தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
3 posters
Page 1 of 1
மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
[You must be registered and logged in to see this image.]ஆஸ்திரேலியாவின்
15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய
நண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது, பேஸ் புக் வாயிலாக
அனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில்
வந்தததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்துசெய்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாட்ஸ்வுட்
நகரி்ல் வசித்து வந்த ஜெஸ் (15) என்ற மாணவி தனது பிறந்த நாளை கொண்டாட தனது
நெருங்கிய நண்பர்கள் 10 பேருக்கு சமூக வலை தளமான பேஸ்புக் வாயிலாக
அழைப்ப விடுத்திருந்தார்.
அழைப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக பேஸ் புக்கினை திறந்து பார்த்த போது ஜெஸ் அதிர்ச்சியடைந்தார்.
ஏறத்தாழ
20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவி்ல் கலந்துகொள்ள
இருப்பதாகவும், பிறந்த நாள் பரிசாக ரூ. 15.59 டாலர் அளவுக்கு பொருட்கள்
இருந்ததாகவும் பதில் வந்தது.
வெறும் 10 நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் 20 ஆயிரம் பேருக்கு எப்படி பேஸ்புக் வாயிலாக பரவியது என தெரியாமல் திகைத்தார்.
இது
குறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில், 500 விருந்தினர்களை மட்டும்
தான் எனது மகள் பிறந்த நாள் விழாவுக்கு, பேஸ் புக் விளம்பரம் வாயிலாக
அழைத்திருந்தேன்.
ஆனால் அது 1லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திருப்பது மோசடி வேலை தான், இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை.
இவளது
பேஸ் புக் கணக்கினை யாரே தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு காரியத்தினை
செய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடுவதை ரத்து செய்துவிட்டோம் என்றார்.[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
நானும்போய் இருந்தன்ப்பா கவனிப்பு சூப்பர்ப்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
பேஸ் புக்கில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு என்பதற்கு இதுவே சாட்சி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்
ஆமாம் அனீஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பேஸ்புக் மெசேஜ்: தற்கொலைக்கு தூண்டியதாக ஐஐஎம் மாணவியின் காதலன் மீது வழக்குப் பதிவு
» இப்படி மிரண்டு ஓடுகிறார்களே...!
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
» பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?
» இப்படி மிரண்டு ஓடுகிறார்களே...!
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
» பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum