தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm

» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner

2 posters

Go down

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Empty பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner

Post by RAJABTHEEN Fri Mar 18, 2011 9:35 pm

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Feedemailsub
*****தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்க..என்ன செய்ய போறிங்க...ம்ம் யோசிங்க..ஓகே! விடுங்க....

*****அறம்பகாலத்தில் தங்கள் பிளாக்கில் அருமையான தகவல்களை தந்து, வாசகர்கள்
எண்ணிக்கை அள்ளியிருப்பிங்க, ஆனால் நாளடைவில் சிறிய இடையுறால் சரியாக
தங்கள் பிளாக் தொடர தங்களால் முடியவில்லை, ஆனால் சிறிது நாட்களின் மீண்டும்
தங்கள் பிளாக்கின் சேவையை தொடர ஆசைப்படுறிங்க....அப்போதும் அதே வாசகர்கள்
தங்கள் பிளாக்கிற்கு வருகை தருவார்களா! என்றால் அது நடக்காத ஒரு
மேட்டரூ.....அட! இதற்கு என்ன தான் வழி என யோசிகிறிங்களா!....இது சப்ப
மேட்டருங்க...தங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் அனைவரும் தங்கள் எழுதும்
ஓவ்வொரு பதிவை பற்றியும் செய்தி தானகவே அனுப்பிவைக்கப்பட்டாள், எப்படி
இருக்கும்...கொய்யால! சும்மா பேஜாரா இருக்கும்னூ சொல்கிறிர்களா!...ம்ம்ம்

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Ungalweb+-g
*****இந்த அருமையான சேவையை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் சிறந்தது தான் நாம் காண இருக்கும் FeedBurnerன்
சேவை. இது தான் உலக அளவில் பெரும்பலான மக்களால்
பயன்படுத்தப்படுகிறது..மேலும் இதன் சிறப்பு இது தற்போது இருப்பது, இணைய
உலகின் ஜாம்பவனான கூகுள்யிடம் தான்...
இதை தங்கள் பிளாக் அல்லது வலையில் அமைப்பதன் மூலம் தங்கள் பழைய வாசகர்களின் வருகையை எப்போதும் பெறலாம்...
*FeedBurnerயின் இ-மெயில் சேவையை பெருவது, எப்படி..முதலில்
JOIN FEEDBURNER NOW இந்த வலைதளத்திற்கு செல்லுங்கள்.


பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Feedburner+address
*தற்போது
மேலே உள்ள படத்தில் உள்ளதை போன்று, ஓர் பெட்டி தங்களுக்கு தோன்றும், அதில்
தங்கள் வலைதளத்தின் அல்லது பிளாக்கின் முகவரியை அளிக்கவும்....பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.


பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Point+your+feed+here.+We%2527ll+do+the+rest.+-+Google+Chrome
*மேலே உள்ளதை போன்று தோன்றும் திரையில் இரண்டில் எந்த முறை வேண்டுமோ, அதை தாங்கள் தேர்ந்தேடுங்கள். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.


பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Point+your+feed+here.+We%2527ll+do+the
*தற்போது தோன்றும் திரையில் இரண்டு முக்கியமான, வேலை உள்ளது. முதலில் இருக்கும் FEED TTILE
என்பதில் தாங்கள் என்ன பெயர் தர எண்ணுகிறிர்களோ அதை தரவும். பெரும்பாலும்
அனைவரும் தங்கள் பிளாக்கின் பெயரை தான் அமைப்பார்கள். அடுத்தது FEED ADDRESS
என்பதில தங்கள் ஓடைகான (FEED) முகவரிரை அமைக்கவும்..இதுவும் பெரும்பாலும் அனைவரும் தங்கள் பிளாக்கின் முகவரியை அல்லது பெயரையே தான் அமைப்பார்கள். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Point+your+feed+here.+We%2527ll+do
*தங்களுக்கு இப்போது ஓர் வாழ்த்து செய்தி கிடையும். NEXT என்பதை கிளிக் செய்யவும். மீண்டும் NEXT என்பதை கிளிக் செய்யவும்.தற்போது தங்களுக்கான செய்தி ஓடை அதாவது FeedBurner அக்கொண்ட் செயல்ப்படுத்தபட்டாச்சு...


பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Publicize
*இது தான் மிக முக்கியம்...தற்போது தாங்கள்....PUBLICIZE என்பதை கிளிக் செய்யவும். அதில் Email Subscriptions என்பதை கிளிக் செய்யவும்.


*பின்னர் தோன்றும் திரையில் ACTIVE என்பதை கிளிக் செய்யவும். தற்போது தங்களுக்கான , தங்களை பதிவை, வாசகர்களிடம் சேர்க்கும் விட்கேட்கான கோட்டிங் தோன்றும்...


பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Publicize++Email+Subscriptions+-+Google+Chrome
*இங்கு USE THIS WIDGET IN என்னும் ஓர் வாசகம் இருக்கும். அதில் தாங்கள் பிளாக் என்றால் Blogger தேர்வு செய்து, பின்னர் Go என தரவும்...தற்போது தங்களை பதிவை, வாசகர்களிடம் சேர்க்கும் விட்கேட், தங்கள் பிளாக்கில் இணைக்கப்பட்டுவிட்டது..

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Ungalweb+-g
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner  Empty Re: பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner

Post by கவிக்காதலன் Sat Mar 19, 2011 2:18 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics
» பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க
» தங்களின் பிளாக்கின் முக்கிய தகவல்கள ஓரே நிமிடத்தில் அறிய ஆசையா!
» சிறுநீரகப் பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» பிளாக்கின் பதிவுகள் குறிபிட்ட நேரத்தில் தானாக பிரசுரம் ஆக!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum