தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
5 posters
Page 1 of 1
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது மறுக்க முடியாத, மாற்ற முடியாத உண்மை என்றால் மிகையில்லை. எல்லாமே மாறக் கூடியவை தான். முக்கியமாக மனிதர்கள்... அவர் தம் குணங்கள். எப்போதும் மாற்றங்கள் அழகானதாகவும், பிறரை வருத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது தான் மாற்றத்தின் அழகு. ஆரோக்கியமும் கூட. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அவ்விதம் இருப்பதில்லை. பிறரை வருத்தமடைய செய்யும் விதத்திலேயே இருக்கின்றன.
நடிகர் சூர்யா கல்கி வார இதழில் சொல்லி இருந்தார் இப்படி, "சினிமா உலகில் சிலர் நடந்து கொள்கிற முறைதான் எனக்கு புதிர். வெற்றி, சில பேரை எப்படி மாற்றி விடுகிறது - மிக நெருக்கமானவர்கள் கூட. ஓரிரு ஆண்டுகளில் ரெம்ப மாறிப் போய் விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் சாதாரணமாக, எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிற விஷயங்களைக் கூட சிலர் ஏன் தப்பாக புரிந்து கொள்ளுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறபோது ஒரு மாதிரியும், தோல்வி அடைகிறபோது வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்."
இது திரை உலகில் மட்டும் நிலவுகின்ற விஷயமல்ல. உறவுகளுக்குள், நட்பு வட்டத்துக்குள் என்று அனேக இடங்களில், இந்த மாற்றங்களை பார்க்கலாம். வெற்றி என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று சொல்லலாம், வெற்றி மனிதர்களை பண்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிறரை பார்த்து "உனக்கெல்லாம் என்ன தெரியும்" என்கிற ரீதியில் இருந்து யாரையும் புண்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது.
சிலருக்கு வெற்றிகள் முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு சில பல போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கலாம். எனக்கு, எல்லாமே போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அந்த சிறிய இடைவெளிக்கு இடையே நாம் நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி வரலாம். "உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்றெல்லாம் கேட்கப்படுவோம்.
எத்தனை பேர் ஓடினாலும் தங்கப்பதக்கம் ஒருவருக்கு தானே. நிறைய பேர் ஓடுகிறார்கள் என்று நான்கு தங்கப்பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லையே. தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்குமான வித்தியாசம் என்பது வெறும் நூலிழையில், மயிரிழையில் தானே. அதை உணர்ந்தவர்கள், எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். நம்மோடு போட்டி களத்தில் குதித்தவர் வெற்றி பெற்றதும், அவரது அணுகுமுறை முழுமையாக மாறிவிடும். நம்மை ஒரு ஜந்துவை போல் பார்ப்பார்.
கிட்டத்தட்ட அமைதிபடை சத்யராஜ் போன்று... M.L.A வாக தேர்வானதும் சத்யராஜ் எப்படியெல்லாம் மாறுவார் பாருங்கள்... முதலில் நம்மை வாங்க, போங்க என்று பேசியவர்கள், தங்களது வெற்றிக்கு பிறகு வாய்யா, போய்யா என்று பேச துவங்குவார்கள். ஏன் - வாடா, போடா என்று பேசுகிற அளவுக்கு கூட போவார்கள். ஆனால் அவரை, வாடா, போடா என்று பேசி பழகி ய நண்பர்கள் இருப்பார்கள். அவர்களிடமே, "இனி டா போட்டு பேசக் கூடாது" என்று எச்சரிப்பார்கள்.
பெற்றோர்களிடமே ஒரு வித இறுக்கத்தன்மையை கடைப்பிடிப்பார்கள். வெற்றிக்கு பின் தனது, நட்பு வட்டத்தை கூட மாற்றிவிடுவார்கள். உறவுகளிலும் இதை காணமுடியும். சொந்த சகோதர. சகோதரிகளிடமே கூட இந்த வேற்றுமையை, மாற்றத்தை காண்பிப்பார்கள். நம்ப முடியாத விஷயமாக கருதுவது இந்த மாற்றத்தை தான். நான் மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களின் நடவடிக்கையை பார்ப்பேன்.
அதே நேரம் வேறு நிறைய பேரையும் அதிசயமாக பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், தங்கள் மனதினை எந்த விதத்திலும் மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் செயற்கரிய சாதனை புரிந்த பலர், வெற்றிகளினால் நிறம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களே எனக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
உண்மைதான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது.... இன்னும் இப்படிப் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன் லக்ஸ்மன் உங்களிடமிருந்து.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
arony wrote:உண்மைதான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது.... இன்னும் இப்படிப் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன் லக்ஸ்மன் உங்களிடமிருந்து.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
நல்ல பகிர்வு நண்பரே ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
மிகவும் பயனுள்ள பதிவிது பாராட்டுக்கள் அறியத்தந்தமைக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
arony wrote:உண்மைதான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது.... இன்னும் இப்படிப் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன் லக்ஸ்மன் உங்களிடமிருந்து.
நன்றி தோழி, கண்டிப்பாக நான் நமது தோட்டத்தில் இன்னும் நிறைய தகவல்களை தருவேன்
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...
[quote="RAJABDEEN"]மிகவும் பயனுள்ள பதிவிது பாராட்டுக்கள் அறியத்தந்தமைக்கு[/குஓட்டே
நன்றி நண்பரே!!!
நன்றி நண்பரே!!!
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Similar topics
» நேற்றைய சராசரிகள் இன்றைய சக்ரவர்த்திகள்..!
» எல்லா மனிதர்களும் தவறுசெய்பவர்களே
» நேற்றைய காற்று.
» ச்சீச்சி... நேற்றைய உணவு இன்றா...?
» நேற்றைய மழைக்கு இன்று குடைபிடித்து நிற்கும் காளான்..:)
» எல்லா மனிதர்களும் தவறுசெய்பவர்களே
» நேற்றைய காற்று.
» ச்சீச்சி... நேற்றைய உணவு இன்றா...?
» நேற்றைய மழைக்கு இன்று குடைபிடித்து நிற்கும் காளான்..:)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum