தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இனிப்பான வாழ்க்கைக்கு.. மாற்றம் அவசியம்!!
2 posters
Page 1 of 1
இனிப்பான வாழ்க்கைக்கு.. மாற்றம் அவசியம்!!
காதல் வங்கித் துவக்க வேண்டிய அளவிற்கு காதலுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது. தற்போதிருக்கும் காலக்கட்டத்தில் திருமணத்திற்குப் பின்பு ஏற்படும் சில பல பிரச்சினைகளினால்
குடும்ப உறவுகள் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தாம்பத்திய உறவில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் தம்பதிகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுக பெரிதும் தயங்குகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர்களே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருகின்றனர்.
அதாவது சில விஷயங்களை மாற்றிப் பாருங்கள் என்பதே அவர்களது முதல் ஆலோசனை. சில தம்பதிகள் எப்போதும் இரவில் மட்டுமே உறவு கொள்வார்கள். தூக்க களைப்பிலும், உடலுக்கு உறக்கம் தேவைப்படும் நேரத்திலும் உறவு கொள்வதால் அதில் ஒரு சலிப்பு ஏற்படலாம்.
சில நேரங்களில் காலையில் குளித்து முடித்து உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும் போது உறவு கொள்வதில் நிச்சயம் புதுவிதமான மாற்றத்தை உணர முடியும். அது போலவே, இருட்டில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள், சிறிது வெளிச்சத்திலும், வெளிச்சத்தில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள் லேசான இருட்டிலும் உடல் உறவு கொள்ளலாம். எப்போதும் ஒரே முறையிலான உடல் உறவு கூட சலிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே உடல் உறவு கொள்ளும் முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அன்பை வெளிப்படுத்தும் விதமாக.. உடல் உறவு என்றதும் ஒரு சில நிமிடங்களே போதும் என்று நினைக்காமல், அதற்காக அதிக நேரத்தை ஒதுக்கி கணவன் - மனைவி இருவருமே தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது நல்லது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இனிப்பான வாழ்க்கைக்கு.. மாற்றம் அவசியம்!!
உடல் உறவு கொள்ள இந்த நாட்கள் மட்டுமே என்று பட்டியல் போட்டுக் கொள்ளாமல் தம்பதிகளின் ஆசைக்கேற்ப உடல் உறவு வைத்துக் கொள்வது நல்ல தம்பத்தியத்திற்கு வழிகோலும். ஒருவர் உடல் பாதிக்கப்பட்டு இருக்கும் போதோ, அதிக களைப்படைந்திருந்தாலோ அந்த சமயத்தில் உடல் உறவிற்கு அழைப்பதை துணைவர் தவிர்க்க வேண்டும்.
அந்த சமயத்தில் உங்களது ஆதரவும், அன்பும் அவருக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளவும். பிரிந்திருந்தாலும் பலனளிக்கும்... ஒரு சில தம்பதிகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் கூடவே இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு. இப்படியானவர்கள் சில நாட்களுக்கு பிரிந்திருப்பதும் (சண்டை போட்டு அல்ல) பெண் தாய் வீட்டிலோ அல்லது தோழியின் வீட்டிலோ சென்று தங்கியிருக்கலாம்.
சில நாட்களுக்கு கணவன் - மனைவியர் பிரிந்திருப்பது அன்பைக் கூட்டவும் செய்யும். பிரிந்திருக்கும் நாட்களில் மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருக்காமல் முழுவதுமாக ஒருவரை ஒருவர் சுதந்திரமாக விட்டுவிடுவதும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை ஒருவருக்கொருவர் புரிய வைக்க ஏதவாகும்.
காலம் கடந்தவர்கள்.. தாம்பத்யத்தில் வெறுப்படைந்த நிலையில் இருப்பவர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசி, ஒரு சில நாட்கள், வாரங்கள், மாதம் என ஒரு காலக் கட்டத்தை நிர்ணயித்துக் கொண்டு அதுவரை தாம்பத்யம் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுங்கள். ஆனால், இந்த சமயத்தில் எல்லாம் தனித்தனியாக இருந்து விடாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருக்கலாம்.
இதனால் தாம்பத்யத்தின் மீது ஒரு ஏக்கம் பிறக்கும். ஒரு வேளை இந்த முயற்சியினால், காலக் கெடு வரை காத்திருக்க முடியாமல் கூட சில தம்பதிகள் தங்களது தாம்பத்யத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம். எனவே எதையும் முழு ரசனையோடும், அன்போடும் செயல்படுங்கள். உங்கள் துணை வாழ்க்கைத் துணையாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அந்த சமயத்தில் உங்களது ஆதரவும், அன்பும் அவருக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளவும். பிரிந்திருந்தாலும் பலனளிக்கும்... ஒரு சில தம்பதிகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் கூடவே இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு. இப்படியானவர்கள் சில நாட்களுக்கு பிரிந்திருப்பதும் (சண்டை போட்டு அல்ல) பெண் தாய் வீட்டிலோ அல்லது தோழியின் வீட்டிலோ சென்று தங்கியிருக்கலாம்.
சில நாட்களுக்கு கணவன் - மனைவியர் பிரிந்திருப்பது அன்பைக் கூட்டவும் செய்யும். பிரிந்திருக்கும் நாட்களில் மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருக்காமல் முழுவதுமாக ஒருவரை ஒருவர் சுதந்திரமாக விட்டுவிடுவதும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை ஒருவருக்கொருவர் புரிய வைக்க ஏதவாகும்.
காலம் கடந்தவர்கள்.. தாம்பத்யத்தில் வெறுப்படைந்த நிலையில் இருப்பவர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசி, ஒரு சில நாட்கள், வாரங்கள், மாதம் என ஒரு காலக் கட்டத்தை நிர்ணயித்துக் கொண்டு அதுவரை தாம்பத்யம் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுங்கள். ஆனால், இந்த சமயத்தில் எல்லாம் தனித்தனியாக இருந்து விடாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருக்கலாம்.
இதனால் தாம்பத்யத்தின் மீது ஒரு ஏக்கம் பிறக்கும். ஒரு வேளை இந்த முயற்சியினால், காலக் கெடு வரை காத்திருக்க முடியாமல் கூட சில தம்பதிகள் தங்களது தாம்பத்யத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம். எனவே எதையும் முழு ரசனையோடும், அன்போடும் செயல்படுங்கள். உங்கள் துணை வாழ்க்கைத் துணையாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இனிப்பான வாழ்க்கைக்கு.. மாற்றம் அவசியம்!!
பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனிப்பான வாழ்க்கைக்கு.. மாற்றம் அவசியம்!!
அறிந்தமைக்கு நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றீ
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மாற்றம் அவசியம்
» இனிப்பான கவிதை
» ஓர் இனிப்பான செய்தி
» சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
» இனிப்பான கணேசர் - சாக்காலேட்டால் ஆனவர்
» இனிப்பான கவிதை
» ஓர் இனிப்பான செய்தி
» சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
» இனிப்பான கணேசர் - சாக்காலேட்டால் ஆனவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum