தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

+4
தோழி பிரஷா
நிலாமதி
கவிக்காதலன்
RAJABTHEEN
8 posters

Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by RAJABTHEEN Fri Mar 18, 2011 4:39 am

[You must be registered and logged in to see this image.]
கனடாவின் ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் அந்நாட்டு நேரப்படி 1.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 செக்கன்கள் வரை இந்நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, சிலியிலும் இதே போன்ற நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by கவிக்காதலன் Sat Mar 19, 2011 1:13 am

:(
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by நிலாமதி Sat Mar 19, 2011 1:22 am

இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.


நானும் கனடா டொரோண்டோ வில் இருக்கிறேன். . உங்க் கள் பிரார்தனையில்
என்னையும் நினைக்க்வும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by தோழி பிரஷா Sat Mar 19, 2011 5:11 am

nilaamathy wrote:இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.


நானும் கனடா டொரோண்டோ வில் இருக்கிறேன். . உங்க் கள் பிரார்தனையில்
என்னையும் நினைக்க்வும்.
என்னையுமு் சேருங்கள்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by தோழி பிரஷா Sat Mar 19, 2011 5:11 am

கவிக்காதலன் wrote::(
ஏன் கவிக்கா அழுகிறிங்கள்?????
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by கவிக்காதலன் Sat Mar 19, 2011 5:25 am

தோழி பிரஷா wrote:
கவிக்காதலன் wrote::(
ஏன் கவிக்கா அழுகிறிங்கள்?????
ஹ்ம்ம்ம்... வருத்தப்படுறேன்...! நீங்கள் உட்ப்பட நம் தமிழ்த்தோட்டம் நண்பர்கள் சிலர் கனடாவில் இருக்கிறீர்களே... அதனால்தான்...!!!

இனிமேல் வராமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by ராணி Sat Mar 19, 2011 8:37 am

கவிக்காதலன் wrote:
தோழி பிரஷா wrote:
கவிக்காதலன் wrote::(
ஏன் கவிக்கா அழுகிறிங்கள்?????
ஹ்ம்ம்ம்... வருத்தப்படுறேன்...! நீங்கள் உட்ப்பட நம் தமிழ்த்தோட்டம் நண்பர்கள் சிலர் கனடாவில் இருக்கிறீர்களே... அதனால்தான்...!!!

இனிமேல் வராமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்...!


சியர்ஸ் ஆமோதிக்கிறேன்
ராணி
ராணி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 38
Join date : 11/02/2011
Location : தைவான்

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 19, 2011 12:09 pm

இறைவன் மேல் நம்பிக்கையா இருங்கள் ... கவலை வேணாம் இறைவன் பாதுகாத்துக்கொள்ளுவார்.. இறைவனிடம் பிராத்தனை செய்வோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by கவிக்காதலன் Sun Mar 20, 2011 12:58 am

இறைவன் மேல் நம்பிக்கையா இருங்கள் ... கவலை வேணாம் இறைவன் பாதுகாத்துக்கொள்ளுவார்.. இறைவனிடம் பிராத்தனை செய்வோம்..
அதே அதே...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by arony Sun Mar 20, 2011 1:25 am

போனதடவை கனடாவில் வந்தபோது(6 மாதத்துக்கு முன்) எல்லோரும் அதனை உணர்ந்தார்கள், இம்முறை கதைக்கும்போது யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை, தகவலுக்கு நன்றி.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by சங்கவி Sun Mar 20, 2011 1:29 am

கடவுளே அனைவரையும் காப்பாவாயாக
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்  Empty Re: ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum