தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
3 posters
Page 1 of 1
வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
[You must be registered and logged in to see this image.]
நடிகை தமன்னா தற்போது தமிழில் நடித்து வரும் படம் ‘வேங்கை’. ஹரியின் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா
குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்து வருகிறார். ‘படிக்காதவன்’
படிதிற்குப் பிறகு, தனுஷ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. இப்படத்தினில்
கிளாமராக நடிக்காதது குறித்து தமன்னா வருத்தப்பட்டதாக செய்தி அடிபட்டது.
இது குறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு
“நான் எதுக்குங்க வருத்தப்படப் போறேன். கல்லூரி படத்திற்குப் பிறகு
எனக்கு அமைந்த கேரக்டர் எல்லாமே கிளாமராக இருந்தது. இந்தப்படத்தில்தான்
தாவணி, சேலை என குடும்பப் பாங்கான வேடமாக அமைந்தது. இந்த வேடம் எனக்கு
வித்தியாசமானதாக இருக்கும் என்று இயக்குனர் ஹரி சொன்னார். எனக்குப்
பிடித்திருந்ததால்தான் இந்த வேடத்தை விரும்பி ஏற்று நடிக்கிறேன். என்னோட
கேரக்டர் எப்படி இருக்குன்னு படம் வந்த பிறகு பாருங்க…” என்றார்.
என்னவோ தமன்னா... நீங்க இப்படி திடீர்னு குடும்பப் பொண்ணா நடிக்கறது தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
கவி ஒருத்தரையும் விட்டு வைக்கிறதில்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
என்ன தலிவா இப்புட் கேட்டுட்டீக்க...?கவி ஒருத்தரையும் விட்டு வைக்கிறதில்லையா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
இதில வருத்தம் தமனாவுக்கோ அல்லது பெண்குழந்தையாக பிங்கலரில போர்த்துக்கொண்டிருக்கும் கவிக்காவுக்கோ
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
இது பெண் குழந்தையின் படமோ...?இதில வருத்தம் தமனாவுக்கோ அல்லது பெண்குழந்தையாக பிங்கலரில போர்த்துக்கொண்டிருக்கும் கவிக்காவுக்கோ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
கவிக்காதலன் wrote:இது பெண் குழந்தையின் படமோ...?இதில வருத்தம் தமனாவுக்கோ அல்லது பெண்குழந்தையாக பிங்கலரில போர்த்துக்கொண்டிருக்கும் கவிக்காவுக்கோ
ஹா..ஹா..ஹா... நினைச்சேன் புரியாமல் போட்டிட்டீங்களென.... பிங் என்றாலே பெண்குழந்தைதான்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
இது வேற இருக்கா??? " longdesc="90" /> " longdesc="90" />ஹா..ஹா..ஹா... நினைச்சேன் புரியாமல் போட்டிட்டீங்களென.... பிங் என்றாலே பெண்குழந்தைதான்...
ஏன் அப்படி?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
ஏன் வந்ததென்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எம் நாடுகளில்தான் அனைத்தையும் அனைவருக்கும் போடுவார்கள். வெளிநாடுகளில் பிங் என்றால் பெண் குழந்தைதான், ஆண் குழந்தைகளுக்கு புலூ.
ஏனைய கலரெல்லாம் கொமெனாகப் போடுவார்கள் இருவருக்கும். அதே நேரம் பெண் குழந்தைகள் புலூ ரெஸ் போட்டாலும் போடுவார்கள் ஆனால் ஆண் குழந்தைகள் பிங் ரெஸ் போடவே மாட்டார்கள்.
ரெஸ் மட்டுமில்லை பிங்கில் எது இருந்தாலும்.... காலணியிலிருந்து... பென்சில், ரேசர், பாக், தொப்பி.. ரோய்ஸ்... எதுவாயினும் அது பெண்குழந்தைக்குரியதே.... இந் நாடுகளில் அப்படித்தான்.
எம் நாட்டிலிருந்து ஒருவர் இங்கு வந்த புதிதிலே, ஒரு வெள்ளையரின் குழந்தை பிங் போர்வையால் போர்த்தபடி தொட்டிலில் கிடந்ததாம், அதைப்பார்த்துவிட்டு இவர் அப்பாவியாகக் கேட்டிருக்கிறார், என்ன குழந்தை என, உடனே அத் தாய் சொன்னாவாம்..... பிங் போர்வையைப் பார்த்த பின்புமா கேட்கிறீங்க என்ன பேபி என்று என... இப்படி பல கதைகள்...
ஏனைய கலரெல்லாம் கொமெனாகப் போடுவார்கள் இருவருக்கும். அதே நேரம் பெண் குழந்தைகள் புலூ ரெஸ் போட்டாலும் போடுவார்கள் ஆனால் ஆண் குழந்தைகள் பிங் ரெஸ் போடவே மாட்டார்கள்.
ரெஸ் மட்டுமில்லை பிங்கில் எது இருந்தாலும்.... காலணியிலிருந்து... பென்சில், ரேசர், பாக், தொப்பி.. ரோய்ஸ்... எதுவாயினும் அது பெண்குழந்தைக்குரியதே.... இந் நாடுகளில் அப்படித்தான்.
எம் நாட்டிலிருந்து ஒருவர் இங்கு வந்த புதிதிலே, ஒரு வெள்ளையரின் குழந்தை பிங் போர்வையால் போர்த்தபடி தொட்டிலில் கிடந்ததாம், அதைப்பார்த்துவிட்டு இவர் அப்பாவியாகக் கேட்டிருக்கிறார், என்ன குழந்தை என, உடனே அத் தாய் சொன்னாவாம்..... பிங் போர்வையைப் பார்த்த பின்புமா கேட்கிறீங்க என்ன பேபி என்று என... இப்படி பல கதைகள்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
ஓஓ இப்படியெல்லாம் இருக்கா...?
ஹ்ம்ம்ம்ம் தகவலுக்கு ரொம்ப நன்றி !!!
ஹ்ம்ம்ம்ம் தகவலுக்கு ரொம்ப நன்றி !!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேங்கை படத்தில் கிளாமர் இல்லை: தமன்னா வருத்தம்?
arony wrote:ஏன் வந்ததென்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எம் நாடுகளில்தான் அனைத்தையும் அனைவருக்கும் போடுவார்கள். வெளிநாடுகளில் பிங் என்றால் பெண் குழந்தைதான், ஆண் குழந்தைகளுக்கு புலூ.
ஏனைய கலரெல்லாம் கொமெனாகப் போடுவார்கள் இருவருக்கும். அதே நேரம் பெண் குழந்தைகள் புலூ ரெஸ் போட்டாலும் போடுவார்கள் ஆனால் ஆண் குழந்தைகள் பிங் ரெஸ் போடவே மாட்டார்கள்.
ரெஸ் மட்டுமில்லை பிங்கில் எது இருந்தாலும்.... காலணியிலிருந்து... பென்சில், ரேசர், பாக், தொப்பி.. ரோய்ஸ்... எதுவாயினும் அது பெண்குழந்தைக்குரியதே.... இந் நாடுகளில் அப்படித்தான்.
எம் நாட்டிலிருந்து ஒருவர் இங்கு வந்த புதிதிலே, ஒரு வெள்ளையரின் குழந்தை பிங் போர்வையால் போர்த்தபடி தொட்டிலில் கிடந்ததாம், அதைப்பார்த்துவிட்டு இவர் அப்பாவியாகக் கேட்டிருக்கிறார், என்ன குழந்தை என, உடனே அத் தாய் சொன்னாவாம்..... பிங் போர்வையைப் பார்த்த பின்புமா கேட்கிறீங்க என்ன பேபி என்று என... இப்படி பல கதைகள்...
தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவுதம்மேனன் படத்தில் தமன்னா!
» இந்தி படத்தில் தமன்னா
» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
» கொஞ்சம் கிளாமர் ! டோலிவுட் பக்கம் போன பூர்ணா
» சமந்தாவுக்கு கை கொடுக்காத கிளாமர்!
» இந்தி படத்தில் தமன்னா
» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
» கொஞ்சம் கிளாமர் ! டோலிவுட் பக்கம் போன பூர்ணா
» சமந்தாவுக்கு கை கொடுக்காத கிளாமர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum