தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பிரிட்டனின் மூன்று வயதுக் குடிகாரன்!
2 posters
Page 1 of 1
பிரிட்டனின் மூன்று வயதுக் குடிகாரன்!
பிரிட்டனின் மிகவும் வயது குறைந்த குடிகாரன் என்று நம்பப்படும் மூன்று
வயதுச் சிறுவனுக்கு மதுபோதைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. மேற்கு மிட்லான்ட் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆறு
மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இவனுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்
சிறுவனிடம் தள்ளாட்டம், உளறல்கள் என்பனவும் காணப்பட்டுள்ளன.
மூளை
பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. 2008க்கும் 2010க்கும்
இடையில் பிரிட்டனில் 12 வயதுக்குக் குறைவான 13பேருக்கு மதுப்பழக்கம்
இருந்தமை தெரியவந்துள்ளது.
இதே இரண்டாண்டு காலப் பகுதியில் 12
வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 106 பேருக்கு மதுப் பழக்கத்துக்காக
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 74 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன் டன்டீ பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமிக்கு மதுப்பழக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்தான்
வயது குறைந்த மதுப்பழக்கம் உள்ளவர் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால்
இப்போது இந்த மூன்று வயதுச் சிறுவனின் நிலை அதிகாரிகளை மேலும் ஆச்சரியமடைய
வைத்துள்ளது
வயதுச் சிறுவனுக்கு மதுபோதைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. மேற்கு மிட்லான்ட் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆறு
மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இவனுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்
சிறுவனிடம் தள்ளாட்டம், உளறல்கள் என்பனவும் காணப்பட்டுள்ளன.
மூளை
பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. 2008க்கும் 2010க்கும்
இடையில் பிரிட்டனில் 12 வயதுக்குக் குறைவான 13பேருக்கு மதுப்பழக்கம்
இருந்தமை தெரியவந்துள்ளது.
இதே இரண்டாண்டு காலப் பகுதியில் 12
வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 106 பேருக்கு மதுப் பழக்கத்துக்காக
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 74 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன் டன்டீ பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமிக்கு மதுப்பழக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்தான்
வயது குறைந்த மதுப்பழக்கம் உள்ளவர் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால்
இப்போது இந்த மூன்று வயதுச் சிறுவனின் நிலை அதிகாரிகளை மேலும் ஆச்சரியமடைய
வைத்துள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிட்டனின் மூன்று வயதுக் குடிகாரன்!
பிஞ்சில் பழுத்து .......பழுக்க் வைக்க்பட்ட்து ? ....... " longdesc="90" />
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பிரிட்டனின் மூன்று வயதுக் குடிகாரன்!
என்ன உலகம் இப்படி சென்று கொண்டிருக்கிறது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» குடிகாரன் பேச்சு
» குடிகாரன் உண்மையைத்தான் பேசுவான்!
» குடிகாரன்,ஆனா ரொம்ப நல்லவன்!!
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» திருக்குறளை ஒப்புவித்து அசத்தும் நான்கு வயதுக் குழந்தை!
» குடிகாரன் உண்மையைத்தான் பேசுவான்!
» குடிகாரன்,ஆனா ரொம்ப நல்லவன்!!
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» திருக்குறளை ஒப்புவித்து அசத்தும் நான்கு வயதுக் குழந்தை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum