தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
2 posters
Page 1 of 1
ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
நியூயார்க்:ஈராக் போர் தொடர்பாக, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போர் குறித்து, 92 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்ட, "விக்கிலீக்ஸ்' இணையதளம், சமீபத்தில், ஈராக் போர் தொடர்பான நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது."இதுபோன்று ரகசிய ஆவணங்களை வெளியிடுவது கண்டனத்திற்குரியது' என, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், கண்டனம் தெரிவித்தது. எனினும், இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஈராக்கில், 2004 முதல் 2009 வரை அமெரிக்கா தலைமையில், "நேட்டோ' படைகள் போரில் ஈடுபட்டன. அமெரிக்கப் படையுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவமும் பங்கேற்றது. அதில் மொத்தம், ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அதாவது, 66 ஆயிரத்து 81 பேர் பொதுமக்கள்; 23 ஆயிரத்து 984 பேர் ஈராக்கிற்குள் ஊடுருவ முயன்றவர்கள்; 15 ஆயிரத்து 196 பேர், ஈராக் போலீசார், மூன்றாயிரத்து 771 பேர், "நேட்டோ' ராணுவத்தினர்.
இதில், ஐ.நா., விதித்துள்ள, சித்திரவதைக்கு எதிரான நடைமுறைகளை மீறி, கூட்டுப் படையினர், ஈராக் பொதுமக்களை, தொந்தரவு, சித்திரவதைக்கு ஆளாக்கி, கற்பழித்துக் கொலை செய்த கொடூரங்கள், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.மேலும், ஈராக்கில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் இப்படுகொலையில் ஈரான் அரசு ஈடுபட்டுள்ளதும், இதை ஈராக் அரசு வேடிக்கை பார்த்துள்ளதும் இப்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஐ.நா.,வின் சித்திரவதைப் புலனாய்வுக் குழுத் தலைவர் மேன்ப்ரட் நொவாக் கூறுகையில், "ஐ.நா., விதித்துள்ள மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து ஒபாமா நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஈராக் பொதுமக்கள் கொல்லப்பட்டதில் பிரிட்டன் ராணுவத்தினரும் ஈடுபட்டது குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் செய்ததாக இருக்கும்' என கூறியுள்ளார்.இந்நிலையில், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், ஈராக் பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிகி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த ஊடகப் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. இந்த ஆவணங்களை ஈராக்கின் தேசியத் தலைவர்களுக்கு குறிப்பாக பிரதமருக்கு எதிராக பயன்படுத்தலாம் என, ஊடகங்கள் நினைக்கின்றன. ஈராக் ராணுவத்துக்குப் பிரதமர் தான் தலைவர் என்றாலும், நீதித்துறையின் உத்தரவுப் படி தான் ராணுவத்தினர் செயல்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.ஆனால், முன்பு ஈராக்கில் மோதல் நடந்தபோது, அதிபர் புஷ் தலைமையிலான நிர்வாகம் அங்கு நடக்கும் சண்டையில் இறப்பவர்கள் குறித்த கணக்கு முழுவிவரம் கிடையாது என்று கூறியது. தற்போது இந்த,
"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், அவர் கூறியது பொய் என்று ஆகியிருக்கிறது.
நன்றி தினமலர் .
இன்னும் அமெரிக்காவின் அராஜகம் வெளிய வரும் .

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
இது எல்லாம் உலக நடிப்பு தலைவா.இதில் ஏதும் உள்னோக்கம் இருக்கலாம்.
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» ஈராக்: தீவிரவாத தாக்குதலில் 56 பேர் பலி
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது - பிரகாஷ்ராஜ் வருத்தம்
» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
» 2ஜி: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்-சுப்பிரமணிய சாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum