தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ இசைப் பித்தனோ . . .

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kavithaigal
6 posters

Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty நீ இசைப் பித்தனோ . . .

Post by kavithaigal Wed Mar 23, 2011 3:44 pm

[You must be registered and logged in to see this image.]

வித்தனோ . . .
நீ இசைப் பித்தனோ . . .
கண்ட இடமெல்லாம் உன் பெயர்
காணும் கண்களில் எல்லாம் உன் உருவம்
பேசும் பேச்சுகள் எப்போதும் உன்னைப் பற்றி
மெல்ல தவழ்ந்து வரும்
மெல்லிய காற்று கூட உன் புகழ் சொல்லும்
தென்றல் என நான் தேடிச் செல்ல
இசைத் தென்றலாய் அது உனைக் காட்டுதே . .
நீ இசைக்கு கொடுத்தது உன்னை
உனக்கு இசை கொடுத்தது புதிய உயிரை . . .
காலத்தின் கோலம் என
பலர் சொல்ல கேட்டேன்
நீ காலத்தை வென்றதாலோ . . .
உன் கண்களின் தேடலை விட
உன் காதுகளின் தேடல் தான் வெற்றதோ . . .
இசைக்கு நீ
உன் இசைக்கு நான் . . .
வருடி செல்லும் காற்று கூட
உன் பெயரை மெல்ல
என்னிடம் விட்டுச் செல்கிறதே . . .
நீ காற்றோடு இளம் கூத்தாடுகிராயோ . . .
உன் இசைக்கு வணக்கம் பல
எனினும்
வாடிக்கையாளர்கள் கோடி . . .


என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக மீண்டும் . . .


Last edited by kavithaigal on Wed Mar 23, 2011 3:47 pm; edited 1 time in total
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:46 pm

//வருடி செல்லும் காற்று கூட
உன் பெயரை மெல்ல
என்னிடம் விடத் செல்கிறதே . . .
நீ காற்றோடு இளம் கூத்தாடுகிராயோ . . .
உன் இசைக்கு வணக்கம் பல//

கலக்கீட்டீங்க நண்பரே.. பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by அரசன் Wed Mar 23, 2011 8:58 pm

வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 11:01 pm

கலக்கலான வரிகள் நண்பா தொடர்ந்து அசத்துங்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by ஹாசிம் Thu Mar 24, 2011 11:35 am

ஆனந்தமான வரிகள் வாழ்த்துகிறேன்
ஹாசிம்
ஹாசிம்
மல்லிகை
மல்லிகை

Posts : 107
Points : 175
Join date : 19/03/2011

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by கவிக்காதலன் Tue Mar 29, 2011 1:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by kavithaigal Sat Apr 09, 2011 1:11 pm

வித்தனை
இசைப் பித்தனாய் விழைந்த
வேந்தே உம்மை கவுரவிக்க எமக்கு கிடைத்த நல்ல ஒரு தருணம் இது
எனை வாழ்த்திய நல உள்ளங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நீ இசைப் பித்தனோ  . . . Empty Re: நீ இசைப் பித்தனோ . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum