தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பகிரங்க அறிக்கையிடல்
2 posters
Page 1 of 1
பகிரங்க அறிக்கையிடல்
இங்கே “கிறிஸ்தவன்”
என்பதற்கும் “சீஷன்” என்பதற்குமிடையே கருத்து வித்தியாசம் உண்டு.
ஒரு கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொண்டுள்ளவன், ஒரு “சீஷன்” என்பது “சீரான” என்ற அடிப்படைச்
சொல்லில் இருந்து வந்தது. ஆகவே ஒரு சீஷனானவன், சீராக்கப்பட்ட
கிறிஸ்தவன் ஆவான். அல்லது இன்னொரு விதத்தில் கூறுவதானால், ஒரு
சீஷன் கீழ்ப்படிவுள்ள விசுவாசியாக இருக்கிறான். இவன் இயேசு
கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளது மட்டுமல்லாது
கர்த்;தராகவும் ஏற்றுக் கொண்டுள்ளவன்.
நீர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொண்டதும், உமது ஆத்துமா சதாகாலத்திற்கும் இரட்சிக்கப்பட்டும்
பாதுகாப்பாகவும் இருக்கிறது. “கர்த்தருடைய நாமத்தை தொழுது
கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” (ரோமர் 10:13). கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து உமது வாழ்வின் உண்மையான எஜமானாக இருப்பாரானால்,
நீர் அவருக்கு எல்லா விதத்திலும் கீழ்ப்படிவீர். ஒரு
கீழ்ப்படிவுள்ள விசுவாசியாக கிறிஸ்து கட்டளையிட்ட எல்லாவற்றையும்
செய்வீர்: “அல்லாமலும், நீங்கள் உங்களை வ ஞ்சியாதபடிக்கு
திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி
செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக்கோபு 1:22)
உமது கிறிஸ்தவ நடக்கையில் எடுக்கும் முதல் நடவடிக்கையில் ஒன்று
கிறிஸ்துவின் மீதான உமது விசுவாசத்தை பகிரங்கப்படுத்துவதாகும்.
கர்த்தராகியு இயேசுவின் மீதான உமது விசுவாசத்தை அறிக்கை செய்வதானது
கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தைத் தெரிவிப்பதன் ஒரு நடவடிக்கையாகும்:
“நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக
வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). “மனுஷர் முன்பாக
என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற
என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்” (மத்தேயு 10:32) என இயேசு
கூறினார்.
உமது நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் உடனடியாக உமது
இரட்சிப்பைக் குறித்துக் கூறவேண்டும். அத்துடன் உள்ளுர் சபையிலும்
அழைப்புவிடுக்கும் நேரத்தில் முன்பாகச் சென்று, நீர் கிறிஸ்துவை
உமது இரட்சகராக ஏற்றுக் கொண்டதை பாஸ்டரிடம் கூறவேண்டும். புதிய
கிறிஸ்தவர்களாக சுவிசேஷத்தின் மகிமையான செய்தியினை நாம்
எமக்குள்ளேயே அடக்கி வைக்கக் கூடாது. நாம் கிறிஸ்துவைக் குறித்தோ
அல்லது அவரின் சுவிசேஷத்தைக் குறித்தோ வெட்கப்படக் கூடாது.
அப்போஸ்தலனாகிய பவுல் எமக்கு உதாரணமாக இருந்துள்ளார்:
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு
யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு
இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16)
என்றார். சிலுவையின் மீதில் இருக்கையில் கிறிஸ்து உம்மைக் குறித்து
வெட்கப்படவில்லை; பூமியின் மீதில் கிறிஸ்துவைக் குறித்து வெட்கப்பட
வேண்டாம். இயேசு கிறிஸ்துவின் மீதான உமது விசுவாசத்தினை பகிரங்கமாக
அறிக்கை செய்ய வேண்டுமென கர்த்தராகிய இயேசுவினால்
கட்டளையிடப்பட்டுள்ளது இது உமக்கு கடவுளின் பிள்ளையாகக்
கிருபையிலும், அறிவிலும் வளருவதற்கு உதவி செய்யும். அத்துடன் நீர்
இந்த முக்கியமான விடயத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிவதனால்
மற்றவர்களும் ஊக்கடளிக்கப்படுவார்கள்.
சத்தியத்தை மீட்டல்: வசனங்களைப் பார்க்கவும்:
ஒரு சீஷனானவன் கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும் ஒரு
கிறிஸ்தவனாக இருக்கிறான் (லூக்கா 6:46).
ஒரு சீஷனானவன் திருவசனத்தின்படி செய்கிறவனாயும் இருக்க வேண்டுமென
கட்டளை பெற்றவன் (யாக்கோபு 1:22-24). மனிதர்களின் முன்பாக
கிறிஸ்துவை அறிக்கைபண்ணுவது ஒரு கிறிஸ்தவனின் முதல் நடவடிக்கைகளில்
ஒன்றாகும் (மத்தேயு 10:32).

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பகிரங்க அறிக்கையிடல்
அறிக்கை அருமை........ இது உங்களோடதா............ யாராவது பிரசங்கம் பண்ணுணத / வெளியிட்டத இங்கு பதிவிட்டிருக்குறீர்களா...........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பகிரங்க அறிக்கையிடல்
வேறு நண்பர் ஒருவர வெளியிட்டது தான் எனக்கு பிடித்திருந்துச்சு அதனை நான் பகிர்ந்து கொண்டேன் மகி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!
» நீ எப்படி தலைவன் ஆனாய்? "பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்
» அமெரிக்காவுடன் போருக்கு தயார் வடகொரியா பகிரங்க மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum