தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

5 posters

Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 31, 2011 5:57 pm

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Axysnake+logoபாம்புகள்
என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல
விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச்
சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின்
எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன்
உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும்.
குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான
வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும்
பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.

விளையாட
சுவாரசியமான இந்த விளையாட்டில் 5,15,20 எண்ணிக்கையில் அமைந்த லெவல்கள்
உள்ளன. உங்களுக்கு ஏற்ற கடின அளவுக்கு ஏற்ப லெவல்களை அமைத்துக் கொள்ளலாம்.
முதலில் பிடித்த கலரில் உள்ள பாம்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Axysnake+select
ஒவ்வொரு
நிலையிலும் விளையாடும் இடம் (Game background) வித்தியாசமாக அமைக்கப்
பட்டிருக்கும். ஆப்பிள்களுடன் இடைஇடையே கற்களும் இருக்கும். அவைகளைச்
சாப்பிட்டு விட்டால் ஆட்டத்திற்கான புள்ளிகள் குறைந்து விடும். திரும்பவும்
ஆப்பிள்களைச் சாப்பிட்டால் தான் சக்தி கிடைக்கும்.

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Axysnake+play+2
பழங்களைச்
சாப்பிட்டு குறிப்பிட்ட நீளம் வந்தவுடன் ஒரு சாவியை விமானத்தில் கொண்டு
வந்து போடுவார்கள். அதைச் சாப்பிட்டவுடன் அடுத்த லெவலுக்கான வழி
திறக்கப்படும்.
விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Axysnake+play+1
குறிப்பிட்ட
நேரத்தில் செல்லாவிட்டால் பாம்பை பூதம் கொன்று தின்று விடும். அதே போல
இருட்டான இடங்களில் சென்றாலும் ஒளிந்திருக்கும் பூதங்கள்
பிடித்துக்கொள்ளும். இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது எனக்காட்ட கடிகாரம்
வலது புறத்தில் இருக்கும்.

இந்த விளையாட்டை நிறுவி முதல் முறை
விளையாடும் போது Register கொடுக்கவும். இதற்கான பெயரும் ரெஜிஸ்டர் எண்ணும்
தரவிறக்கிய போல்டரிலேயே Registration என்ற கோப்பில் உள்ளது.

தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/y1FqXwcK/AxySnake.html (4 Mb)

நன்றி பொன்மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Mon Feb 13, 2012 6:09 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு 548321
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by A.வேணு Fri May 04, 2012 12:12 pm

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு 446419
A.வேணு
A.வேணு
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 26
Points : 60
Join date : 09/10/2011
Age : 26
Location : நாகர்கோயில்

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 04, 2012 2:09 pm

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by அரசன் Fri May 04, 2012 8:06 pm

எனக்கு பிடிக்காது இந்த ஆட்டம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by pakee Sat May 05, 2012 5:07 am

மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு Empty Re: விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum