தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?
Page 1 of 1
பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?
ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா... தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...
பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
அதிகத் துணிச்சல் உள்ளவன்
ஒன்றக வளர்ந்தவன்...
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
புதுமாப்பிள்ளை
முதலாளியாக இருப்பவன்
தாராள மனப்பான்மை உள்ளவன்
ரகசியத்தை அறிந்தவன்
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்.... [You must be registered and logged in to see this link.]
ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?
ஒழுக்கம்
சந்தேகம்
வயதான ஆணாக இருப்பது
குழந்தைப் பாசம்
உடல் நலக்குறைவு
கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்
கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு
அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்
சமூக நிலை
விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்
காதலனின் துணிவு
கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்
அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்
நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்
காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை
காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது
உலக, பொது அறிவு இல்லாதவன்
அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்
கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்
கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்
இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.
பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
அதிகத் துணிச்சல் உள்ளவன்
ஒன்றக வளர்ந்தவன்...
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
புதுமாப்பிள்ளை
முதலாளியாக இருப்பவன்
தாராள மனப்பான்மை உள்ளவன்
ரகசியத்தை அறிந்தவன்
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்.... [You must be registered and logged in to see this link.]
ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?
ஒழுக்கம்
சந்தேகம்
வயதான ஆணாக இருப்பது
குழந்தைப் பாசம்
உடல் நலக்குறைவு
கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்
கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு
அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்
சமூக நிலை
விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்
காதலனின் துணிவு
கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்
அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்
நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்
காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை
காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது
உலக, பொது அறிவு இல்லாதவன்
அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்
கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்
கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்
இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?
» பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?
» கண்ணை கவரும் சித்திரங்கள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்ணை கவரும் நகை பெட்டிகள்
» பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?
» கண்ணை கவரும் சித்திரங்கள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்ணை கவரும் நகை பெட்டிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum