தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

5 posters

Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 24, 2011 4:50 pm


[You must be registered and logged in to see this link.]

உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டியவைகள்:



1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

2. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

3. காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

4. பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள
வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள்,
பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

6. படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

7. இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

8. தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

9. முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

10. பாஸ்ட்புட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by செல்வன் Thu Mar 24, 2011 6:38 pm

யூஜின் சொன்னதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1. காலை - வெறும் வயிற்றில் - எலுமிச்சை சாறு + தேன் + சுடுதண்ணீர் ஒரு குவளை. (டம்ளருக்கு தமிழில் குவளைதேனே? உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? 88137)

2. கீரின் டீ. எந்த உணவுக்கும் பிறகு.

3. மூன்று வேளை முழு உணவை, சிறிய ஐந்து வேளை உணவாக பிரித்துக்கொள்ளுங்கள்.

( சொந்த அனுபவம்பா... )
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by நிலாமதி Thu Mar 24, 2011 7:14 pm

சரிங்க்க முயற்சிக்கிறேன்............. நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by Mahiban Thu Mar 24, 2011 8:08 pm

நீங்க சொல்றதெல்லாம் படிக்கும் போது நம்பிக்கையாதான் இருக்கு........... ஆனா இந்த டயட்ட பின்பற்றதுதான பெரிய கஷ்டமான வேலையா இருக்கு..............
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 25, 2011 12:44 am

ThanKathirSelvan wrote:யூஜின் சொன்னதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1. காலை - வெறும் வயிற்றில் - எலுமிச்சை சாறு + தேன் + சுடுதண்ணீர் ஒரு குவளை. (டம்ளருக்கு தமிழில் குவளைதேனே? [You must be registered and logged in to see this image.])

2. கீரின் டீ. எந்த உணவுக்கும் பிறகு.

3. மூன்று வேளை முழு உணவை, சிறிய ஐந்து வேளை உணவாக பிரித்துக்கொள்ளுங்கள்.

( சொந்த அனுபவம்பா... )

தொகுப்புக்கு ந்ன்றி நண்பரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 25, 2011 12:45 am

nilaamathy wrote:சரிங்க்க முயற்சிக்கிறேன்............. [You must be registered and logged in to see this image.]
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 25, 2011 12:46 am

Mahiban wrote:நீங்க சொல்றதெல்லாம் படிக்கும் போது நம்பிக்கையாதான் இருக்கு........... ஆனா இந்த டயட்ட பின்பற்றதுதான பெரிய கஷ்டமான வேலையா இருக்கு..............

கஷ்டபட்டா தான் பலன் கிடைக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by செல்வன் Fri Mar 25, 2011 1:29 am

Mahiban , நீங்கள் ஒரு மாதம் மனதை கட்டுபடுத்திக்கொண்டு, இருந்திர்களானால், அதன் விளைவு எப்போதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்....... உடல் லேசாகும்.. காற்றில் மிதப்பது போல இருக்கும்.
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by கவிக்காதலன் Fri Mar 25, 2011 1:54 am

தகவலுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 25, 2011 6:24 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty நன்றி நண்பரே........ முயற்ச்சிக்கிறேன்.........

Post by Mahiban Fri Mar 25, 2011 10:44 am

ThanKathirSelvan wrote:Mahiban , நீங்கள் ஒரு மாதம் மனதை கட்டுபடுத்திக்கொண்டு, இருந்திர்களானால், அதன் விளைவு எப்போதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்....... உடல் லேசாகும்.. காற்றில் மிதப்பது போல இருக்கும்.
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்? Empty Re: உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum