தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
அரிசியை விற்று மதுக் குடித்ததால் கணவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!
3 posters
Page 1 of 1
அரிசியை விற்று மதுக் குடித்ததால் கணவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!
துறையூர் அருகேயுள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45).
விவசாயி. இவரது மனைவி தமிழ்செல்வி(38). இவர்களது மகன் பிரசாந்த்(19),
டிராக்டர் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
[You must be registered and logged in to see this image.]
இந்நிலையில் விவசாயி ராஜேந்திரன், தினமும் மது குடித்து விட்டு மனைவி-மகனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தமிழ்செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.
இதனால்
கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு தினமும் நடந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீட்டில்
கழுத்து அறுபட்ட நிலையில் விவசாயி ராஜேந்திரன் பிணமாக கிடந்தார்.
வீட்டில் தமிழ்செல்வி, பிரசாந்த் ஆகியோரை காணவில்லை.இது குறித்து துறையூர் போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர்
குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, நாகப்பன் ஆகியோர் வழக்கு
பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
குடும்ப தகராறில் ராஜேந்திரனை அவரது மனைவி தமிழ்செல்வி, கழுத்தை அறுத்து
கொன்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து
தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று
அதிகாலை துறையூர் அருகேயுள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் பஸ்சுக்காக நின்று
கொண்டிருந்த தமிழ்செல்வியை , போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
கைதான தமிழ்செல்வி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் ராஜேந்திரன் தினமும் மதுகுடித்து விட்டு என்னையும், மகனையும் அடித்து உதைப்பார்.
மேலும்
எனது 13 பவுன் நகையை முழுவதும் மது குடித்தே அழித்து விட்டார். கடந்த 2
நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ரேஷன் அரிசியையும் விட்டு வைக்காமல்
தூக்கி சென்றார். அதை விற்றும் ஆசைதீர குடித்தார்.
போதையில்
வீட்டுக்கு வந்த அவர் என்னை அடித்து உதைத்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால்
கழுத்தை அறுத்து கணவனை கொன்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளார்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அரிசியை விற்று மதுக் குடித்ததால் கணவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!
ஐயோ .............
..கண்வர் வேண்டாம் என்று பிரிந்துபோய் இருக்க்லாமே.............
..கண்வர் வேண்டாம் என்று பிரிந்துபோய் இருக்க்லாமே.............
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அரிசியை விற்று மதுக் குடித்ததால் கணவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!
இதற்கு ஒரு நிமிட கோபம் தான் காரணம் ஒரு நிமிடம் சிந்தித்திருக்கலாம்nilaamathy wrote:ஐயோ .............
..கண்வர் வேண்டாம் என்று பிரிந்துபோய் இருக்க்லாமே.............
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அரிசியை விற்று மதுக் குடித்ததால் கணவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!
எனது கணவர் ராஜேந்திரன் தினமும் மதுகுடித்து விட்டு என்னையும், மகனையும் அடித்து உதைப்பார்.
மேலும்
எனது 13 பவுன் நகையை முழுவதும் மது குடித்தே அழித்து விட்டார். கடந்த 2
நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ரேஷன் அரிசியையும் விட்டு வைக்காமல்
தூக்கி சென்றார். அதை விற்றும் ஆசைதீர குடித்தார்.
போதையில்
வீட்டுக்கு வந்த அவர் என்னை அடித்து உதைத்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால்
கழுத்தை அறுத்து கணவனை கொன்றேன்.
கொலை பண்ணினது தப்பே இல்ல
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கணவன் கிட்னியை விற்று வாங்கி வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்
» கழுத்தை இறுக்கும் நோய்
» கழுத்தை மோப்பம் பிடி..!
» சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:
» 90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!
» கழுத்தை இறுக்கும் நோய்
» கழுத்தை மோப்பம் பிடி..!
» சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:
» 90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum