தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு வீதி நிகழ்வுகள்
+3
sivarathy
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
7 posters
Page 1 of 1
ஒரு வீதி நிகழ்வுகள்
[You must be registered and logged in to see this image.]
ஒரு அழுகை குரலுடன்
உலகிற்கு அறிமுகமாகிறது
சற்றுமுன் பிறந்த குழந்தை
உறவுகள் கூடிய சபையில்
சம்மதம் மூளி கரம்பிடித்து
உறவுக்குள் நுழையும் மணமக்கள்
வாழ்கையை முறித்துக்கொண்டு
மயானத்திற்கு பயணமாகும்
வாழ்ந்து மடிந்த மனிதன்
புன்னகை வாழ்த்து கண்ணீர்
சுமந்து வந்த உறவுகளை
மூன்று திசையாக பிரித்தது
அந்த ஊர் வீதி
ஒரு அழுகை குரலுடன்
உலகிற்கு அறிமுகமாகிறது
சற்றுமுன் பிறந்த குழந்தை
உறவுகள் கூடிய சபையில்
சம்மதம் மூளி கரம்பிடித்து
உறவுக்குள் நுழையும் மணமக்கள்
வாழ்கையை முறித்துக்கொண்டு
மயானத்திற்கு பயணமாகும்
வாழ்ந்து மடிந்த மனிதன்
புன்னகை வாழ்த்து கண்ணீர்
சுமந்து வந்த உறவுகளை
மூன்று திசையாக பிரித்தது
அந்த ஊர் வீதி
Last edited by செய்தாலி on Thu Mar 17, 2011 6:22 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
ஒருவரின் வாழ்நாளை கவி வரிகளாக வடித்தது அருமையா இருக்கு
உண்மைவரிகள் நண்பரே பாராட்டுக்கள்
உண்மைவரிகள் நண்பரே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
ஒரு வீதி நிகழ்வு
எனத் தொடங்கி
விதியின் வ்ழியினை
வரியில் வடித்த விதம்
அழகுடன் அருமை....
எனத் தொடங்கி
விதியின் வ்ழியினை
வரியில் வடித்த விதம்
அழகுடன் அருமை....
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
பிறப்பு வாழ்வு இறப்பு பற்றி அழகாய்
சுருக்க்மாய் ..அமைந்த் வரிகள் அருமை.
சுருக்க்மாய் ..அமைந்த் வரிகள் அருமை.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
மூன்று திசையாகப் பிரிந்த வீதியின் புழுதிகளில் இருக்கிறது வாழ்வின் சூட்சுமம்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
அருமை அருமை... ரொம்ப நல்லா இருக்கு...!!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
வாழ்த்துக்கள் கூற வார்த்தைகள் இல்லை குரு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒருவரின் வாழ்நாளை கவி வரிகளாக வடித்தது அருமையா இருக்கு
உண்மைவரிகள் நண்பரே பாராட்டுக்கள்
ஒருவரின் வாழ்க்கை அல்ல நண்பா
ஒரு வீதியில் அன்றைய தினம் நடந்த மூன்று நிகழ்வுகள்
கருத்துக்கு நன்றி தலைவரே யூஜின்
Last edited by செய்தாலி on Sat Mar 19, 2011 12:24 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
sivarathy wrote:ஒரு வீதி நிகழ்வு
எனத் தொடங்கி
விதியின் வ்ழியினை
வரியில் வடித்த விதம்
அழகுடன் அருமை....
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
nilaamathy wrote:பிறப்பு வாழ்வு இறப்பு பற்றி அழகாய்
சுருக்க்மாய் ..அமைந்த் வரிகள் அருமை.
நன்றி சகோ.....
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
C-Su wrote:மூன்று திசையாகப் பிரிந்த வீதியின் புழுதிகளில் இருக்கிறது வாழ்வின் சூட்சுமம்.
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
கவிக்காதலன் wrote:அருமை அருமை... ரொம்ப நல்லா இருக்கு...!!!!
நன்றி காதல் கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஒரு வீதி நிகழ்வுகள்
அரசன் wrote:வாழ்த்துக்கள் கூற வார்த்தைகள் இல்லை குரு
நன்றி கவி அரசரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum