தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாயின் வயிற்றில் இருந்த 6 மாதக் கரு கடுதாசியில் சுற்றி எறியப்பட்ட அவலம் ( புகைப்படம்)
2 posters
Page 1 of 1
தாயின் வயிற்றில் இருந்த 6 மாதக் கரு கடுதாசியில் சுற்றி எறியப்பட்ட அவலம் ( புகைப்படம்)
[You must be registered and logged in to see this image.]
நேற்று
திருநகரில் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் 5 மாத கரு எனத்
தெரியவருகின்றது. யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப்
பொறுப்பதிகாரி தியகெலி நாவலவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து நேற்றுக் காலை
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குடிமனைகளுக்கு மத்தியில் இடிந்த
நிலையில் இருந்த வீடொன்றில் இருந்து சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட அந்தச்சிசு கருவுற்று ஐந்து மாதங்கள் நிரம்பியிருந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
நேற்றுப் புதன்கிழமை அதிகாலை
தினசரிப் பத்திரிகை ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம்
காணப்பட்டுள்ளது.அந்தச் சிசுவின் சடலத்தை இடிந்த நிலையில் உள்ள வீட்டில்
வைத்துவிட்டுச் சென்றது யார் என்று தமக்குத் தெரியாது எனப் பொலிஸ்
விசாரணையில் அயல் வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையக்
குற்றத்தடுப்புப் பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்.
நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய
அதிகாரி சகிதம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.மரபணுப்
பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவென சிசுவின் சடலத்தை யாழ்.
போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் சம்பவ
இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெண் பொலிஸார் மூலம் சோதனை நடத்தி இந்தச்
சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்
உத்தரவிட்டார்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாயின் வயிற்றில் இருந்த 6 மாதக் கரு கடுதாசியில் சுற்றி எறியப்பட்ட அவலம் ( புகைப்படம்)
என்ன கொடுமைப்பா இது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தாயின் வயிற்றில் இருந்த 6 மாதக் கரு கடுதாசியில் சுற்றி எறியப்பட்ட அவலம் ( புகைப்படம்)
ஆமாம் நண்பரே ரொம்ப கவலையா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மாதக் கடைசியில் நிகழ்கிற மாமியாரின் வருகை!
» 5 மாதக் கர்ப்பிணி 6 பவுண் நகைகக்காகக் குத்திக் கொலை: கொலையாளி தப்பி ஓட்டம்!!
» வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!
» அவலம்!!!!!!!!!!!!!!
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum