தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாதவிடாய் நிகழாத பெண்ணுக்கு குழந்தை! மும்பையில் அதிசயம்

2 posters

Go down

மாதவிடாய் நிகழாத பெண்ணுக்கு குழந்தை! மும்பையில் அதிசயம்  Empty மாதவிடாய் நிகழாத பெண்ணுக்கு குழந்தை! மும்பையில் அதிசயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 21, 2011 12:39 pm

வளையம் போன்ற கர்ப்பப் பை கொண்ட பெண்ணுக்கு, செயற்கை முறையில் விந்தணு
செலுத்தி, குழந்தை பெறும் வகையில் சிகிச்சை அளித்ததில், அப்பெண்ணுக்கு பெண்
குழந்தை பிறந்துள்ளது.





மும்பை, வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் சீமா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது); வயது 31. பருவம் அடைய வேண்டிய வயதில், மாத விடாய்
ஏற்படாமல் இருந்தது.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவருடைய
கர்ப்பப்பையும், சினைப் பைகளும், மெல்லிய வளையம் போல இருந்தது தெரிந்தது.
எனவே, மாதவிடாய் ஏற்படும் வாய்ப்பும், மகப்பேறு ஏற்படும் வாய்ப்பும்
இவருக்குக் கிடையாது என, கைவிரித்து விட்டனர்.

இந்நிலையில்,
இவருக்கு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார், இத்திருமணத்தை எதிர்த்தனர்.
மகனையும், மருமகளையும், வீட்டை விட்டு வெளியேற்றினர்.

மகன், மனம்
நொந்து போனார். கணவருக்கு குழந்தை மிகவும் பிடிக்கும் என்பதால், குழந்தை
பெற்றே தீருவது என்பதில் உறுதியாய் இருந்தார் சீமா. சீமாவின் தாய்,
பாந்த்ராவில், அகர்வால் நர்சிங் ஹோமில் நர்சாய் பணிபுரிகிறார்.

அவர்
உதவியுடன், டாக்டர் பீயுஷ் கோயலிடம், சீமா, பரிசோதனை மேற்கொண்டார்.
சீமாவுக்கு முதலில், கருத்தடை மாத்திரை கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சில
நாட்களிலேயே, மாதவிடாய் ஏற்பட்டது.

பின், கர்ப்பப் பையில் முழு
பரிசோதனை நடந்தது. கர்ப்பப் பையின் வாய் முற்றிலும் அடைபட்டுக் கிடந்ததும்,
கர்ப்பப் பையின் உள்ளே, கட்டிகள் நிறைந்து கிடந்ததும் தெரிய வந்தது.
கர்ப்பப் பையை மெதுவாக அகலப்படுத்தி, உள்ளே இருந்த கட்டிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து,
குழந்தையைத் தாங்குவதற்கு முக்கிய தேவையாகக் கருதப்படும், நெகிழும்
தன்மையை, கர்ப்பப் பை அடைந்தது. பின், கர்ப்பப் பையில், "எண்டோமெட்ரியம்'
வளர்வதற்கான ஹார்மோன் சிகிச்சையும் செய்யப்பட்டது.

பின்,
சீமாவுக்கு, செயற்கை முறையில் கரு தரிக்கும் சிகிச்சை முறையை, டாக்டர்
மேற்கொண்டார். இதில், விந்தணு, கர்ப்பப் பையின் உள்ளே வைக்கப்பட்டு, கரு
உருவாகிறதா என்பது கண்காணிக்கப்படும்.

இதிலும், டாக்டருக்கு வெற்றி
கிடைத்தது. கரு உருவாகி, குறை பிரசவத்தில், ஒரு பெண் குழந்தையும்
பிறந்துள்ளது. நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியில் உள்ள சீமா, டாக்டருக்கு
நன்றி தெரிவித்துள்ளார்.
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாதவிடாய் நிகழாத பெண்ணுக்கு குழந்தை! மும்பையில் அதிசயம்  Empty Re: மாதவிடாய் நிகழாத பெண்ணுக்கு குழந்தை! மும்பையில் அதிசயம்

Post by கவிக்காதலன் Tue Mar 22, 2011 2:02 am

டாக்டருக்கு பாரட்டுக்கள்..!!!மகிழ்ச்சி மகிழ்ச்சி

சீமா என்கிற பெண்மணிக்கு வாழ்த்துக்கள்..!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை
» 20 அடி உயரத்திலிருந்து விழுந்த குழந்தை! உயிர்தப்பிய அதிசயம்
» நூறு அடி கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சிறு காயங்களுடன் மீண்ட அதிசயம்! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum