தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதுமையின் குமுறல்
+3
தோழி பிரஷா
அ.இராமநாதன்
veluchamy
7 posters
Page 1 of 1
முதுமையின் குமுறல்
இன்று நீ
தவிக்கவிடுகிறாய்....
நாளை உன்பிள்ளை
உன்னை தவிக்கவிடுவான்.....
நீயும்
நாளை இப்படித்தான்..,
தெருவோரம்
வருவோரின்
சிரம் பார்த்து
கரமேந்தி நிற்ப்பாய்...
மிச்சம் வீசும்
எச்சில் இலைக்கு
நாயோடு சண்டையிட்டு
நகைப்பிற்கு ஆளாவாய்...
அழுக்கும்
வெளுக்க வழியின்றி
மழுங்கிப்போவாய்...
அழுகிப் புழுத்து
அடக்கஞ் செய்திட
யாருமற்று வீதியோரம்
நாறிப்போவாய்...
இன்று
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...
[You must be registered and logged in to see this image.]
தவிக்கவிடுகிறாய்....
நாளை உன்பிள்ளை
உன்னை தவிக்கவிடுவான்.....
நீயும்
நாளை இப்படித்தான்..,
தெருவோரம்
வருவோரின்
சிரம் பார்த்து
கரமேந்தி நிற்ப்பாய்...
மிச்சம் வீசும்
எச்சில் இலைக்கு
நாயோடு சண்டையிட்டு
நகைப்பிற்கு ஆளாவாய்...
அழுக்கும்
வெளுக்க வழியின்றி
மழுங்கிப்போவாய்...
அழுகிப் புழுத்து
அடக்கஞ் செய்திட
யாருமற்று வீதியோரம்
நாறிப்போவாய்...
இன்று
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...
[You must be registered and logged in to see this image.]
Last edited by veluchamy on Sat Mar 26, 2011 7:59 am; edited 1 time in total
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
[You must be registered and logged in to see this image.]
-
வெழுக்க வழியின்றி
எனபதை வெளுக்க வழியின்றி என திருதம்
செய்யுங்கள்...
-
கவிதை நல்லா இருக்கு..!
முதியோர், தற்கால நாட்டு நடப்பினை ஒட்டி, தனக்காக
சேமிக்கும் பழக்கம் கொள்ள வேண்டும்..
-
மேலும் உறவுகளுடன் (மகன், மருமகளுடன்) இணக்கமாக
வாழப் பழகிக் கொண்டால், இத்தகைய துன்பம் தவிர்க்கலாம்..!
-
வெழுக்க வழியின்றி
எனபதை வெளுக்க வழியின்றி என திருதம்
செய்யுங்கள்...
-
கவிதை நல்லா இருக்கு..!
முதியோர், தற்கால நாட்டு நடப்பினை ஒட்டி, தனக்காக
சேமிக்கும் பழக்கம் கொள்ள வேண்டும்..
-
மேலும் உறவுகளுடன் (மகன், மருமகளுடன்) இணக்கமாக
வாழப் பழகிக் கொண்டால், இத்தகைய துன்பம் தவிர்க்கலாம்..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: முதுமையின் குமுறல்
///வெழுக்க வழியின்றி
எனபதை வெளுக்க வழியின்றி என திருதம்
செய்யுங்கள்...///
நன்றி, இடித்துரைத்தமைக்கு...
எனபதை வெளுக்க வழியின்றி என திருதம்
செய்யுங்கள்...///
நன்றி, இடித்துரைத்தமைக்கு...
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
///முதியோர், தற்கால நாட்டு நடப்பினை ஒட்டி, தனக்காக
சேமிக்கும் பழக்கம் கொள்ள வேண்டும்..//
வறுமையில் வாடும் முதியவர்களுக்கு இது பொருந்துமா...?
///மேலும் உறவுகளுடன் (மகன், மருமகளுடன்) இணக்கமாக
வாழப் பழகிக் கொண்டால், இத்தகைய துன்பம் தவிர்க்கலாம்..!///
இவர்கள் பிரயோசனம் இல்லலாதவர்கள் என்று நினைக்கும் பிள்ளைகளை எப்படி ......?
சேமிக்கும் பழக்கம் கொள்ள வேண்டும்..//
வறுமையில் வாடும் முதியவர்களுக்கு இது பொருந்துமா...?
///மேலும் உறவுகளுடன் (மகன், மருமகளுடன்) இணக்கமாக
வாழப் பழகிக் கொண்டால், இத்தகைய துன்பம் தவிர்க்கலாம்..!///
இவர்கள் பிரயோசனம் இல்லலாதவர்கள் என்று நினைக்கும் பிள்ளைகளை எப்படி ......?
Last edited by veluchamy on Sat Mar 26, 2011 12:22 pm; edited 1 time in total
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
பதிவிட்டவர் பிழை திருத்தம்செய்ய இயலும்...
பிழை திருத்தம் செய்ய Edit -ல் சென்று, பிழை திருத்தி
மீண்டும் send - ல் கிளிக் செய்ய வேண்டும்...---
-
முதியோர் ஆதரவு பெற:-
சமூக ஆர்வலர்களின் உதவியைக் கொண்டு. அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை பெறலாம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: முதுமையின் குமுறல்
///சமூக ஆர்வலர்களின் உதவியைக் கொண்டு. அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை பெறலாம்///
இது எத்தனை பேருக்கு சாத்தியம் தோழரே...
எழுத்துப்பிழையைத்திருத்திவிட்டேன்... தகவலுக்கு நன்றி
இது எத்தனை பேருக்கு சாத்தியம் தோழரே...
எழுத்துப்பிழையைத்திருத்திவிட்டேன்... தகவலுக்கு நன்றி
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
நல்லாயிருக்கு..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முதுமையின் குமுறல்
முயன்றால் முடியாதுது ஒன்றும் இல்லை...
எதுவும் சாத்தியம்தான்!
-
முதலில் தாசில்தார் ஆபிஸில் மனு கொடுக்க வேண்டும்...
தகுதி இருப்பின் ஒரே மாதத்தில் உதவித் தொகை பெற்று
விட முடியும்..
-
ரோட்டரி சங்கம், லயன்ஸ் உறுப்பினர்கள் என சமூக
ஆர்வலர்கள் இருக்கிறார்கள்...அத்துடன் ஆளூங்கட்சி
பிரதிநிதிகள் (கவுன்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர் என்று
இவர்களையும் நாடலாம்....
-
பிரதி வாரம் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்
குறை கேட்பு தினம் நடத்துகிறார்...அதில் மனு கொடுக்கலாம்..
-
உங்கள் பகுதியில் வாடும் முதியவர்களுக்கு முதலில்
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே..
எதுவும் சாத்தியம்தான்!
-
முதலில் தாசில்தார் ஆபிஸில் மனு கொடுக்க வேண்டும்...
தகுதி இருப்பின் ஒரே மாதத்தில் உதவித் தொகை பெற்று
விட முடியும்..
-
ரோட்டரி சங்கம், லயன்ஸ் உறுப்பினர்கள் என சமூக
ஆர்வலர்கள் இருக்கிறார்கள்...அத்துடன் ஆளூங்கட்சி
பிரதிநிதிகள் (கவுன்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர் என்று
இவர்களையும் நாடலாம்....
-
பிரதி வாரம் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்
குறை கேட்பு தினம் நடத்துகிறார்...அதில் மனு கொடுக்கலாம்..
-
உங்கள் பகுதியில் வாடும் முதியவர்களுக்கு முதலில்
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: முதுமையின் குமுறல்
//இன்று
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...//
ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு விளிப்புணர்வு உண்மை வரிகளை பதிவு செய்திருக்கீங்க நண்பரே.. பாராட்டுக்கள்..
உண்மையிலையே என் மனது வேதனை படுகிறது ஏன் இப்படி செய்கிறாங்க என்று தான்..
//இன்று
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...//
இனியாவது திருந்துவார்களா?
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...//
ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு விளிப்புணர்வு உண்மை வரிகளை பதிவு செய்திருக்கீங்க நண்பரே.. பாராட்டுக்கள்..
உண்மையிலையே என் மனது வேதனை படுகிறது ஏன் இப்படி செய்கிறாங்க என்று தான்..
//இன்று
நினைக்க மறந்ததை
நாளை
நினைத்து துடிப்பாய்...//
இனியாவது திருந்துவார்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதுமையின் குமுறல்
இன்றைய சமுதாயக்கொடுமையில் ஒன்று
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: முதுமையின் குமுறல்
வாழ்த்தியமைக்கு நன்றி தோழி.தோழி பிரஷா wrote:நல்லாயிருக்கு..
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
இந்த விடயத்தை உங்களிடமிருந்து எடுக்கவே திரும்பத்திரும்ப கேள்விகள் கேட்டேன். தகவலுக்கு நன்றி தோழரே..அ.இராமநாதன் wrote:முயன்றால் முடியாதுது ஒன்றும் இல்லை...
எதுவும் சாத்தியம்தான்!
-
முதலில் தாசில்தார் ஆபிஸில் மனு கொடுக்க வேண்டும்...
தகுதி இருப்பின் ஒரே மாதத்தில் உதவித் தொகை பெற்று
விட முடியும்..
-
ரோட்டரி சங்கம், லயன்ஸ் உறுப்பினர்கள் என சமூக
ஆர்வலர்கள் இருக்கிறார்கள்...அத்துடன் ஆளூங்கட்சி
பிரதிநிதிகள் (கவுன்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர் என்று
இவர்களையும் நாடலாம்....
-
பிரதி வாரம் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்
குறை கேட்பு தினம் நடத்துகிறார்...அதில் மனு கொடுக்கலாம்..
-
உங்கள் பகுதியில் வாடும் முதியவர்களுக்கு முதலில்
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே..
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
இனியாவது திருந்துவார்களா?
பார்க்கலாம் நண்பரே... எனது எதிர்பார்ப்பும் அதுதான்......
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
நான் பார்த்து, மனம் துடித்ததில் இதுவும் ஒன்று.. என்ன செய்வது நம் சமுதாயமே கொடுமையானதுதானே....ஹாசிம் wrote:இன்றைய சமுதாயக்கொடுமையில் ஒன்று
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
உண்மையிலே உள்ளத்தை உறையவைத்துவிட்டது நண்பா உங்கள் வரிகள்.மிக்க நன்றி நல்லபகிர்வுக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: முதுமையின் குமுறல்
நன்றி நண்பா...RAJABDEEN wrote:உண்மையிலே உள்ளத்தை உறையவைத்துவிட்டது நண்பா உங்கள் வரிகள்.மிக்க நன்றி நல்லபகிர்வுக்கு
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: முதுமையின் குமுறல்
வாவ் சூப்பர் கவிதை பாஸ்...!
அருமையான தகவல்களை வழங்கிவரும் ஐயா இராமநாதன் அவர்களுக்கு நன்றிகள் பல...!!!
அருமையான தகவல்களை வழங்கிவரும் ஐயா இராமநாதன் அவர்களுக்கு நன்றிகள் பல...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» முதுமையின் கனவு !
» முதுமையின் சவால்கள்
» முதுமையின் வலிகள்
» குமுறல்!!!!!!!!!!!!!!!!!
» சேவலின் குமுறல்!
» முதுமையின் சவால்கள்
» முதுமையின் வலிகள்
» குமுறல்!!!!!!!!!!!!!!!!!
» சேவலின் குமுறல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum