தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காகமும் மனிதனும்

+4
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
செய்தாலி
8 posters

Go down

காகமும் மனிதனும்   Empty காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sat Mar 19, 2011 5:54 pm

[You must be registered and logged in to see this image.]

மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்து
வீதியோரம் செத்து கிடக்குது
இரைதேடிச் சென்ற காகம்

வீதியின் இருபுறம் வீற்றிருந்த
மரக்கிளைகளை கருமைகொண்டு
போர்த்தி காக்கா கூட்டங்கள்

காகங்கள் சிலவை
பெரும் கரைச்சல் சத்தமிட்டு
பறந்து வந்து விரட்டியது
அவ்வழியே வருபவர்களை

தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை


*********************************************
சீறி வந்த வாகனத்தில்
அடிபட்டு உயிருக்கு ஊசலாடும்
சாலையை கடந்த மனிதன்

கீறிய உடலில் இருந்து
உதிரம் சொட்டியபடி
உதவி யாசிக்கிறான் அவன்

ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by அ.இராமநாதன் Sat Mar 19, 2011 6:04 pm


...[You must be registered and logged in to see this image.]
--
பாக்யராஜ் படம் ஒன்றில் வேலை தேடுபவன்,
ரோட்டில் அடிபட்டு செத்தவன் ஒரு கம்பெனி
சூபர்வைஸர் என தெரிந்து கொண்டு, அந்த கம்பெனிக்கு
ஓடுவான்...
வேலை காலியில்லை என்ற மானேஜரிடம், இல்லை ஒரு
இடம் காலியாகி விட்டது என்பான்...
--
சாலை விபத்தில் குற்றுயிராக கிடந்தவர்களை, காப்பாற்றி
மருத்துவ மனையில் சேர்ப்பதையே புனித பணியாக செய்து
வந்தவர் குறித்து சமீபத்திய இதழில் ஒரு கட்டுரை படித்ததாக
ஞாபகம்..
-
உதவி செய்பவர்களை காவல் துறையினர் ஊக்குவிக்க வேண்டும்...

சிந்திக்க வைத்த கவிதைக்கு நன்றி..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 19, 2011 11:52 pm

//தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை //

//ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்//

உண்மை வரிகள் நண்பரே... சட்டத்தின் செயல்பாடுகளால் பலர் விலகி செல்லுகிறார்கள்...

உங்களின் சமூக பார்வைக்கு வாழ்த்துகிறேன்.. வலிகளை சுமந்த வரிகள் நண்பரே பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by arony Sat Mar 19, 2011 11:58 pm

சிந்திக்க வைக்கும் கவிதை அருமை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by கவிக்காதலன் Sun Mar 20, 2011 2:26 am

அருமையான வரிகள்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by sivarathy Sun Mar 20, 2011 4:39 am

வீதி வழியில்
விதி செய்த விபத்தில்
விலையில்ல உயிர்களின்
நிலைதனை கவிதனில் கூறி
சிந்திக்க வைத்தவிதம்
சிறப்பாக இருக்கிறது
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sun Mar 20, 2011 12:21 pm

அ.இராமநாதன் wrote:
...[You must be registered and logged in to see this image.]
--
பாக்யராஜ் படம் ஒன்றில் வேலை தேடுபவன்,
ரோட்டில் அடிபட்டு செத்தவன் ஒரு கம்பெனி
சூபர்வைஸர் என தெரிந்து கொண்டு, அந்த கம்பெனிக்கு
ஓடுவான்...
வேலை காலியில்லை என்ற மானேஜரிடம், இல்லை ஒரு
இடம் காலியாகி விட்டது என்பான்...
--
சாலை விபத்தில் குற்றுயிராக கிடந்தவர்களை, காப்பாற்றி
மருத்துவ மனையில் சேர்ப்பதையே புனித பணியாக செய்து
வந்தவர் குறித்து சமீபத்திய இதழில் ஒரு கட்டுரை படித்ததாக
ஞாபகம்..
-
உதவி செய்பவர்களை காவல் துறையினர் ஊக்குவிக்க வேண்டும்...

சிந்திக்க வைத்த கவிதைக்கு நன்றி..


நன்றி ஐயா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sun Mar 20, 2011 12:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தன் இனத்தின் உயிரிழப்பை
கரைச்சல் அழுகை இட்டு
தம் துக்கங்களை ஊருக்குசொல்லும்
காகத்தின் ஒற்றுமை //

//ஓடிவந்து கூடி நின்றவர்கள்
வேடிக்கை பார்த்து விட்டு
விதைத்து சென்றனர் அனுதாபங்களை

மனம் கனிதந்த மனிதர்கள்
உதவ முற்படிகையில்
சட்டங்களின் பயமுறுத்தலும்
நாழிகையின் வீண் விரயமும்
விலங்கிடுகிறது அவர்களை

மனித கூட்டம் நிரம்பிவழியும்
பெருநகரச் சாலையில்
உதவ நாதியற்று மடிந்தது
சற்றுமுன்வரை துடித்த உயிர்//

உண்மை வரிகள் நண்பரே... சட்டத்தின் செயல்பாடுகளால் பலர் விலகி செல்லுகிறார்கள்...

உங்களின் சமூக பார்வைக்கு வாழ்த்துகிறேன்.. வலிகளை சுமந்த வரிகள் நண்பரே பகிர்வுக்கு நன்றி


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sun Mar 20, 2011 12:22 pm

arony wrote:சிந்திக்க வைக்கும் கவிதை அருமை.


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sun Mar 20, 2011 12:23 pm

கவிக்காதலன் wrote:அருமையான வரிகள்...!


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Sun Mar 20, 2011 12:24 pm

sivarathy wrote:வீதி வழியில்
விதி செய்த விபத்தில்
விலையில்ல உயிர்களின்
நிலைதனை கவிதனில் கூறி
சிந்திக்க வைத்தவிதம்
சிறப்பாக இருக்கிறது


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by RAJABTHEEN Sun Mar 20, 2011 1:32 pm

மிகவும் சிறப்பானவரிகள் சிந்திக்க துாண்டும்வரிகள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by செய்தாலி Wed Mar 23, 2011 11:58 am

RAJABDEEN wrote:மிகவும் சிறப்பானவரிகள் சிந்திக்க துாண்டும்வரிகள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by Mahiban Wed Mar 23, 2011 2:02 pm

சிந்திக்க வேண்டிய விஷயம்............ ஆனால் நமது காவல் துறை & சட்டதின் அணுகு முறையும் ஒரு காரணம்.........
நான் சிங்கப்பூர்ல இருக்கும்போது, ஒரு நாள் எங்க கம்பெனி டிரைவர் எங்கோ போயிட்டு வரும் பொது ஒரு லாரி அவர் கண் முன்னாடி விபத்தாக்கிடிச்சி......லாரி டிரைவர் காலி.. ....இவர் நேர்ல பார்த்ததால போலீஸ்கு தகவல் குடுத்தாறு. போலீஸ் வந்தது, லாரியை அப்புறபடுத்தி, இறந்த டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு போயிட்டாங்க... அதே நேரம் இன்னொரு போலீஸ் வந்து தகவல் தெரிவித்த எங்க கம்பெனி டிரைவர்-ட்ட , வண்டியை அங்கேயே விட்டு விட்டு தன்னுடன் ஆஸ்பத்திரிக்கு வரும் படி அழைத்திருக்கிறார் ......... சாட்சி சொல்ல அல்ல, அடையாளம் காட்டவும் அல்ல....... இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால் உங்களுக்கு மனம் பெரும் அதிர்ச்சியாகியிருக்கும் ........அதனால் ஒரு சின்ன கவுன்சிலிங் எடுத்துட்டு வாங்கண்ணு கட்டாயப்படுத்தியிருக்கிறார்......... இவ்ர் தவிர்த்து விட்டு வந்துவிட்டார்.......... ஆனால் நாம் இங்கு நமது காவல்துறையிடம் இந்த மாதிரி அணுகுமுறையை எதிர்பார்க்கல.......... அட்லீஸ்ட் சாட்சி, அடையாளம்-நு டார்ச்சர் பண்ணாமலாவது இருக்கலாம்ல............
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 2:11 pm

Mahiban wrote:சிந்திக்க வேண்டிய விஷயம்............ ஆனால் நமது காவல் துறை & சட்டதின் அணுகு முறையும் ஒரு காரணம்.........
நான் சிங்கப்பூர்ல இருக்கும்போது, ஒரு நாள் எங்க கம்பெனி டிரைவர் எங்கோ போயிட்டு வரும் பொது ஒரு லாரி அவர் கண் முன்னாடி விபத்தாக்கிடிச்சி......லாரி டிரைவர் காலி.. ....இவர் நேர்ல பார்த்ததால போலீஸ்கு தகவல் குடுத்தாறு. போலீஸ் வந்தது, லாரியை அப்புறபடுத்தி, இறந்த டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு போயிட்டாங்க... அதே நேரம் இன்னொரு போலீஸ் வந்து தகவல் தெரிவித்த எங்க கம்பெனி டிரைவர்-ட்ட , வண்டியை அங்கேயே விட்டு விட்டு தன்னுடன் ஆஸ்பத்திரிக்கு வரும் படி அழைத்திருக்கிறார் ......... சாட்சி சொல்ல அல்ல, அடையாளம் காட்டவும் அல்ல....... இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால் உங்களுக்கு மனம் பெரும் அதிர்ச்சியாகியிருக்கும் ........அதனால் ஒரு சின்ன கவுன்சிலிங் எடுத்துட்டு வாங்கண்ணு கட்டாயப்படுத்தியிருக்கிறார்......... இவ்ர் தவிர்த்து விட்டு வந்துவிட்டார்.......... ஆனால் நாம் இங்கு நமது காவல்துறையிடம் இந்த மாதிரி அணுகுமுறையை எதிர்பார்க்கல.......... அட்லீஸ்ட் சாட்சி, அடையாளம்-நு டார்ச்சர் பண்ணாமலாவது இருக்கலாம்ல............

இதனால் தான் பலர் காப்பாற்ற மனமில்லாமல் சென்று விடுறாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காகமும் மனிதனும்   Empty Re: காகமும் மனிதனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum