தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்த்து அட்டையில்..

4 posters

Go down

வாழ்த்து அட்டையில்.. Empty வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 3:56 pm

வாழ்த்து அட்டையில்.. 3029வாழ்த்து அட்டையில்.. Valentines-023-web
♥ உனக்காய் நான் வாங்கி வைத்த
வாழ்த்து அட்டையில்
இன்னமும்
என் காதல் வாழ்கிறதடி...

♥ உன்னைப் பார்த்த நாளில் பதியம்
போட்ட என் காதல் நாற்றை
பத்திரமாய் உன்னிடம் சொல்ல
நான் வாங்கிவைத்த
வாழ்த்து அட்டையில்
சிதையாமல் இருக்கிறதடி
என் காதல்..

♥முதல் முதல் எனைபர்த்து
பேசிய வார்த்தைகள் அனைத்தயும்
கவிதையாய் நான் எழுதி
தொகுத்த என் காதல்
கவிதைகள் எல்லாம்
புழங்காமல் இருக்கிறதடி
அந்த வாழ்த்து அட்டையில்..

♥உன் பிறந்தநாளுக்காய்,
நீ வெற்றிப் பெற்ற போட்டிக்காய்,
முதல் முதல் என்னிடம்
பரிமாறிய வார்த்தைக்காய்
என கொடுக்க நினைத்த
ஓராயிரம் வாழ்த்து அட்டையில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்...

♥ வாழ்த்து அட்டையை
கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்
உனக்கான வாழ்த்து அட்டையில்...

♥உன்னக்காய் நான் வங்கி
வைத்த வாழ்த்து அட்டையில்
இன்னமும்
என் காதல் வாழ்கிறதடி...
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 4:20 pm

வாழ்த்து அட்டை ரசனை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 4:29 pm

உங்கள் ரசனைக்கு நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 4:30 pm

வாழ்த்து அட்டையில்.. 669333
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 4:38 pm

அய்யோ எல்லாரும் பாக்குறாங்க தல..எனக்கு வெக்கமா வருது
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 4:40 pm

என்ன இந்த வெக்கம் உங்களுக்கு ஆம்பிள்ள தானா நீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 4:44 pm

பின்ன ஆம்பிலையா இருந்தாலும் நீங்க இப்டியா பப்ளிக்ல முத்தம் குடுப்பீங்க..
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 4:46 pm

என்னங்க நாம இருவரும் தானே இருக்கிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 4:48 pm

அப்டினா ஓகே..நான் கூட நிறைய பேரு இருக்காங்களோநு நினைச்சு பயந்துட்டேன்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 4:49 pm

சரவணன் wrote:அப்டினா ஓகே..நான் கூட நிறைய பேரு இருக்காங்களோநு நினைச்சு பயந்துட்டேன்
அப்போ ஒன்று கூட வாழ்த்து அட்டையில்.. 669333
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by சரவணன் Sat Mar 26, 2011 4:54 pm

வாழ்த்து அட்டையில்.. 608753 குழந்தை உங்கள் முத்தம் பூஸ்ட் மாதிரி இருக்கு கிண்டல்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by gafoor1984 Sat Mar 26, 2011 11:42 pm

பின்னிடிங்க நண்பா
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 26, 2011 11:50 pm

யார சொன்னீங்க? (என்னையா? வாழ்த்து அட்டையில்.. 765568 )
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by கவிக்காதலன் Tue Apr 05, 2011 1:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாழ்த்து அட்டையில்.. Empty Re: வாழ்த்து அட்டையில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum