தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாய்வழிப் புணர்ச்சி தீங்கானதா???

Go down

வாய்வழிப் புணர்ச்சி தீங்கானதா??? Empty வாய்வழிப் புணர்ச்சி தீங்கானதா???

Post by RAJABTHEEN Sun Mar 27, 2011 2:00 am

கேள்வி :
டாக்டர் எனக்கு .. வயதுக் குழந்தை உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டேன்.
ஆனாலும் என் கணவர் உடலுறவின் போது என்னிடம் பால் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில் :

மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது. இந்த நிலை Adult breast feeding எனப்படுகிறது.இதன் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கம் / மன உடன்பாடு அதிகரிப்பதாகவும்
கருத்துச் சொல்லப்படுகிறது.அந்தக் காலம் இருந்தே இந்தப் பழக்கம் மக்களிடையே நிலவி வருகிறது.
தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக சில நோய்களுக்கு இது மருந்தாகும் என்ற நோக்கத்தில் அதைக் குடிப்பவர்களும் உள்ளது. உண்மையில் தாய்ப்பாலில் சில புற்று நோயை எதிர்க்கும் சக்தி உள்ளதாகவும்
ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக உங்கள் கணவர் தாய்ப்பால் குடிப்பதால் மருத்துவ ரீதியாக அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்பதே.

கேள்வி :
எனது வயது 22 எனது மார்பகங்கள் மற்றைய பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மர்ரயதொடு ஒப்பிடும் போது சியதாகவும் உள்ளது . இதனால் எனக்கு பிற்காலத்தில் குழந்தை பெறுவதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?

பதில் :

நல்லது தோழி இந்த சந்தேகங்கள் உங்களுக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் ஏற்படும் சந்தேகம்தான்.
முதலாவதாக மார்பகங்களின் அளவு என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவரின் உயரம் இன்னொருவரில் இருந்து வேறுபடுவதைப்போல் மார்பகங்களின் அளவும் வேறுபடுவது சாதாரண இயல்பாகும். அதேபோல் ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களும் ஒன்றின் அளவில் இருந்து இன்னொன்று வேறுபடுவதும் சாதாரணமானதே இதனாலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

அடுத்ததாக குழந்தை பெறுவது பற்றி கேட்டு இருந்தீர்கள் குழந்தை பெறுவதற்கும் மார்பகங்களின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பிரசவம் அடையும் போது உங்கள் உடல் உங்கள் மார்பகங்களை பால் ஊட்டுவதற்காக தயார்படுத்திக் கொள்ளும்.அதனால் தாய்ப் பால் ஊட்டுவதிலும் மார்பகங்களின் அளவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாய்வழிப் புணர்ச்சி தீங்கானதா??? Empty Re: வாய்வழிப் புணர்ச்சி தீங்கானதா???

Post by RAJABTHEEN Sun Mar 27, 2011 2:01 am

கேள்வி :
நான் என் கணவரோடு அடிக்கடி வாய் வழி மூலமாக உறவில் ஈடுபடுகிறேன்.சிலவேளைகளில் விந்தணுவையும் விழுங்கி விடுகிறேன்.
இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படலாமா?


பதில் :
வாய் வழிப் புணர்ச்சி உடலுறவின் சாதாரண ஒரு அம்சமாகவே .கருதப்படுகிறது .வாய்வழிப் புணர்தலில் ஈடுபடுவதலோ, விந்தணுக்களை விழுங்குவதாலோ மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது.

ஆனாலும் பல பேரோடு தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் வாய்வழிப் புணர்தளினால் பாலியல் நோய்கள் தொற்றுவதில்லை என்ற பிழையான நம்பிக்கையில் இதில் ஈடுபகிறார்கள்..அவர்களுக்கு நிச்சயமாக
இதனால் பாதிப்பு ஏற்படலாம்.
எயிட்ஸ் உட்பட்ட பலவகையான பாலியல் நோய்கள் வாய்வழிப் புணர்தளினால் தொற்றக் கூடியவை.

உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு ஈடுபடுவதால் நீங்கள் அச்சப் படத் தேவை இல்லை.எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது..
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum