தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
5 posters
Page 1 of 1
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
[You must be registered and logged in to see this image.]* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம்.
ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல்
கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி
பொங்குமாம்.
மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை
எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க
ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள்
ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை
அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற
பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும்
அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால்
மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா
என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று
ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம்.
`நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா
இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க
வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க
வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு
பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு
`பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி
என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம்
பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை
பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு
இருக்கேன்.
நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக
கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே
வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம்.
மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால்
மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என்
அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று
தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.
அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால்
மகிழ்ச்சி. * கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு
நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
இதெல்லாம் செய்து பார்த்தாச்சி பாஸ்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
ம் கலக்குறீங்க நீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
ம்ம்ம்ம் கணவன்மார் பாடு திண்டாட்டம்தான்போல.... எல்லாத்தையும் கொப்பி பண்ணி ஃபைல் பண்ணுங்க யூஜின் பின்னடிக்கு உதவும்.
நொந்து நூடில்ஸாகிட்டார்போல....
[You must be registered and logged in to see this image.]
RAJABDEEN wrote:இதெல்லாம் செய்து பார்த்தாச்சி பாஸ்
நொந்து நூடில்ஸாகிட்டார்போல....
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
ஆமா எல்லாம் பைல் பண்ணிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா எல்லாம் பைல் பண்ணிவிட்டேன்
ஃபைல் பண்ணினா மட்டும் போதாது, டெய்லி படியுங்க... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
ஏங்க கணவனாக இருக்கிறது இவ்ளே கஷ்டமாங்க...
ஆண்களாக பிறப்பதற்கே மாபாவம் செய்திருக்க வேண்டுமப்பா.....
ஆண்களாக பிறப்பதற்கே மாபாவம் செய்திருக்க வேண்டுமப்பா.....
செல்வன்- மல்லிகை
- Posts : 77
Points : 98
Join date : 24/03/2011
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
ThanKathirSelvan wrote:ஏங்க கணவனாக இருக்கிறது இவ்ளே கஷ்டமாங்க...
ஆண்களாக பிறப்பதற்கே மாபாவம் செய்திருக்க வேண்டுமப்பா.....
சே..சே.. பயப்பூடாதீங்க... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்? அப்படின்னா இதைப் படியுங்க முதல்ல..!!
படிச்சிட்டா போச்சுarony wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா எல்லாம் பைல் பண்ணிவிட்டேன்
ஃபைல் பண்ணினா மட்டும் போதாது, டெய்லி படியுங்க... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தாமிரவருணி புஷ்கரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமா? இதைப் படிங்க முதல்ல!
» நீங்கள் விரும்பும் ஆரோக்கியம்
» பன்றிக் காய்ச்சலா..அப்படின்னா?
» 143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.
» இதப் படிங்க முதல்ல...
» நீங்கள் விரும்பும் ஆரோக்கியம்
» பன்றிக் காய்ச்சலா..அப்படின்னா?
» 143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.
» இதப் படிங்க முதல்ல...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum