தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வீணாய் ஒரு வீணை..!!
3 posters
Page 1 of 1
வீணாய் ஒரு வீணை..!!
[You must be registered and logged in to see this image.]
**
இதோ
என் இதய நரம்புகளை வைத்துக்கொள் !
உன் வீணைக்கு
ஸ்வரக்கம்பிகள்
தேவைப்படக்கூடும் !!..
**
நீ ஸ்வரக் கம்பிகளுக்கு
நாணேற்றுகிறாய்
வலிக்கிறது
என் இதயத்திற்கு !!..
**
நீ வீணை
நான் விரல்
வழிகிறது காதல்
ஸ்வரங்களாய் !!..
**
வாசிக்கத்தான் தெரியுமா ?
நேசிக்க தெரியாதா ?
வீணையை ஏன் முறைக்கிறாய்,
கேட்டது நான் !!..
**
ஏழு ஸ்வரங்கள் என்று
யார் சொன்னது
சரியாக எண்ணிப்பார் ,
பத்திருக்கும்
உன் விரல்கள் !!..
**
ஓர் நாள் உன்னை
அதிரடியாய் சோதனை இட வேண்டும்
இசை கசிவது
வீணையிலா ?,
உன் விரலிலா ?, என்று !!..
**
நீ வாசித்த இடங்களில்
சிதறிக் கிடக்கின்றன
ஸ்வரங்கள் !!..
**
விறகையே மீட்ட தெரிந்த உனக்கு
வீணை எதற்கு ?..
**
ஆயுத பூஜைக்கு
சரஸ்வதி சிலை வாங்க
அம்மா சொன்னாள்.,
உனக்கு நேரமிருந்தால்
கொஞ்ச நேரம் வந்துவிட்டு போ
என் வீட்டுக்கு !!..
**
விறகனாலும்
வீணை செய்யும்
விறகாவேன்!!..
**
நீ வாசிப்பதை நிறுத்தி விட்டால் ,
சுவாசிப்பதை நிறுத்தி விடும்
என் உலகம் !!..
**
நீ
வீணை மட்டும் தான் வாசிக்கிறாய் என்று ,
அழுகின்றன
மற்ற வாத்தியங்கள் !!..
**
நீ வாசிக்காத வீணை
வீணாய் !!..
**
இதோ
என் இதய நரம்புகளை வைத்துக்கொள் !
உன் வீணைக்கு
ஸ்வரக்கம்பிகள்
தேவைப்படக்கூடும் !!..
**
நீ ஸ்வரக் கம்பிகளுக்கு
நாணேற்றுகிறாய்
வலிக்கிறது
என் இதயத்திற்கு !!..
**
நீ வீணை
நான் விரல்
வழிகிறது காதல்
ஸ்வரங்களாய் !!..
**
வாசிக்கத்தான் தெரியுமா ?
நேசிக்க தெரியாதா ?
வீணையை ஏன் முறைக்கிறாய்,
கேட்டது நான் !!..
**
ஏழு ஸ்வரங்கள் என்று
யார் சொன்னது
சரியாக எண்ணிப்பார் ,
பத்திருக்கும்
உன் விரல்கள் !!..
**
ஓர் நாள் உன்னை
அதிரடியாய் சோதனை இட வேண்டும்
இசை கசிவது
வீணையிலா ?,
உன் விரலிலா ?, என்று !!..
**
நீ வாசித்த இடங்களில்
சிதறிக் கிடக்கின்றன
ஸ்வரங்கள் !!..
**
விறகையே மீட்ட தெரிந்த உனக்கு
வீணை எதற்கு ?..
**
ஆயுத பூஜைக்கு
சரஸ்வதி சிலை வாங்க
அம்மா சொன்னாள்.,
உனக்கு நேரமிருந்தால்
கொஞ்ச நேரம் வந்துவிட்டு போ
என் வீட்டுக்கு !!..
**
விறகனாலும்
வீணை செய்யும்
விறகாவேன்!!..
**
நீ வாசிப்பதை நிறுத்தி விட்டால் ,
சுவாசிப்பதை நிறுத்தி விடும்
என் உலகம் !!..
**
நீ
வீணை மட்டும் தான் வாசிக்கிறாய் என்று ,
அழுகின்றன
மற்ற வாத்தியங்கள் !!..
**
நீ வாசிக்காத வீணை
வீணாய் !!..
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: வீணாய் ஒரு வீணை..!!
விறகையே மீட்ட தெரிந்த உனக்கு
வீணை எதற்கு ?..
ம்
விறகு மட்டும் மீட்டுவதா,நாங்களும் வீணை மீட்டுவோம்.
வீணை எதற்கு ?..
ம்
விறகு மட்டும் மீட்டுவதா,நாங்களும் வீணை மீட்டுவோம்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: வீணாய் ஒரு வீணை..!!
தவறாக புரிந்து கொண்டீர் என்று நினைக்கிறேன் "நீ விறகையே மீட்டும் திறன் பெற்றவள் " இதுவே என் கருத்து....
எதுவாயினும் நன்றி..
ஆமம்மா Jeba நீங்க வீணை வாசிப்பீங்களா..? :P :P
எதுவாயினும் நன்றி..
ஆமம்மா Jeba நீங்க வீணை வாசிப்பீங்களா..? :P :P
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: வீணாய் ஒரு வீணை..!!
ஆம்.நான் வீணையை பார்த்துள்ளேன்.ஆனால் வாசிக்க தான் தெரியாது.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: வீணாய் ஒரு வீணை..!!
ஓ அப்படியா..??
நான் ஹெலிகாப்டரை பார்த்திருக்கிறேன் ஆனால் ஓட்ட தெரியாது..! :P :face:
நான் ஹெலிகாப்டரை பார்த்திருக்கிறேன் ஆனால் ஓட்ட தெரியாது..! :P :face:
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: வீணாய் ஒரு வீணை..!!
ஹி ..ஹி.....ஹி.............
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: வீணாய் ஒரு வீணை..!!
:arrow:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வீணை விறகாச்சே! -அகரம் அமுதன்
» வீணை மத்தளமாகிறது
» நல்லதொரு வீணை நான்….
» புல்லாங்குழலை விட வீணை வாசிக்கிறதுதான் ஈஸி...!
» வீணை ! கவிஞர் இரா.இரவி !
» வீணை மத்தளமாகிறது
» நல்லதொரு வீணை நான்….
» புல்லாங்குழலை விட வீணை வாசிக்கிறதுதான் ஈஸி...!
» வீணை ! கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum