தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?

Go down

ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா? Empty ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?

Post by RAJABTHEEN Tue Mar 22, 2011 3:12 am

பால் உணர்ச்சியென்பது - இயல்பான ஒரு விசயம். மனிதனுக்கு மனிதன் பால் உணர்ச்சியின் அளவு வேறுபாடு உடையதாகும். அதன் காலஅளவிலும், இந்த வயதுவரைதான் பால் உணர்ச்சி உச்சநிலையில் இருக்கும் என்ற தன் மையிலும் வேறுபாடு உண்டு.

பெண்ணோடு சேரும் தகுதியை ஓரு ஆண் அவனுடைய .இளமை. பதினாறாவது வய தில் பெறுகிறான். அப்போது தான் அவன் வளர்ச்சி அடைந்த ஒரு ஆணாக தன்னையே கருதி கொள்கிறான். ஆண் விந்துவை வெளியேற்றும் ஆற்றல் பெறுவதற்கு முன்பாகவே புணர்ச்சி செய்யும் ஆற்றலை பெற்று விடுகிறான்.
அதாவது விந்து ஏற்படுவதற்கு முன்பாகவே ஆண்மைக்கு வீரியம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் முதிர்ந்தவனாக ஆகும்போது விந்து சுரக்க ஆரம்பிக்கி ன்றது.

அப்போதிலிருந்து ஆண்மை தன்மை விரைவாக வளர்ந்து கொண்டே செ ன்று அவனுடைய இருபத்தைந்தாவது வயதில் உச்ச நிலையை அடைகிறது. நாற்பதிலிருந்து ஐம்பதுவரை அதே உச்ச நிலையை ஆண் பெற்றிருப்பான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகின்றது. அறுபதுக்கு மேலே ஆண்மைத் தன்மை குறைந்திருக்குமே தவிர முற்றிலுமாக இல்லாமல் போய் விடாது.. பால் உணர்ச்சி என்பது நமது மூளையில் பிறக்கின்றது. பால் உணர்ச்சி என்பது மிக சிக்கலான ஒன்று. சில சமயம் செக்ஸ் உணர்ச் சி மனதில் எழுகின்ற ஆசையினாலும், வெளியிலிருந்து வரும் கிளர்ச்சிகளா லும் உண்டாகலாம். இக் கிளர்ச்சி, தான் விரும்பிய பெண்ணின் நினைவால், அல்லது அப் பெண்ணை பார்த்ததால், அவளுடன் பக்கத்தில் இருப்பதால், ஆபாச ஓவியத்தை, படங்களை பார்ப்பதாலும் உண்டாகலாம்.

புணர்ச்சியில் ஆண் குறியின் எழுச்சியை கட்டுப்படுத்தும் நரம்பே முக்கிய மானது. இந்த நரம்பு முதுகுத் தண்டின் லம்பார் பகுதியில் அதாவது முதுகி ன் கீழ் பகுதியில் அமைந்திருக்கிறது. இவ்விடத்தில்தான் விந்துவை வெளியே ற்றும் பகுதியும் அமைந்துள்ளது. ஆணின் செக்ஸ் உறுப்பின் அமைப்பு எளிய முறையில் அமைந்ததில்லை.ஆணின் இனப் பெருக்க முறை பல ஒன்றுக் கொ ன்று இணைந்து வேலை செய்யக்கூடிய உறுப்புகளால் நடைபெறுகிறது .ஆண் மை முழு அளவில் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு .இளமை. உறுப்பும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்க வேண்டும். ஆண்பிறப்புறுப்பு சுரப்பி களான விதைகளும், ஆண் குறியும் தான் வெளி யே தெரிபவையாகும். வெளியே தெரியும் உறுப்புகள் மட்டுமின்றி மேலும் சில உள் உறுப்புகளின் செயல்பாடும் இணைந்துதான் ஒரு ஆணை முழுமை யான ஆண்மை நிறைந்தவனாக ஆக்குகின்றன.

உடல் வலிமையுடன், திட காத்திர மாக இருக்கும் ஆணிற்குதான் செக்ஸ் உணர்ச்சி அதிவேகமாக இருக்குமென்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும். குத்துச்சண்டை வீரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பால் உணர்ச்சியானது மிக குறைவாக இருக்கும் என்பதுகூட நிரூபிக்கப்படாத நம்பிக்கைதான். ஆண்களின் பால் உணர்ச்சியை ஆராய்ந்த மருத்துவ அறிஞர்கள்- ஆண்களில் பலர் புணர்ச்சி நோய் தொடர்பு இல் லாத, வேறு வகை பாலியல் கோளாறுகளாலும், அலித் தன்மையாலும் துன்பு றுகின்றனர். இக் கோளாறுகள் உள்ளவர்களை மேலெழுந்த வாரியாக பார் த்தால் எந்த குறைபாடும் வெளிப்படையாக தெரியாது. .இளமை. எல்லோரையும் போ லவே நல முடன்தான் காட்சி அளிப்பார்கள்.

ஒரு ஆணின் உடம்பில் இருக்கும் வேறு சில உறுப்புகளின் பிரச்சினைக ளால்கூட செக்ஸ் உணர்ச்சி மாறுபடலாம். உள்ளத்தின் தன்மையாலும், பால் உணர்ச்சியின் தன்மை மாறக் கூடியதாகும். கற்பனை உலகில் உலவுபவர் களுக்கு பொதுவான மனிதர்களைவிட மிகவும் அதிகமான பால் உணர்ச்சி இருக்கும். ஆண்மைத் தன்மை ஆணிற்கு ஆண் வேறுபாடு கொண்டதாக இருக்கும்.

ஆணிற்கு பெண்களைவிட அதிகமாக செக்ஸ் உணர்ச்சி உண்டு என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தவறான நம்பிக்கையே. ஆணைப்போல பெண்களுக்கும் செக்ஸ் உணர்ச்சி என்பது பொதுவானதே. சூழ்நிலை, உடல்நிலை, மனநிலை, வயது, ஆர்வம் போன்றவற்றை பொருத்தே ஆணிற்கும் பெண்ணிற்கும் செக்ஸ் உணர்ச்சி அமைகின்றது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum