தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
Page 1 of 1

தாய்-தந்தையரும், மார்க்க அறிஞர்களும் படைத்தவனை தொழுவதற்கு ஏவியப் பின்னரும் படைத்தவனை தொழ மறுத்து பெயரளவில் முஸ்லீமாக இருந்துகொண்டு இதர தேவைகளுக்காக திருமனம் முதல் மரணம் வரை இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்து மரணித்தவனுக்கு மறுஉலகில் கடுமையான தண்டனையை அல்லாஹ் தீர்மாணித்து வைத்திருக்கின்றான்.
நரகில் பல்வேறு வகையான நெருப்பு மூட்டல்கள் மூட்டப்படும் அதில் தொழுகையை விட்டவர்கள் ''சக்கர்'' என்ற நெருப்பு மூட்டலில் புகுத்தி சித்ரவதை செய்யப்படுவார்கள். ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலதுபுறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். திருக்குர்ஆன் 74:38, 39, 40, 41, 42.
சுவனத்தின் வாழும் சொர்க்கவாசிகள் ''சக்கர்'' என்ற நெருப்பில் பொசுங்கும் நரகவாசிகளிடம் இந்நிலை உங்களுக்கு ஏற்பட எது காரணமாக இருந்தது என்று கேட்க ? அதற்கவர்கள் உலகில் வாழும் காலத்தில் உங்களைப் போன்று படைப்பாளனை தொழுபவர்களாகவும், வறியோருக்கு உதவுபவர்களாகவும் நாங்கள் இருக்கவில்லை, உலக சுகபோகங்களில் இடைவிடாது மூழ்கித் திளைத்ததால் மீண்டும் எழுப்பப்படுவோம் என்பதை எங்கள் உள்ளம் ஏற்க மறுத்தது இந்த அவநம்பிக்கை எங்கள் மரணம் வரை நீடித்தது என்று பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தொழுகையை விட்டவர்கள் சக்கர் என்ற நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.
தர்ம சிந்தனை
தொழுபவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி இறங்குவதால் அவர்களது உள்ளத்தில் கருணை குடிகொண்டிருக்கும் அதனால் அவர்களது உள்ளம் இரக்கத்தால் சூழப்பட்டிருக்கும் இரக்கசிந்தனை தர்மம் செய்யத் தூண்டும். தொழாதவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாவதால் அவரது உள்ளம் இறுகுகிறது அவர் கடின சித்தமுடையவராக மாறுகிறார் அவரது கடினசித்தம் கஞ்சத்தனத்தின் பால் இழுத்துச் செல்லும் அதனால் பிறருக்கு கொடுத்துதவ மாட்டார்.
தொழுகையை விட்டவர்களிடம் அல்லது அறவே தொழாதவர்களிடமிருந்து ஷைத்தான் முதலில் அகற்றுவது தர்மசிந்தனையைத்தான் அதனால்தான் மேற்காணும் விதம் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
என்டர்டெயின்மென்ட்
தர்ம சிந்தனையை அகற்றியப் பின் தான் ஈட்டியப் பொருளாதாரத்தை தன்னுடைய உடல் சுகத்திற்கு செலவிடுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஷைத்தான் தேட விடுவான் தடுக்கப்பட்ட வழியில் சுகம் அனுபவிப்பதற்காக ஓடுபவருடன் இவரும் சேர்ந்து ஓடுவார். இன்று இஸ்லாம் தடைசெய்த அம்சங்கள் திறந்து விடப்பட்ட நாடுகளை நோக்கி முஸ்லீம்கள் ஓடுவதை நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் 74: 43, 44. 45. என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.

மறுமையின் மீதான நம்பிக்கை
தொழுகையை விட்டதும், தர்மசிந்தனையை அகற்றி, சுயநினைவை இழக்கச்செய்யும் மோசமானப் பொழுதுபோக்கு அம்சங்களில் ஷைத்தான் அவர்களை ஊறித்திளைக்கச் செய்ததும் மறுமை நம்பிக்கை அவர்களிடமிருந்து தாமாகவே மேலோங்கி விடும். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான். திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
இஸ்லாம் கூறும் எந்த ஒரு அமலைச் செய்தாலும் மறுமை சிந்தனையுடன் செய்யவில்லை என்றால் அது அவர்களிடமிருந்து உலகிலேயே விலகி விடும். அதற்காகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து மறுமையின் மீது நம்பிக்கை வைத்து தொழுகையை நிலைநாட்டும் படியும், தர்மம் செய்யும் படியும் கூறினான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
மறுமையின் மீது உறதியான நம்பிக்கையுடன் நம்முடையத் தொழுகையை அமைத்துக் கொண்டு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கவாசிகளாக ஆக வேண்டுமென்றால் பிள்ளைகள் உணரும் பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை விதைத்து அது உள்ளத்தில் பதிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எழுதியபடி என்னையம், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Similar topics
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
» நரகில் பெண்கள் அதிகம்.
» மண்ணறை வேதனை
» என் வேதனை
» அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
» நரகில் பெண்கள் அதிகம்.
» மண்ணறை வேதனை
» என் வேதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum