தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

5 posters

Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by kavithaigal Wed Mar 23, 2011 3:23 pm

[You must be registered and logged in to see this image.]


எனக்கு ஆசை
நான் கண்ட பேனா மீது
பேனாவிற்கு ஆசை
என் போன்ற மனிதன் மீது
ஆசை ஆயிரம் எனக்கு
ஆனால் பேனாவே உனக்கு . . .
எத்தனை காலம் நீ !
எனக்கும் என் முன்னோருக்கும்
எனைத் தொடரும் சந்ததியினருக்கும்
பொறுமையாய் இருந்து
நல்லதொரு பெருமை பெற்று நிற்கிறாயே . . .
நீ மனிதம் சேர்ந்து
மகத்துவம் பெற்றாய்
உன்னால் மனிதம்
தரணியில் என்றும்
விலையில்லா (விலைமதிப்பற்ற)
வித்துக்களை அல்லவா தூவிச் செல்கிறது . . .
பேனாவே ... என் கனாவே ...
கருத்துக்கும் கவிதைக்கும்
மனதில் உதிக்கும்
பின் உதிர்க்கும் எழுத்துக்கும்
சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

நீ வாழ்க ! நாங்கள் வாழ . . .

என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக மீண்டும் . . .

kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 3:25 pm

உங்கள் வரிகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டது நண்பா தொரருங்கள் உங்கள் பாணியை.....பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:26 pm

பேனா கவி அருமை.. ரொம்ப ரசித்தேன்.. பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கவி மழையை தூவியிருக்கீங்க பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by kavithaigal Wed Mar 23, 2011 3:46 pm

உங்களின் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .

:bana:
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:48 pm

என்ன முளிக்கிறீங்க? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 3:57 pm

kavithaigal wrote:உங்களின் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .

:bana:

எல்லாம் சரியதான் அந்த முழிப்பு எதுக்கு சாமி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:58 pm

அதன் அர்த்தம் தெரியாம போட்டிருக்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 4:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதன் அர்த்தம் தெரியாம போட்டிருக்கலாம்

ஓஓஓ சொல்லிக்கொடுத்தமாதிரி அப்பயோ சொல்ரங்க நீங்களும் ஹிஹிஹி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 4:02 pm

வலையின் வேகம் சற்று குறைவா இருக்கு அதால் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 4:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வலையின் வேகம் சற்று குறைவா இருக்கு அதால் தான்

சரி சரி நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 4:06 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by arony Wed Mar 23, 2011 6:21 pm

கவிதை அருமை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by கவிக்காதலன் Tue Mar 29, 2011 1:56 am

அருமை...!!! ரசித்தேன்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by kavithaigal Sat Apr 09, 2011 1:00 pm

உங்களுடைய கருத்துக்களுக்கும் விமர்சங்களுக்கும் எனது நன்றி

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

சொந்தம் என்பது நீ மட்டுமே . . . Empty Re: சொந்தம் என்பது நீ மட்டுமே . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum