தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீயா..... நானா......
+6
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sivarathy
நிலாமதி
செல்வன்
ஹாசிம்
10 posters
Page 1 of 1
நீயா..... நானா......
[You must be registered and logged in to see this image.]
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
காண்பவைகளை கற்கத்துணியும்
கன்னி உள்ளமதில்
கருத்தாளம் உன்தவறில்
கலங்கிறது நீயறியாமல்..
அந்தரங்க அனர்த்தங்களையும்
அப்பாவிக் குழந்தைமுன்
போராட்டக் களரியாக்கி - உங்கள்
அன்னியோன்யம் மறந்ததேன்
நீசெய்தாய் இதுவென்றும்
நான் செய்தேனா அதுவென்றும்
கடந்தவைகளின் சம்பாசனையால்
கண்டபயன் ஏதுமுண்டோ...
ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் ...
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
காண்பவைகளை கற்கத்துணியும்
கன்னி உள்ளமதில்
கருத்தாளம் உன்தவறில்
கலங்கிறது நீயறியாமல்..
அந்தரங்க அனர்த்தங்களையும்
அப்பாவிக் குழந்தைமுன்
போராட்டக் களரியாக்கி - உங்கள்
அன்னியோன்யம் மறந்ததேன்
நீசெய்தாய் இதுவென்றும்
நான் செய்தேனா அதுவென்றும்
கடந்தவைகளின் சம்பாசனையால்
கண்டபயன் ஏதுமுண்டோ...
ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் ...
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
இக்கவிதைக்கருத்து அருமை நண்பரே.... தமிழக பெற்றோர்கள் அறிய வேண்டியது....
Last edited by ThanKathirSelvan on Thu Mar 24, 2011 6:04 pm; edited 1 time in total (Reason for editing : spell mistake)
செல்வன்- மல்லிகை
- Posts : 77
Points : 98
Join date : 24/03/2011
Re: நீயா..... நானா......
ThanKathirSelvan wrote:இக்கவிதைக்கருத்து அருமை நண்பரே.... தமிழக பெற்றோர்கள் அறிய வேண்டியது....
மிக்க நன்றி கண்டிப்பாக இந்த நிலைவருகின்ற பெற்றோர் அறிந்திடுதல் நன்று
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
பெற்றோர் பிள்ளைகளின் வ ழிகாட்டிகள். ..........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நீயா..... நானா......
இந்த நிலைவருகின்ற பெற்றோர் அறிந்திடுதல் நன்று
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: நீயா..... நானா......
//பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது//
அனைத்து வரிகளுமே சிந்திக்க தூண்டுகிறது தொடருங்கள் உங்கள் வளமையான படைப்புகளை
நஞ்சு விதைகிறது//
அனைத்து வரிகளுமே சிந்திக்க தூண்டுகிறது தொடருங்கள் உங்கள் வளமையான படைப்புகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீயா..... நானா......
நல் சிந்தனை வரிகள் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீயா..... நானா......
சிந்தனைவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நீயா..... நானா......
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
...................................................
உண்மை கருத்து .
பலர் பெற்றோரை சென்றடயனும்
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
...................................................
உண்மை கருத்து .
பலர் பெற்றோரை சென்றடயனும்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நீயா..... நானா......
nilaamathy wrote:பெற்றோர் பிள்ளைகளின் வ ழிகாட்டிகள். ..........
உண்மை உணராத பெற்றோர்களின் நடத்தைகளில் அவலங்கள் சகிக்க முடிவதில்லை
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
ஹாசிம் wrote:nilaamathy wrote:பெற்றோர் பிள்ளைகளின் வ ழிகாட்டிகள். ..........
உண்மை உணராத பெற்றோர்களின் நடத்தைகளில் அவலங்கள் சகிக்க முடிவதில்லை
உண்மைத்தான் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீயா..... நானா......
sivarathy wrote:இந்த நிலைவருகின்ற பெற்றோர் அறிந்திடுதல் நன்று
கண்டிப்பாக கொண்டு சேர்த்தல் எமது பொறுப்பு நன்றி தோழரே
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது//
அனைத்து வரிகளுமே சிந்திக்க தூண்டுகிறது தொடருங்கள் உங்கள் வளமையான படைப்புகளை
நன்றிகள் கண்டிப்பாக தொடரலாம்
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
அரசன் wrote:நல் சிந்தனை வரிகள் ....
நன்றி தோழரே....
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
RAJABDEEN wrote:சிந்தனைவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
மிக்க நன்றி நண்பா
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
தோழி பிரஷா wrote:நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
...................................................
உண்மை கருத்து .
பலர் பெற்றோரை சென்றடயனும்
மிக்க நன்றி தோழி.....
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
[You must be registered and logged in to see this image.]ஹாசிம் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது//
அனைத்து வரிகளுமே சிந்திக்க தூண்டுகிறது தொடருங்கள் உங்கள் வளமையான படைப்புகளை
நன்றிகள் கண்டிப்பாக தொடரலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீயா..... நானா......
//நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது //
நீயா நானா என்ற போராட்டத்தில் வெற்றி யாருக்கு இருந்தாலும் தோல்வி என்னவோ குழந்தைகளுக்குத்தான் ... புரிந்து நடப்போம்
'' கருத்துள்ள கவிதை''
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: நீயா..... நானா......
veluchamy wrote:
//நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது //
நீயா நானா என்ற போராட்டத்தில் வெற்றி யாருக்கு இருந்தாலும் தோல்வி என்னவோ குழந்தைகளுக்குத்தான் ... புரிந்து நடப்போம்
'' கருத்துள்ள கவிதை''
மிக்க நன்றிகள்
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: நீயா..... நானா......
அருமையான வரிகள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நீயா - நானா?
» நீயா நானா?
» காதலே நீயில்லாமல் நானா...?
» நீயா நானா நிகழ்ச்சியை ரோபோ சங்கர் நடத்தினால் எப்படி இருக்கும் ?VIDEO
» நானா பாடுவது நானா?
» நீயா நானா?
» காதலே நீயில்லாமல் நானா...?
» நீயா நானா நிகழ்ச்சியை ரோபோ சங்கர் நடத்தினால் எப்படி இருக்கும் ?VIDEO
» நானா பாடுவது நானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum