தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிச்சயம்
Page 1 of 1
நிச்சயம்
இரட்சிப்பைக் குறித்த சந்தேகங்கள் அசாதாரணமானவைகள் அல்ல. நாம்
நேர்மையான ரீதியில் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட
பின்பும் கூட, சில வேளைகளில் சந்தேகங்கள் மெதுவாக எழும்பும். இந்த
சந்தேகங்கள் தேவனுடையவைகள் அல்ல! அவைகள் உள்ளிருந்து வருபவை -
மானிட இதயத்தில் இருந்து, எமது வீழ்ந்து போன சுபாவத்தில் இருந்து
வருபவை. உள்ளிருந்து வராதவையுமுண்டு. அவை – சாத்தான் அல்லது
பிசாசிடமிருந்து வருபவை. ஆகையினால் இரட்சிப்பின் நிச்சயத்திற்காக
நாம் எமது உணர்வுகளில் சார்ந்திருக்கக் கூடாது. ஏனெனில், (1)
உணர்வுகள் அடிக்கடி மாறும். (2) மனதின் பகுதியிலும்
மனவெழுச்சிகளிலும்; சாத்தான் கிரியை செய்கின்றான். (2கொரிந்தியர்
4: 3,4). சாத்தானிடமிருந்து சந்தேகங்கள் வருகிறது; தேவனிடமிருந்து
நிச்சயம் வருகிறது.
எப்படி இந்த நிச்சயம் வருகிறது? தேவனின் வார்த்தைக்கூடாக வருகிறது.
நாம் எல்லாவற்றையும் அறிவோமானால் அதனை வேதாகமம் அவ்வாறு
கூறுவதினால் அறிகிறோம். அந்தப்படியே நாம் சதாகாலத்திற்கும்
இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்பதையும் அறிந்து கொள்கிறோம். இதனைக்
கவனியுங்கள்! “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள்
அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள்
விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல்
விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1யோவான்
5:13). (1) தேவகுமாரனாகிய கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பதற்கும்,
(2) நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு நித்திய ஜீவன்
உண்டென்று நீங்கள் அறியவும் வேதாகமம் எழுதப்பட்டுள்ளது.
“நீங்கள் அறியவும்,….. உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” நாம்
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கையில் சதாகாலத்திற்கும் மீட்கப்பட்டு
இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் தேவன் அவ்வாறு
கூறுகின்றார் - அத்துடன் தேவன் பொய்சொல்ல மாட்டார். தேவன்
மெய்யாயிருக்கிறார், எல்லா மனிதரும் பொய்யர் (1யோவான் 5:10). இந்த
உண்மையைத் தவற விட வேண்டாம்: நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்று
எமக்கு மெய்யாகவே தெரியும். ஏனெனில் வேதாகமம், தேவனுடைய வார்த்தை
அவ்வாறு கூறுகிறது - அத்துடன் தேவன் பொய் சொல்லார்!
விசுவாசமானது தேவனை அவரின் வார்த்தையில் ஏற்றுக்கொள்வதாகும்.
“கர்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது
இரட்சிக்கப்படுவாய்” என தேவன் சொல்வாரானால் - நீங்கள்
விசுவாசிக்கையில் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது தேவன் ஒரு பொய்யர்!
சாத்தியமானவை இந்த இரண்டும் மட்டுந்தான். ஆகவே நீர்
இரட்சிக்கப்பட்டுள்ளீர் என்பது உமக்குத் தெரியும். ஏனெனில்
பொய்யுரையாத தேவன் அதனை வாக்களித்துள்ளார்! விசுவாசமானது
சாதாரணமானதாக தேவனை விசுவாசிப்பதாகும்.
கிறிஸ்துவை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்வதே உம்மை இரட்சிப்பது.
வேதத்தில் உள்ள வாக்குறுதிகளை விசுவாசிப்பதே உமக்கு இரட்சிப்பின்
நிச்சயத்தைத் தருவது. நீர் இரட்சிப்பையும் அதன் நிச்சயத்தையும்
உடையவராக இருக்க வேண்டும்! நீங்கள் அவ்வாறு இருக்க முடியும்
என்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்!!!
சத்தியத்தை மீட்டல்: (வசனங்களைப் பார்க்கவும்)
• சந்தேகமானது மானிட இதயத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும்
வருகிறது. (எரேமியா 17:9, 2கொரி 4:3,4).
• இரட்சிப்பின் நிச்சயம் தேவனுடைய வார்த்தையில் இருந்து மட்டும்
வருகிறது.(1யோவா 5:11,12).
• தேவன் கூறினால் அது உண்மை, தேவன் பொய் சொல்ல மாட்டார். (ரோமர்
3:4).
• தேவனின் வாக்குறுதியை நம்புவதும் நிச்சயமும் உமதாகும் (வெளி
19:1, 21:5,6).
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெற்றிகள் நிச்சயம்..
» நிச்சயம் ஒருநாள்
» வெற்றி நிச்சயம்!!!!!!!!!!!
» மோட்சம் நிச்சயம்!
» நிச்சயம் சிரிபீர்கள்
» நிச்சயம் ஒருநாள்
» வெற்றி நிச்சயம்!!!!!!!!!!!
» மோட்சம் நிச்சயம்!
» நிச்சயம் சிரிபீர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum