தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
4 posters
Page 1 of 1
தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
[You must be registered and logged in to see this image.]
இளகிய மனசு, தாராள குணம் கொண்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன், என்று தன் மனம் திறந்துள்ளார் நடிகை தமன்னா.
தமிழில் படங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்த்து வரும் தமன்னா, இப்போது தெலுங்கில் படுபிஸியாக உள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாதில் நிருபர்களைச் சந்தித்தார் (சென்னையில் மட்டும் பிரஸ்மீட்டுக்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிடுகிறாராம்!). அப்போது அவர் கூறுகையில், "இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. நான் சின்னப் பொண்ணு. 21 வயசுதான் ஆகிறது.
ஆனால் எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்கணும் என்று ஒரு கனவு இருக்கிறது. அவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும். தாராள குணம் கொண்டவராக இருக்கணும். என் ஆசைகளை, விருப்பங்களைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.
நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில் நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன்.
எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டு. ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்தால் எதையும் பெற முடியும்.
நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன்.
கார்த்தியுடன் என்னை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. எங்களுக்குள் காதல் இல்லை. நட்பாகத்தான் பழகுகிறோம்.
எனக்கு இரவு நேரப் பார்ட்டிகள் அறவே பிடிக்காது. தமிழில் இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை.
நவீன உடைகளைவிட, புடவைதான் எனக்குப் பிடித்த உடை. இந்தியப் பெண்களுக்கு அதுதான் அழகு", என்றார் தமன்னா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
ஹா...ஹா..ஹா.... தமனாவுக்கு என்ன புடிக்கும் என்பதையெல்லாம் தேடித் தேடிப் புடிக்கினம்...
//இளகிய மனசு, தாராள குணம் கொண்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன், என்று தன் மனம் திறந்துள்ளார் நடிகை தமன்னா.
/// இப்படி மனசோடு ஆரும் கன்னியாகுமரில இல்லை என சமீபத்திய ஆய்வொன்றில் படிச்சேன்... சோஓஓஒ.. சிலரின் நிலைமை கவலைக்கிடம்.... [You must be registered and logged in to see this image.]
//இளகிய மனசு, தாராள குணம் கொண்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன், என்று தன் மனம் திறந்துள்ளார் நடிகை தமன்னா.
/// இப்படி மனசோடு ஆரும் கன்னியாகுமரில இல்லை என சமீபத்திய ஆய்வொன்றில் படிச்சேன்... சோஓஓஒ.. சிலரின் நிலைமை கவலைக்கிடம்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்னோட ஒரே தம்பிக்கு ஒரே ஒரு அண்ணன் இருக்கான்...! அவனுக்கு ரொம்ப இளகிய மனசு...!!!இப்படி மனசோடு ஆரும் கன்னியாகுமரில இல்லை என சமீபத்திய ஆய்வொன்றில் படிச்சேன்... சோஓஓஒ.. சிலரின் நிலைமை கவலைக்கிடம்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
கவிக்காதலன் wrote:ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்னோட ஒரே தம்பிக்கு ஒரே ஒரு அண்ணன் இருக்கான்...! அவனுக்கு ரொம்ப இளகிய மனசு...!!! [You must be registered and logged in to see this image.]இப்படி மனசோடு ஆரும் கன்னியாகுமரில இல்லை என சமீபத்திய ஆய்வொன்றில் படிச்சேன்... சோஓஓஒ.. சிலரின் நிலைமை கவலைக்கிடம்....
ஓ... மனசு இளகி வெளியே வழிந்ததைப் பார்த்தீங்களோ.... உடனே டாக்டரைப் பார்க்கச் சொல்லுங்க... நல்லவேளை தமனாவை சேவ் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
ஆமா வெளியே வந்தது...! அதை எடுத்து அப்படியே தமன்னா கிட்ட கொடுத்திட்டேன்...!!!ஓ... மனசு இளகி வெளியே வழிந்ததைப் பார்த்தீங்களோ.... உடனே டாக்டரைப் பார்க்கச் சொல்லுங்க... நல்லவேளை தமனாவை சேவ் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
கவிக்காதலன் wrote:ஆமா வெளியே வந்தது...! அதை எடுத்து அப்படியே தமன்னா கிட்ட கொடுத்திட்டேன்...!!! [You must be registered and logged in to see this image.]ஓ... மனசு இளகி வெளியே வழிந்ததைப் பார்த்தீங்களோ.... உடனே டாக்டரைப் பார்க்கச் சொல்லுங்க... நல்லவேளை தமனாவை சேவ் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்...
நீங்க கொடுத்தாலும் கொடுத்திருப்பீங்க ஆனா அவ வாங்கியிருக்க மாட்டா... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
ஆமா கையால வாங்கவில்லை...! என்னையே அவளுக்கு மாட்டிவிட சொன்னா...! எதையா...? மனசை தான்...!நீங்க கொடுத்தாலும் கொடுத்திருப்பீங்க ஆனா அவ வாங்கியிருக்க மாட்டா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
arony wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
தாராள மனசுன்னா எப்பிடி..................... அவங்க தாராளமா நடிக்கிறதா கண்டுக்காத தாராளமா................
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாராள மனசு கொண்ட மாப்பிள்ளைதான் தேவை! - தமன்னாவின் ஆசை
தாராள மனசுன்னா எப்பிடி..................... அவங்க தாராளமா நடிக்கிறதா கண்டுக்காத தாராளமா................
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தலைவருக்கு தாராள மனசு..!
» எட்டாவது மாப்பிள்ளைதான் செட் ஆகுமாம்...!
» தமன்னாவின் பிகினி சுற்று!
» தமன்னாவின் காதல் தோல்வி?
» மனசு பெரிய மனசு
» எட்டாவது மாப்பிள்ளைதான் செட் ஆகுமாம்...!
» தமன்னாவின் பிகினி சுற்று!
» தமன்னாவின் காதல் தோல்வி?
» மனசு பெரிய மனசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum