தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.

2 posters

Go down

வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.  Empty வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 9:42 pm

ஒவ்வொருவரும் தினசரி குறிப்பிட்ட தூரம் நடைபயிற்சி செய்வது சிறந்தது. இதனால் உடலின் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. இந்நிலையில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் ஆய்வு செய்யப்பட்டது. 300 பேருக்கு தினசரி 6 மைல் தூரம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நடை பயிற்சி செய்பவர்களை விட நடைபயிற்சி செய்யாதவர்களின் மூளை விரைவில் சுருங்கி விடுகிறது என தெரியவந்துள்ளது.


இதனால் வயது ஆவதன் காரணமாக ஏற்படும் "அல்சீமெர்' என்ற மறதி நோய், "டிமென்ஷியா' என்ற மனநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இரண்டு கோடியே 60 லட்சம் பேர் "அல்சீமெர்' என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எரிக்சன் மற்றும் அவருடன் பணி செய்யும் ஆய்வாளர்கள், அல்சீமெர் மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபயிற்சி அளித்தனர். இதில், 299 பேர் நல்லநிலைக்கு திரும்பினர். அவர்களின் மூளையில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்று விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்து ஆய்வு செய்தனர். இதில், ஆறு முதல் ஒன்பது மைல் தூரம் நடப்பதால் அவர்களின் மூளை செல்கள் பலமடைவது தெரியவந்தது.


RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.  Empty Re: வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 9:42 pm

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் கிர்க் எரிக்சன் இதுகுறித்து கூறியதாவது:வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் எங்களின் ஆய்வு முடிவுகள் உள்ளன. முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்சீமெர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன.


அல்சீமெர் நோய் வந்த முதியவர்களின் மூளையில் உள்ள செல்கள் மெதுவாக கொல்லப்படுகின்றன.ஆனால், முதியவர்களுக்கு நடைபயிற்சி அளிக்கும் போது, அவர்களின் மூளை பலமடைகிறது. அல்சீமெர் நோய் வந்தவர்கள் முறையாக டாக்டர்களிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையில் ஒன்றாக நடைபயிற்சி உள்ளது. வயதான காலத்தில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கிர்க் எரிக்சன் கூறியுள்ளார்.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.  Empty Re: வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 31, 2011 9:50 pm

தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.  Empty Re: வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குளோரின் சேர்க்கப்பட்ட தண்ணீரில் அடிக்கடி நீந்துவதால் புற்று நோய் ஏற்படும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» சுறுசுறுப்பு எறும்பும் , சோம்பேறி வெட்டுக்கிளியும்....
» வெயிலில் சென்றால் கண் எரிச்சல் தோன்றுகிறதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum