தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
2 posters
Page 1 of 1
ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
ஜப்பானின் அணுக் கசிவு தொடர்பில் போலியான செய்தியுடன் குறுந்தகவலொன்று பரவி
வருவதாகவும் இது ஜப்பான் மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தேவையற்ற
குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி.பி.சி. ஊடக சேவையின் பெயரில் இக் குறுந்தகவல் செய்தி வெளியாகியுள்ளது.
அத் தகவல் வருமாறு :
BBC
Flash news : Japan Government confirms radiation leak at Fukushima
nuclear plants. Asian countries should take necessary precautions. If
rain comes, remain indoors first 24 hours. Close doors and windows. Swab
neck skin with betadine where thyroid area is, radiation hits thyroid
first. Take extra precautions. Radiation may hit Philippine at around 4
pm today. If it rains today or in the next few days in Hong Kong. Do not
go under the rain. If you get caught out, use an umbrella or raincoat,
even if it is only a drizzle. Radioactive particles, which may cause
burns, alopecia or even cancer, may be in the rain.
இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்:
ஜப்பானில்
அணுக் கசிவானது அந்நாட்டு அரசினால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய
நாடுகளைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும். மழை பெய்தால் முதல் 24
மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்.கதவுகளையும் ஜன்னல்களையும்
மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில்
தாக்குவதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச் செய்தி
தொடர்கின்றது.
எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லையெனவும் பி.பி.சி தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இக் குறுந்தகவல் போலியாதென அறிவித்துள்ளது.
அத்துடன்
விஷமிகள் இது போன்ற குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக
இணையத்தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
எனக்கும் மெயில் வந்தது...!!!" longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை
» 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்
» 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்!!
» குறுந்தகவல் குறும்பு!
» மகாராஷ்டிராவிலும் வலுக்கிறது லிங்காயத் தனி மத கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum