தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அனைவருக்கும் ஓட்டுரிமை வந்தது எப்படி
3 posters
Page 1 of 1
அனைவருக்கும் ஓட்டுரிமை வந்தது எப்படி
அனைவருக்கும் ஓட்டுரிமை வந்தது எப்படி
சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சாசனத்தைத் தயாரிக்க ஏதுவாக, 1946ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில், வரி கட்டுபவர்கள் மட்டுமே ஓட்டு போட்டனர்.
அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, அனைத்து மாநிலங்களிலும் அரசமைத்தது. அப்போதைய தேசிய சட்டசபையையும் பிடித்தது. அதன் பிறகு தான், அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.
அந்த சபையில், காங்கிரசார் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரிகள், நீதிபதிகள், வக்கீல்கள், சமுதாயத் தலைவர்கள் அங்கம் வகித்தனர். அவர்கள் மூலம் ஓர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இந்தியா, "சுயஅதிகாரமுள்ள ஜனநாயகக் குடியரசு' என அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, வயதிற்கு வந்தோருக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது
இது தொடர்பாக, நேருவுடன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட் பேட்டன் கலந்து பேசும்போது, "இவ்வளவு பரவலான ஜனநாயகத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாது. நூற்றுக்கு தொண்ணூறு பேர் தற்குறிகளாக இருக்கும் ஒரு நாட்டில், இப்படி பரவலாக ஜனநாயகத்தை வழங்குவது ஆபத்தானது. 21 வயதில்
ஓட்டுரிமை அளித்தால் ஜமீன்களும், மிட்டாக்களும், மிராசுகளும், சமஸ்தானாதி பதிகளும், பணக்காரர்களும் நிறைந்த இந்நாட்டில், அவர்கள் ஓட்டை விலைக்கு வாங்கி, இவ்வளவு நாள் பாடுபட்ட காங்கிரசை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவர்' என்றார்.
அதற்கு நேருவோ, "இதுவரை பெரிய ஜாதிக்காரர்கள், பணக்காரர்கள், தங்கள் வீட்டுப் பக்கம் கூட ஏழைகளை அனுமதிப்பதில்லை. அவர்களின் குடியிருப்பு பக்கம் கூட போனதில்லை. கீழ்ஜாதி, மேல்ஜாதி என்று கொடுமை இந்நாட்டில் மிக அதிகம். அவர்கள் வீட்டுப் பக்கம் போவதே பாவம் என கருதிக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் கையில், நாட்டின் தலையெழுத்தை மாற்றும் ஓட்டுக்களை கொடுப்பதால், இனி ராஜாக்கள், ஜமீன்கள், மிராசுகள் கிடையாது.
எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக வேண்டும் என விரும்புபவர்கள், ஏழைகளின் குடிசைப்பக்கம் நுழைந்து, அவர்களின் காலை கையை பிடித்து, அவன் வீட்டிலேயே மோர் வாங்கிக் குடித்து, "உங்களுடைய ஓட்டு வேண்டும்' என கெஞ்சுவார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவாவது, நான் ஏழைகளின் கையில் 21 வயதிலேயே ஓட்டுரிமை கொடுப்பேன்' என்றார்.அப்படித்தான் 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில், "வயது வந்தோருக்கு ஓட்டுரிமை' என்ற அடிப்படையில், எல்லாருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: அனைவருக்கும் ஓட்டுரிமை வந்தது எப்படி
நல்ல தகவல்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அனைவருக்கும் ஓட்டுரிமை வந்தது எப்படி
அறிந்து கொள்ள தந்தமைக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹைவேஸ்’ – பெயர் வந்தது எப்படி?
» கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி?
» மீட்டர் அலகு வந்தது எப்படி?
» எப்படி வந்தது அம்மா தினம்?
» எப்படி இவ்வளவு தைரியம் வந்தது..?
» கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி?
» மீட்டர் அலகு வந்தது எப்படி?
» எப்படி வந்தது அம்மா தினம்?
» எப்படி இவ்வளவு தைரியம் வந்தது..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum