தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறவில் விந்து உடன் வெளியேறுவது!!!
Page 1 of 1
உறவில் விந்து உடன் வெளியேறுவது!!!
கேள்வி :
* மருத்துவர் அவர்களுக்கு வணக்கங்கள். எனக்கு விந்து சீக்கிரம் வெளியேறி விடுவதால் என் மனைவி என்னிடம் வெறுப்பு அடைந்து இருக்கிறாள். இந்த பிரச்சனையை தீர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று தெளிவாக சொன்னால் ரொம்ப உதவிக்காக இருக்கும்.
-ரவிசங்கர், காரைக்குடி
* டாக்டர், எனக்கு ரெண்டு நிமிஷத்துல தண்ணி வந்துடுது, இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க ப்ளீஸ்..
பேரில்லாத பங்காளி – பெனாங், மலேசியா
~~விரிவான பதில்~~
முதலில் உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முக்கால் வாசிப் பேர் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதில்லை. உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:
* முதலில் ஒரு நாற்பத்து எட்டு மணி நேரங்களுக்கு, சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
* ஒரு தனியறையில் கை முட்டி செய்யுங்கள். இதனை நீங்களே செய்யுங்கள், உங்கள் துணையை சேர்த்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக ஒரு கைக் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.
தீர்வு வழிமுறைகள்:
இந்தப் பிரச்சனையை தீர்க்க, நான்கு வழி முறைகள் உள்ளன. இந்தப் பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, உங்களுக்கு ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க தயாராக இருப்பீர்கள்.
1) பயிற்சி:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள (லிங்க்) பயிற்சி மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படும் ஒரு பயிற்சியாகும். இது முற்றிலும் இலவசமான, சுலபமான தீர்வு. உங்கள் நேரத்தை தவிர வேறு எந்த செலவும்.இளமை. இருக்காது, ஏறத்தாழ 90% மக்கள் இந்த பயிற்சிக்கப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். >இந்தப் பயிற்சியின் முழு வடிவத்தை இங்கே படிக்கலாம்!
மருத்துவரை அணுகுங்கள்:
இந்தத் தீர்வும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மேலே சொன்ன பயிற்சி எந்தப் பயனும் அளிக்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி இந்த விஷயத்தை சொல்லுங்கள். பொது நோய் மருத்துவரை (General Practitioner) அணுகாமல், நீங்கள் காமப் பிரச்சனையில் பிரசித்தி பெற்ற மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்த பின்னர், உங்களுக்கு உளச் சோர்வு போக்கிகள் (antidepressants) களை சாப்பிடப் பரிந்துரைப்பார். குறிப்பாக செர்த்ராலைன் (Sertraline) மற்றும் பரக்ஸ்எடின் (Paroxetine) போன்ற மருந்துகள் தான் பரிந்துரைக்கப்படும்.
இப்போது புதிதாக இன்னொரு முறையும் பிரபலாமாகி வருகிறது. அதாவது வாஸோடைலேட்டர் (Vasodilator) என்கிற ஒரு புதிய மருந்தை ஊசி மூலம் ஆணுறுப்பில் செலுத்தி விடுவார் மருத்துவர். இந்த மருந்தை செலுத்திய பின், கிட்ட தட்ட 70% பேருக்கு முழு விறைப்பும், 12 நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கும் திறனும் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழர் வாழும் பிரதேசங்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறவில் விந்து உடன் வெளியேறுவது!!!
2)மனோவசிய முறை:
பெரும்பாலான பேருக்கு துரித விந்து வெளியேற்றம் என்பது மனவியல் பிரச்சனை காரணமாகவே வருகிறது. அச்சம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தவிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகளே.இளமை. இதற்கு முக்கிய காரணம். நீங்கள் ஒரு தகுந்த மனவியல் மருத்துவரை அணுகினால், உங்களுக்கு மனோவசிய முறைப்படி இதற்கு தீர்வு காண முடியும்.
3)களிம்பு (கிரீம்கள்) தடவும் முறை:
இப்போதெல்லாம் புது விதமான பல களிம்பு, கிரீம் போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவற்றை உடலுறவிற்கு முன்னால், உங்கள் ஆணுறுப்பின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இந்த கிரீம்கள் நான்கு வகைப்படும். அவை
*பென்சொகின் கிரீம் .இளமை. (Benzocaine cream)
*லைடோகின் கிரீம் (Lidocaine)
*மூலிகை கிரீம் (Herbal remedies)
*மென்தோல் கிரீம் (Menthol creams)
இந்த கிரீம்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை மருத்துவர் என்ற முறையில் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை.

Similar topics
» 10 வயதில் விந்து வெளியேறுவது சாத்தியமா?
» நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாது
» ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?
» ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?
» முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?
» நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாது
» ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?
» ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?
» முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum