தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கை விரலில் பிறந்தது நாதம்

2 posters

Go down

கை விரலில் பிறந்தது நாதம் Empty கை விரலில் பிறந்தது நாதம்

Post by கோவை ரவி Wed Mar 30, 2011 5:35 pm

[You must be registered and logged in to see this link.]

அன்பு உறவுகளே என் பதிவுகள் அதிக பட்சம் கோவை வானொலியில் நான் விரும்பி கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளை மிகவும் சிரமப்பட்டு கேட்டுருப்பீர்கள். இதோ இந்த ஒலித்தொகுப்பு வழக்கத்துக்கு மாறாக ஐரோப்பிய தமிழ் வானொலியில் டி.எம்.எஸ் ஐயாவின் பிறந்த நாள் சிறப்பு ஒலித்தொகுப்பாக ஒலிப்ப்ரப்பட்டது. இந்த தொகுப்பை மிகவும் ரசித்து தொகுத்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அழகாக தொகுத்து வழங்கி உங்கள் தளத்தில் பதியுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதை நம் தமிழ்த்தோட்டத்தில் உறவுகளூக்காக கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை இங்கே கவிதைக்குயில் ராகினி அனுப்புங்கள் அன்பு உள்ளங்களே. இவரின் மற்ற ஒலித்தொகுப்புக்களை [You must be registered and logged in to see this link.] கேட்டு மகிழலாம்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

இந்த ஒலித்தொகுப்பினுள் செல்லும் முன் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள் பிறந்த நாள் அன்று திரு.டி.எம்.எஸ் ஐயாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய ஸ்வாரசியமான தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு வாழ்த்த சொல்லத்தான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஆணால் சவுந்திரராஜன் ஐயாவோ வரிக்கு வரி நேயர்கள் எந்த வித நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு நீடுழி வாழவேண்டும் மனம் திறந்து பாராட்டியது ஐரோப்பிய வானொலிக்கு மட்டுமல்ல, அனைத்துலக வானொலி நேயர்களூக்கும், ஏன் இணையதள நேயர்களூக்கும் தனித்தனியாக சொன்னது போல் மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஒலித்தொகுப்பை வழங்கி என்னையும் உங்களையும் கேட்க வைத்த திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூககு என் உள்ளார்ந்த நன்றிகள் பல... பல.... வாழ்த்துக்கள் ராகினி மேடம்.

1.நான் பாடும் பாடல் நலமாக
2.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
3.மண் ஆனாலும் திருச்செந்தூரில்
4.கற்பக வள்ளியின் பொற்பதங்கள்
5.கை விரலில் பிறந்தது நாதம்
6.இரண்டு மனம் வேண்டும்
7.யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
8.நான் பாடிய முதல் பாட்டு
8.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
9.இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கை விரலில் பிறந்தது நாதம் Empty Re: கை விரலில் பிறந்தது நாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 30, 2011 6:26 pm

அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum