஞ்சு, குடிப்பழக்கம் இருந்தால் புற்றுநோய் கண்டிப்பா வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க!

இந்தத் தொடர்பைப் பத்தி தெளிவாப் புரிஞ்சிக்கனும்னா கொஞ்சம் புற்றுநோய் பற்றிய அடிப்படையைப் முதல்ல புரிஞ்சிக்கனும். அதனால, என்னறிவுக்கு எட்டியவரை புற்றுநோய் பற்றிய சில அறிவியல் (உடலியல்) கோட்பாடுகள தமிழ்ல விளக்க முயற்ச்சிக்கிறேன். அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தா என்ன நீங்க தாராளமா கேள்வி கேட்கலாம்!

புற்றுநோய் அப்படின்னா என்ன?

“புற்றுநோய் என்பது உடலின் பெரும்பாலான திசுக்களில் ஏற்படும் ஒரு கட்டுப்பாடற்ற அல்லது அசுற வளர்ச்சி. அந்த அசுற வளர்ச்சியானது, தோன்றிய திசுக்களில் மட்டுமல்லாது, உடலின் பிற பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய குணாதிசியம் கொண்டது.” சரி, இப்போ புற்று நோய்க்கான ஒரு உதாரணத்தப் பார்ப்போம். அதாவது, திடீரென்று வயிற்றில் ஒரு கட்டி உண்டாகிரதென்று வைத்துக்கொள்வோம். அதை நாம் மாத்திரை மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ அகற்றிய பின் சில மாதங்களில் அது மீண்டும் வளர்ந்தால் அது புற்றுநோய் (ட்யூமர்/கேன்சர்). இல்லையென்றால் அது வெறும் கட்டி. அதுமட்டுமல்லாமல், புற்று நோயில் இருவகை உண்டு. ஒன்று, தோன்றிய இடத்தில் மட்டுமே தொடர்ந்து வளரும் தன்மை கொண்ட புற்றுநோய். இதை ஆங்கிலத்தில், “பினைன் ட்யூமர்” என்கின்றனர். இரண்டாவது, தோன்றிய இடத்தில் இருந்து நாளடைவில் ரத்தம் மூலம் பரவி, உடலின் பிற பாகங்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இதை “மேலிக்னன்ட் ட்யூமர்” என்கின்றனர்.விரிவான விளக்கத்திற்கு இந்தக் காணொளியைப் பாருங்கள்…..
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Empty Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 2:32 am

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Empty Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

Post by RAJABTHEEN Thu Mar 17, 2011 2:33 am

குடிப்பழக்கத்தினால் புற்று நோய் ஏற்படுமா?

சரி, இப்போ உங்களுக்கு புற்று நோய் பற்றிய அடிப்படை தெரியும். அதனால, நாம மீண்டும் பதிவுக்கு வருவோம். இப்போ நமக்கு தெரிய வேண்டியது என்னன்னா, மது அருந்தினால் (அதாங்க தண்ணி அடிச்சா!) புற்று நோய் வருமா? அப்படி வரும்னா, அதுக்கு என்ன காரணம்? புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவாவதற்கான பல காரணங்களில் ஒன்று, தோன்றிய இடத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு பரவும் தன்மையான “மெட்டாஸ்டேசிஸ்” எனும் நிகழ்வு. இந்த மெட்டாஸ்டேசிஸ் நிகழ ஒரு அடிப்படைக்காரணம், நம் உடலில் உள்ள எபிதீலியல் செல் (தோள்களில் இருப்பவை) என்னும் ஒரு வகையான செல். இத்தகைய செல்கள் சேர்ந்த ஒரு திசுவானது படுக்கை விரிப்பு போன்ற ஒரு வடிவத்தில் , பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்.

இத்தகைய எபிதீலியெல் திசுக்கள், சில சமயங்களில் தனித்தனி செல்களாக உடைந்து பின், “மீசென்கைமல் செல்” எனும் வேறொரு செல்லாக மாறுகின்றன. இந்த மாற்றமானது ஆங்கிலத்தில் “EMT Transition” அதாவது, Epithelial-Mesenchymal Transition எனப்படுகிறது. அது சரி, இந்த மாற்றத்திற்க்கும் புற்று நோய்க்கும் என்ன தொடர்பு அப்படின்னு கேட்டீங்கன்னா, இந்த எபிதீலியல் திசுக்களில்தான் பெரும்பாலான புற்றுநோய்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் புற்றுநோய்கள் பரவ, இவ்வைகையான மாற்றமே (EMT transition) அடிப்படையாகிறது என்பது புற்றுநோய் ஆய்வில் சில வருடங்களுக்கு முன் கண்டறியப்பட்டது! அதாவது, புற்றுநோய் திசுக்களில் ஏற்படும் மாற்றமான EMT-யால் தனித்தனியாக உடையும் புற்றுநோய் செல்கள், ரத்த நாளங்கள் வழியாக உடலின் பிற பாகங்களுக்கு சென்று அந்தந்த பாகங்களுள் புற்று நோயத் தோற்றுவிக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்!“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Cfig1

EMT transition


இந்த EMT transition-னுக்கு யார் காரணம்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.அது யாருன்னு தெரியுமா உங்களுக்கு? வேற யாருமில்லீங்க, நம்ம “குடி”மகன்களின் நண்பன் மதுதாங்க (அதாங்க சாராயம்!). மேலும், புற்று நோய் பரவ ஒரு முக்கியமான தேவையான “EMT transition” என்னும் உடலியல் மாற்றத்தை தூண்டுவதே சாராயம்தான் என்னும் அதிர்ச்சிகரமான உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால குடிப்பழக்கத்துனால புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்குன்னு மட்டுமே இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்த விஞ்ஞானிகள், இப்போ குடிப்பழக்கத்துனால எப்படி அல்லது மதுவால எப்படி புற்று நோய் உருவாகிறது என்னும் அடிப்படை உண்மையை செயல்விளக்கத்தோட திட்டவட்டமா சொல்றாங்க! இந்த ஆய்வைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க கிளிக்குங்கோ

அப்படின்னா குடிச்சா கண்டிப்பா புற்று நோய் வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதுல இருந்து என்ன தெரியுது அப்படின்னா, “ஒரு கோப்பையிலே என் “குடி”யிருப்பு….ஒரு கோல மயில் என் துணையிருப்பு” அப்படின்னு, இப்போ பாடிக்கிட்டு இருக்கிற “குடி” மகன்களாகிய நம்மல்ல பல பேர் (எல்லாருமேதான்!) ” குளிச்சா குத்தாளம்….கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா “நீர்மோரு”….புடிச்சா நீதாண்டி!” அப்படின்னு இனிமே பாட்ட மாத்திக்கலைன்னா வாழ்க்கை “எங்கே செல்லும் இந்தப் பாதை….யாரோ யாரோ அறிவார்” அப்படின்னு ஆயிடும் புரியுதுங்களா? புரிஞ்சா சரி! அப்ப நான் இப்போதைக்கு அப்பீட்டாயிக்கிறேனுங்கோ!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Empty Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 2:33 pm

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?  Empty Re: “குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum