தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறுப்பில் பேன்கள்!! அதற்கான தீர்வு!!!
Page 1 of 1
உறுப்பில் பேன்கள்!! அதற்கான தீர்வு!!!
கேள்வி:
டாக்டர், ரெண்டு வாரத்துக்கு முன்னால், என் பிறப்பு உறுப்பு பகுதியில் தாங்க முடியாத அரிப்பு ஏற்பட்டது. முதலில் நான் கவனம் செலுத்தாமல் விட்டாலும், இன்னைக்கு கவனமாக கீழே பார்த்தேன். பார்த்தால், என் தோலிலும், அங்கே வளர்ந்திருந்த முடியிலும் நிறைய, சின்ன சின்ன பேன்கள் இருந்தன. நிறைய இருப்பதால், எல்லாவற்றையும் பிடுங்க முடியவில்லை. இது என்ன? இந்த பிரச்சனையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது?
-சரவணன், கோயம்புத்தூர்
விடை:
“பாலுறுப்புப் பேன்” என்ற ஒரு வகை ஒட்டுண்ணி பூச்சியால் நீங்கள் பாதிப்பு அடைந்திருக் கிறீர்கள். இதை ஆங்கிலத்தில் crabs (pubic lice) என்பார்கள்.
.
இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கின்றன. இவற்றில் மூன்று வகை உண்டு. முதிர்பேன் (Adult ) இளம்பேன் (nymph ) மற்றும் ஈர் (nits ). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டைகளை பாலுறுப்பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட்டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனாக அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில் தான் இவை உயிர் வாழ முடியும். இவை, தலை முடியில் வாழாது.
இது பரவும் முறை:
* இது பெரும்பாலும் பாலுறுப்புப்பேன் உள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு கொள்வதால் தான் தொற்றிக் கொள்கிறது.
* இந்தப் பேன்கள் உள்ளவர்களுடன் உங்கள் உடைகள், டவல், போன்றவற்றை பகிர்ந்து கொள்வது.
* இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் படுக்கையில் தூங்குவது.
* இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற மிருகங்களின் உடம்பில் வாழாது, அதனால் மிருகம் மூலமாக இது பரவ வாய்ப்பு இல்லை.
* மற்றவர்களின் வேர்வை, அல்லது நெருங்கி பழகுவதாலும் உங்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடும். நீங்கள் மிகவும் அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படலாம்.
பாதிப்புகள்:
இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த நோயையும் தராது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றில் ஒரு பங்கு இந்த பேனுள்ள மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்கள் இருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதே போல ஒரு சிறுவனோ சிறுமிக்கோ இந்த வகைப் பேன்கள் தாக்கி இருந்தால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு (பலாத்காரம்) உட்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது போல இல்லாவிட்டாலும், இதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்த சிறுவன்/சிறுமியை தீர விசாரிப்பது நல்லது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறுப்பில் பேன்கள்!! அதற்கான தீர்வு!!!
நிவாரணம்:
* முதலில் உங்களைத் தொற்றி இருப்பது இந்த வகைப் பேன்கள் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.நல்ல வெளிச்சமும், ஒரு கண்ணாடியையும் வைத்து, ஒரு பேனை பிடுங்கி, உற்று கவனியுங்கள். அது கிட்டதட்ட ஒரு சின்ன நண்டு போலவே இருக்கும்.
* அடுத்து, நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்று யோசியுங்கள். மருத்துவர் உதவி இல்லாமல் நீங்கள் இந்த பேன் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்றாலும், உங்களுக்கு வேறு பால்வினை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரை அணுக முடிவு செய்தால், நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
* நீங்கள் மருந்துக் கடைக்கு சென்று Permethrin 1% pyrethrins சேர்ந்த லோஷன் வாங்கிக் கொள்ளுங்கள். இது கிடைக்காவிட்டால், சாதாரண லோஷனாவது வாங்கிக் கொள்ளுங்கள்.
* இந்த பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்: கண்ணாடி, ரேசர் அல்லது முடி நீக்கும் கிரீம், நல்ல சீப்பு, நிறைய தண்ணீர், சோப்பு, நீங்கள் வாங்கி வந்த ஷாம்பு மற்றும் டவல்.
முதலில் உங்கள் உறுப்பில் உள்ள முடிகளை ரேசரை வைத்தோ அல்லது கிரீமை வைத்தோ முற்றுமாக நீக்கி விடுங்கள். முக்கியமாக உங்கள் ஆசன வாய்க்கு அருகே உள்ள முடிகளையும் கவனமாக நீக்குங்கள். உங்கள் அக்குள், வயிறு போன்ற இடங்களில் இந்த பேன்கள் இருப்பதாக சந்தேகித்தால், அவற்றையும் நீக்கி விடுங்கள்.
* இப்போது நீங்கள் வழித்த ரோமத்தை கவனமாக தண்ணீரில் போட்டு ப்ளஷ் செய்து விடுங்கள். இது போல செய்யாவிட்டால், இந்த பேன்கள் மற்றவர்களையோ அல்லது உங்களையோ திரும்ப அணுக வாய்ப்பு உண்டு.
அடுத்து, உங்கள் உறுப்புப் பகுதியை நீங்கள் (சுடு) நீரில் அரை மணி நேரம் முக்கி வையுங்கள். உங்கள் வீட்டில் பாத் டப் இல்லையென்றால் ஒரு பெரிய வாளியை உபயோகப் படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம், கிட்ட தட்ட எல்லா ஈர்களையும் நீங்கள் ஒழித்து விடலாம்.
* இப்போது நீங்கள் வெளியே வந்து, நன்றாகத் துவட்டிக் கொண்டு, கண்ணாடி மற்றும் வெளிச்சத்துடன் இன்னும் பேனோ அல்லது ஈரோ தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அவற்றை பிடுங்கி எறியுங்கள்.
* இப்போது லோஷனை தடவிக் கொள்ளுங்கள்.
* அடுத்து உங்கள் படுக்கைத் துணிகள், மற்றும் தலையணை உறை ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிதாக அவற்றை வாங்கி உபயோகப் படுத்துங்கள். குறைந்தபட்சம், அவற்றை வெந்நீரில் துவைத்து, பின் உபயோகப் படுத்துங்கள்.
* இப்போதைக்கு நீங்கள் இந்தப் பேன்களை ஒழித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு, தினமும் உங்கள் உறுப்பை நீங்கள் உற்றுக் கவனியுங்கள், ஏனெனில் ஒரே ஒரு பேன் உயிரோடு இருந்தால் கூட, அது தினமும் ஆறு முட்டைகளை இட்டு, பன்மடங்காக பெருகி விடும்.
* இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களுக்கு இதைப் பரப்புவதை தவிர்க்கலாம்.

Similar topics
» தொல்லைதரும் பேன்கள் / Pediculosis
» குழந்தையின் உறுப்பில் அசாதாரண வளர்ச்சி
» உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல்
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum