தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொது அறிவு கேள்விகள் - 5
+3
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
7 posters
Page 1 of 1
பொது அறிவு கேள்விகள் - 5
[You must be registered and logged in to see this image.]
-
1) இந்தியாவின் பாதுகாப்பில் இயங்கக்கூடிய ஒரு நாடு எது?
2) மோனாலிஸா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு
எத்தனை ஆண்டுகள் பிடித்தன?
3) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
4) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
5) I Q என்பதன் விரிவாக்கம் என்ன?
===========================================
5) Intelligence Quotient
4) 270
3) இராமேஸ்வரம் கோயில் - 14000 அடி
2) 3 ஆண்டுகள்
1) பூடான்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொது அறிவு கேள்விகள் - 5
பொது அறிவு கேள்விகளுக்கும் பதிலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
மனிதனுக்கு மொத்தம் 206 எலும்புகள் தானே...! குழந்தைகளுக்கு எப்படி 270??
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பொது அறிவு கேள்விகள் - 5
கவிக்காதலன் wrote:மனிதனுக்கு மொத்தம் 206 எலும்புகள் தானே...! குழந்தைகளுக்கு எப்படி 270??
ஆமா எனக்கும் இப்போ தான் சந்தேகம் வந்துச்சு..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
சரி சரி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பொது அறிவு கேள்விகள் - 5
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:மனிதனுக்கு மொத்தம் 206 எலும்புகள் தானே...! குழந்தைகளுக்கு எப்படி 270??
ஆமா எனக்கும் இப்போ தான் சந்தேகம் வந்துச்சு..
நமக்கு பிறக்கும் போது இடுப்புல 3 எலும்புகள் உண்டு (இலியம், இஸ்கியம் பியூபஸ்-னு நெனைக்கிறேன்...) இது ..நாம் முழு வளர்ச்சியடையும் போது (இருபது வயதளவில்...) ஒரே எலும்பாக சேர்க்கிறது......... இது போல் பல பாகங்களில்....... அதனால தான் முழு வளர்ச்சியடைந்த பின் 206 ஆகிறது...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
சரி அப்போ 270 - 3 = 267 தானே எப்படி? 206 ஆகும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
உங்க கணக்கு தப்பு ......... 270 -2 தான் (ஏன்னா 3-சேர்ந்து (1) ஒண்ணாயிருக்கு...பூஜ்ஜியமாகலா ).... இதுபோல் இன்னும் சில பாகங்களிலும் இது போல் சேர்கிறது ...... முழு விபரம் நியாபகம் இல்ல ..........தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அப்போ 270 - 3 = 267 தானே எப்படி? 206 ஆகும்?
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
அப்போ சரி நோபல் பரிசை இந்த முறை நம்ம விஞ்ஞானி மகிபனுக்கு கொடுக்கலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்போ சரி நோபல் பரிசை இந்த முறை நம்ம விஞ்ஞானி மகிபனுக்கு கொடுக்கலாமே
எப்போ குடுக்க போறீங்க........... சீக்கிரம்...சீக்கிரம்....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
நம்ம தோழி பிரஷா பரிசு எடுக்க போயிருககங்க வரட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நம்ம தோழி பிரஷா பரிசு எடுக்க போயிருககங்க வரட்டும்
ம்...வெயிட்டிங்...........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
[You must be registered and logged in to see this image.]
மகிபனுக்குரிய பரிசு பெற்றுக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
மகிபனுக்குரிய பரிசு பெற்றுக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பொது அறிவு கேள்விகள் - 5
ரொம்ப நன்றி!!நமக்கு பிறக்கும் போது இடுப்புல 3 எலும்புகள் உண்டு (இலியம், இஸ்கியம் பியூபஸ்-னு நெனைக்கிறேன்...) இது ..நாம் முழு வளர்ச்சியடையும் போது (இருபது வயதளவில்...) ஒரே எலும்பாக சேர்க்கிறது......... இது போல் பல பாகங்களில்....... அதனால தான் முழு வளர்ச்சியடைந்த பின் 206 ஆகிறது...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பொது அறிவு கேள்விகள் - 5
பரிசுக்கு நன்றி.......தோழி பிரஷா wrote:[You must be registered and logged in to see this image.]
மகிபனுக்குரிய பரிசு பெற்றுக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
பரிசு இங்கே ............. அதோடு வந்த பணமுடிப்பு எங்கே.........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
யூஜீனிடம் கேளுங்கள்..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பொது அறிவு கேள்விகள் - 5
தோழி பிரஷா wrote:யூஜீனிடம் கேளுங்கள்..
யூஜின் ...எனக்கு வர வேண்டிய பணமுடிப்பு எங்கே..........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
உங்கள் வங்கி எண் கேட்டிருந்தேன் அல்லவா? கொடுத்தாதானே பணம் அனுப்ப முடியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு கேள்விகள் - 5
[You must be registered and logged in to see this image.]
அன்பரே இது தங்களுக்கு போதுமா . . .
என்றும் அன்போடு நான்
அன்பரே இது தங்களுக்கு போதுமா . . .
என்றும் அன்போடு நான்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பொது அறிவு கேள்விகள் - 5
பணத்தை உடனடியாக அனுப்பிய உங்களுக்கு நன்றி நண்பரே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவு கேள்விகள் - 1
» பொது அறிவு கேள்விகள் - 2
» பொது அறிவு கேள்விகள் - 3
» பொது அறிவு கேள்விகள் - 4
» மாங்கனி நகரம் எது? (பொது அறிவு கேள்விகள்)
» பொது அறிவு கேள்விகள் - 2
» பொது அறிவு கேள்விகள் - 3
» பொது அறிவு கேள்விகள் - 4
» மாங்கனி நகரம் எது? (பொது அறிவு கேள்விகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum