தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இல்லறம் ஒரு நல்லறம்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
செய்தாலி
7 posters

Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Mon Mar 28, 2011 1:22 pm

[You must be registered and logged in to see this image.]

நீங்கள் ஒருவர்க்கொருவர்
உங்களை ஆடையாக போர்த்துங்கள்
வேதஏட்டில் இறைவன் குறிப்பு

உறவுகளின் மத்தியில்
ஆடை கொண்டு போர்த்துங்கள்
மனதை சலனப் படுத்தும்
உங்கள் வெட்கத்தலங்களை

உங்கள் இச்சையின் வேட்கையால்
சொல், சித்திரம், ஒளிக்கோர்வை
என்று வெளிச்சத்தில் எழுப்புகையில்
அசிங்கப்பட்டு சீர் குலைகிறது
மறைத்திருக்கும் புனித அந்தரங்கம்

மூடப்பட்ட நான்கு சுவருக்குள்
உங்கள் உறவை பரிமாறுகையில்
வெட்டங்களை அனைத்து
இருளுக்குள் ஒளிந்து கொள்ளுங்கள்

உரிமை உள்ளவர் இடத்தில்
கண்ணியத்துடன் உறவை தேடுங்கள்
வரம்பு மீறி வேலிதாண்டுகையில்
இல்லறத்தில் சிதைகிறது நல்லறம்


உங்களின் குறை நிறைகளை
மனப் புரிதலில் உயிர்த்தெழும்
அன்பை கொண்டு நிரப்புங்கள்
உங்கள் இல்லற வாழ்கையை
இன்பம் கொண்டு போர்த்துவான்
இறைவன் அவன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by RAJABTHEEN Mon Mar 28, 2011 1:37 pm

மாஸா அல்லாஹ் மிகவும் அருமையான வரிகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டது பாராட்டுக்கள் நண்பா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 28, 2011 2:29 pm

அருமையான வரிகள் வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை உணர்வு பூர்வமான வரிகளுக்கு பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by அரசன் Mon Mar 28, 2011 4:24 pm

நண்பா ,,, மிகவும் ரசித்தேன் ..
வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by தோழி பிரஷா Mon Mar 28, 2011 10:07 pm

உரிமை உள்ளவர் இடத்தில்
கண்ணியத்துடன் உறவை தேடுங்கள்
வரம்பு மீறி வேலிதாண்டுகையில்
இல்லறத்தில் சிதைகிறது நல்லறம்


உங்களின் குறை நிறைகளை
மனப் புரிதலில் உயிர்த்தெழும்
அன்பை கொண்டு நிரப்புங்கள்
உங்கள் இல்லற வாழ்கையை
இன்பம் கொண்டு போர்த்துவான்
இறைவன் அவன்

அருமை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by gafoor1984 Mon Mar 28, 2011 11:18 pm

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by கவிக்காதலன் Tue Mar 29, 2011 2:20 am

ரசித்தேன்!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:22 pm

RAJABDEEN wrote:மாஸா அல்லாஹ் மிகவும் அருமையான வரிகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டது பாராட்டுக்கள் நண்பா

உங்கள் அன்புக்கு நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான வரிகள் வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை உணர்வு பூர்வமான வரிகளுக்கு பாராட்டுக்கள் நண்பரே

நன்றி தலைவர் யூஜின் அவர்களே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:24 pm

அரசன் wrote:நண்பா ,,, மிகவும் ரசித்தேன் ..
வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை

ஆனன்றி அரசக் கவிஞரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:24 pm

தோழி பிரஷா wrote:உரிமை உள்ளவர் இடத்தில்
கண்ணியத்துடன் உறவை தேடுங்கள்
வரம்பு மீறி வேலிதாண்டுகையில்
இல்லறத்தில் சிதைகிறது நல்லறம்


உங்களின் குறை நிறைகளை
மனப் புரிதலில் உயிர்த்தெழும்
அன்பை கொண்டு நிரப்புங்கள்
உங்கள் இல்லற வாழ்கையை
இன்பம் கொண்டு போர்த்துவான்
இறைவன் அவன்

அருமை

நன்றி கவிகரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:25 pm

gafoor1984 wrote:நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல
நன்றி அன்பரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by செய்தாலி Tue Mar 29, 2011 5:26 pm

கவிக்காதலன் wrote:ரசித்தேன்!!!

நன்றி காதல் கவிஞரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

இல்லறம் ஒரு நல்லறம் Empty Re: இல்லறம் ஒரு நல்லறம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum